குதூகல நாளிது புதுமனை புகுவிழா
புண்ணியர் இயேசுவின் மகிமை
நிறைந்த நாள் இயேசுவின்
வசனம் நிறைந்திடும் இல்லமே
ஜெப தூபம் என்றும் எழும்பிடுதே
1. புதிய வீட்டை ஆசீர்வதியும்
புது வாழ்வு வாழ அருள் புரிவீர்
இயேசுவே உம்மை இல்லத்தில் ஏற்றி
இல்லற வாழ்வை நடத்திடட்டும்
2. பொக்கிஷ அறைகள் நிறைந்திட
நாதா பத்திரமாக காத்திடுவீர்
இயேசுவின் மகிமை இல்லத்தை நிறைத்து
இன்பமாக மகிமை இல்லத்தை நிறைத்து
3. சுகமும் பெலனும் அளித்திடும் நாதா
ஒளி விளக்கேற்றி உயர்ந்திடுவீர்
மன்னவனே உம் பாதம் பணிந்தோம்
இல்லமே இன்றே சிறந்திடட்டும்
4. சாட்சியின் ஜீவியம் உருவாக்கும் நாதா
சந்தோஷ இல்லமாய் நிறுத்திடுவீர்
சாந்தம் சமாதானம் என்றுமே பெருக
சத்திய வழியில் நடத்திடுமே
Kutukala Nalidu Puthumanai lyrics songs, Kutukala Nalidu Puthumanai song lyrics , Kutukala Nalidu Puthumanai Lyrics Song Chords PPT -குதூகல நாளிது புதுமனை புகுவிழா
Sign in to access this feature Sign Up
Kudhoogala naalidhu pudhumanai puguvizhaa
Punniyar Yesuvin magimai niraindha naal
Yesuvin vasanam niraindhidum illame
Jeba thoobam endrum ezhumbidudhe
Pudhiya veettai aasirvadhiyum
Pudhu vaazhvu vaazha arul puriveer
Yesuve ummai illathil yetri
Illara vaazhvai nadathidattum
Pokkisha araigal niraindhida
Naadhaa paththiramaaga kaaththiduveer
Yesuvin magimai illaththai niraiththu
Inbamaaga magimai illaththai niraiththu
Sugamum belanum aliththidum Naadhaa
Oli vilakkeetri uyarnthiduveer
Mannavane um paadham panindhom
Illame indre sirandhidattum
Saatchiyin jeeviyam uruvaakkum Naadhaa
Santhosha illamaai niruththiduveer
Saandham samaadhaanam endrume peruga
Saththiya vazhiyil nadaththidume
Kudhoogala naalidhu pudhumanai puguvizhaa
Punniyar Yesuvin magimai niraindha naal
Yesuvin vasanam niraindhidum illame
Jeba thoobam endrum ezhumbidudhe
குதூகல நாளிது புதுமனை புகுவிழா
புண்ணியர் இயேசுவின் மகிமை நிறைந்த நாள்
Kudhoogala naalidhu pudhumanai puguvizhaa
Punniyar Yesuvin magimai niraindha naal
இயேசுவின் வசனம் நிறைந்திடும் இல்லமே
ஜெப தூபம் என்றும் எழும்பிடுதே
Yesuvin vasanam niraindhidum illame
Jeba thoobam endrum ezhumbidudhe
புதிய வீட்டை ஆசீர்வதியும்
புது வாழ்வு வாழ அருள் புரிவீர்
Pudhiya veettai aasirvadhiyum
Pudhu vaazhvu vaazha arul puriveer
இயேசுவே உம்மை இல்லத்தில் ஏற்றி
இல்லற வாழ்வை நடத்திடட்டும்
Yesuve ummai illathil yetri
Illara vaazhvai nadathidattum
பொக்கிஷ அறைகள் நிறைந்திட
நாதா பத்திரமாக காத்திடுவீர்
Pokkisha araigal niraindhida
Naadhaa paththiramaaga kaaththiduveer
இயேசுவின் மகிமை இல்லத்தை நிறைத்து
இன்பமாக மகிமை இல்லத்தை நிறைத்து
Yesuvin magimai illaththai niraiththu
Inbamaaga magimai illaththai niraiththu
சுகமும் பெலனும் அளித்திடும் நாதா
ஒளி விளக்கேற்றி உயர்ந்திடுவீர்
Sugamum belanum aliththidum Naadhaa
Oli vilakkeetri uyarnthiduveer
மன்னவனே உம் பாதம் பணிந்தோம்
இல்லமே இன்றே சிறந்திடட்டும்
Mannavane um paadham panindhom
Illame indre sirandhidattum
சாட்சியின் ஜீவியம் உருவாக்கும் நாதா
சந்தோஷ இல்லமாய் நிறுத்திடுவீர்
Saatchiyin jeeviyam uruvaakkum Naadhaa
Santhosha illamaai niruththiduveer
சாந்தம் சமாதானம் என்றுமே பெருக
சத்திய வழியில் நடத்திடுமே
Saandham samaadhaanam endrume peruga
Saththiya vazhiyil nadaththidume
குதூகல நாளிது புதுமனை புகுவிழா
புண்ணியர் இயேசுவின் மகிமை நிறைந்த நாள்
Kudhoogala naalidhu pudhumanai puguvizhaa
Punniyar Yesuvin magimai niraindha naal
இயேசுவின் வசனம் நிறைந்திடும் இல்லமே
ஜெப தூபம் என்றும் எழும்பிடுதே
Yesuvin vasanam niraindhidum illame
Jeba thoobam endrum ezhumbidudhe
1.குதூகல நாளிது புதுமனை புகுவிழா
புண்ணியர் இயேசுவின் மகிமை நிறைந்த நாள்
Joyful is this day, a housewarming celebration,
Filled with the glory of blessed Jesus today.
இயேசுவின் வசனம் நிறைந்திடும் இல்லமே
ஜெப தூபம் என்றும் எழும்பிடுதே
May this home be filled with Jesus' Word,
May prayers arise like incense forever.
2.புதிய வீட்டை ஆசீர்வதியும்
புது வாழ்வு வாழ அருள் புரிவீர்
Bless this new home, O Lord,
Grant grace to live a new life.
இயேசுவே உம்மை இல்லத்தில் ஏற்றி
இல்லற வாழ்வை நடத்திடட்டும்
Jesus, may You dwell in this house,
And guide this family life each day.
3.பொக்கிஷ அறைகள் நிறைந்திட
நாதா பத்திரமாக காத்திடுவீர்
May the storehouses be filled with blessings,
Lord, keep them safe and secure.
இயேசுவின் மகிமை இல்லத்தை நிறைத்து
இன்பமாக மகிமை இல்லத்தை நிறைத்து
May Jesus' glory fill this home,
And surround it with joy and honor.
4.சுகமும் பெலனும் அளித்திடும் நாதா
ஒளி விளக்கேற்றி உயர்ந்திடுவீர்
Lord, grant health and strength,
And raise them up as a shining light.
மன்னவனே உம் பாதம் பணிந்தோம்
இல்லமே இன்றே சிறந்திடட்டும்
King of kings, we bow at Your feet,
May this home prosper from this day.
5.சாட்சியின் ஜீவியம் உருவாக்கும் நாதா
சந்தோஷ இல்லமாய் நிறுத்திடுவீர்
Lord, make this home a living testimony,
And establish it as a joyful household.
சாந்தம் சமாதானம் என்றுமே பெருக
சத்திய வழியில் நடத்திடுமே
May peace and harmony always abound,
And lead them in the path of truth.
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List