Kutti Kutti Poovai Sutti Sutti Maanaai Lyrics Song Chords PPT - குட்டிக் குட்டிப் பூவாய் சுட்டி சுட்டி மானாய்

குட்டிக் குட்டிப் பூவாய் சுட்டி சுட்டி மானாய்
சுத்தி சுத்தி ஓடிவந்து பாட்டு பாடி ஆட - (2)
என் செல்லமே குழந்தையே இயேசுவே
என் கையில் தூக்கியே கொஞ்சுவேன்

1) Jolly யான மோட்சம் விட்டு பூமிய தேடி வந்து
எங்கள அணைச்சுக்கிட்ட பாலனே - (2)
செல்லமே செல்லமே செல்லமே எங்க கூடவே என்றுமே இருந்திட்டா
எல்லாமே take it easy தான் - (2)

2) பாவியான மக்களோடே பாவத்தை மன்னிச்சுட்டு
நெஞ்சுல அணைச்சுக்கிட்ட பாலனே
சொந்தமே சொந்தமே சொந்தமே இனி சோகமே இல்லையே வாழ்விலே
என்றுமே lile ல்ல happy தான் - (2)

Kutti Kutti Poovai Sutti Sutti Maanaai lyrics songs, Kutti Kutti Poovai Sutti Sutti Maanaai song lyrics, Kutti Kutti Poovai Sutti Sutti Maanaai Lyrics Song Chords PPT - குட்டிக் குட்டிப் பூவாய் சுட்டி சுட்டி மானாய், tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Kutti Kutti Poovai Sutti Sutti Maanaai Lyrics Song Chords PPT - குட்டிக் குட்டிப் பூவாய் சுட்டி சுட்டி மானாய் Lyrics in English

Kutti Kutti Poovaai Sutti Sutti Maanaai
Suthi Suthi Odivandhu Paattu Paadi Aada - (2)

En Sellamae Kuzhandhaiyae Yesuvae
En Kaiyil Thookkiye Konjuven

Jolly Yaana Motcham Vittu Bhoomiya Thedi Vandhu
Engala Anaichukitta Paalanae - (2)

Sellamae Sellamae Sellamae
Enga Koodavae Endrumae Irundhittaa
Ellamae Take It Easy Thaan - (2)

Paaviyaana Makkalodae Paavathai Mannichuttu
Nenjukulla Anaichukitta Paalanae(2)

Sondhamae Sondhamae Sondhamae
Ini Sogamae Illaiyae Vaazhvilae
Endrumae Life La Happy Thaan - (2)

Kutti Kutti Poovai Sutti Sutti Maanaai Lyrics Song Chords PPT - குட்டிக் குட்டிப் பூவாய் சுட்டி சுட்டி மானாய் Lyrics in English (Tanglish)

குட்டிக் குட்டிப் பூவாய் சுட்டி சுட்டி மானாய்
சுத்தி சுத்தி ஓடிவந்து பாட்டு பாடி ஆட - (2)
Kutti Kutti Poovaai Sutti Sutti Maanaai
Suthi Suthi Odivandhu Paattu Paadi Aada - (2)

என் செல்லமே குழந்தையே இயேசுவே
என் கையில் தூக்கியே கொஞ்சுவேன்
En Sellamae Kuzhandhaiyae Yesuvae
En Kaiyil Thookkiye Konjuven

Jolly யான மோட்சம் விட்டு பூமிய தேடி வந்து
எங்கள அணைச்சுக்கிட்ட பாலனே - (2)
Jolly Yaana Motcham Vittu Bhoomiya Thedi Vandhu
Engala Anaichukitta Paalanae - (2)

செல்லமே செல்லமே செல்லமே எங்க கூடவே என்றுமே இருந்திட்டா
எல்லாமே Take It Easy தான் - (2)
Sellamae Sellamae Sellamae Enga Koodavae Endrumae Irundhittaa
Ellamae Take It Easy Thaan - (2)

பாவியான மக்களோடே பாவத்தை மன்னிச்சுட்டு
நெஞ்சுல அணைச்சுக்கிட்ட பாலனே
Paaviyaana Makkalodae Paavathai Mannichuttu
Nenjukulla Anaichukitta Paalanae

சொந்தமே சொந்தமே சொந்தமே இனி சோகமே இல்லையே வாழ்விலே
என்றுமே Life ல Happy தான் -(2)
Sondhamae Sondhamae Sondhamae Ini Sogamae Illaiyae Vaazhvilae
Endrumae Life La Happy Thaan - (2)

Kutti Kutti Poovai Sutti Sutti Maanaai Lyrics Song Chords PPT - குட்டிக் குட்டிப் பூவாய் சுட்டி சுட்டி மானாய் Lyrics in English (Song Meaning)

குட்டிக் குட்டிப் பூவாய் சுட்டி சுட்டி மானாய்
சுத்தி சுத்தி ஓடிவந்து பாட்டு பாடி ஆட - (2)
Tiny little flower, playful little deer,
Running all around, singing songs with cheer - (2)

என் செல்லமே குழந்தையே இயேசுவே
என் கையில் தூக்கியே கொஞ்சுவேன்
My precious child, dear little Jesus,
I will hold You close and cuddle You with love.

Jolly யான மோட்சம் விட்டு பூமிய தேடி வந்து
எங்கள அணைச்சுக்கிட்ட பாலனே - (2)
Leaving joyful heaven, You came searching for this earth,
O little child who came and embraced us with love - (2)

செல்லமே செல்லமே செல்லமே
எங்க கூடவே என்றுமே இருந்திட்டா
எல்லாமே Take It Easy தான் - (2)
Dear one, dear one, if You stay with us forever,
Everything in life becomes easy and joyful - (2)

பாவியான மக்களோடே பாவத்தை மன்னிச்சுட்டு
நெஞ்சுல அணைச்சுக்கிட்ட பாலனே - (2)
Forgiving all the sins of sinful people,
O little child who hugged us close to Your heart - (2)

சொந்தமே சொந்தமே சொந்தமே
இனி சோகமே இல்லையே வாழ்விலே
என்றுமே Life ல Happy தான் -(2)
You are our own forever and ever,
Now there is no sorrow, only happiness in life - (2)

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create