குயில்களே ம் இனிதாய் மகிழ்ந்தே பாடுங்கள்
இறைவனின் ம் மகிமை அழகாய் கூறுங்கள்
அலைகளே தலைவனின் பெருமையைச் சொல்லுங்களே
கருணை கிருபை பொறுமை
1. கணமேனும் மறவாதவர் ஆ
தினம் துணையாக இருப்பாரவர்
பகலாகிலும் இருள் பொழுதாகிலும்
கனிவாக நமைக் காக்கும் நாதன்
2. அணுவேனும் விலகாதவர் ஆ
கண்ணின் இமையாகக் காப்பாரவர்
நிலையானவர் ஒளிமயமானவர்
சரியாக வழிகாட்டும் இயேசு
Kuyilgale Inithaay lyrics songs, Kuyilgale Inithaay song lyrics,Kuyilgale Inithaay Lyrics Song Chords PPT - குயில்களே ம் இனிதாய் மகிழ்ந்தே பாடுங்கள்
Sign in to access this feature Sign Up
Kuyilgaley Inithaai Magizhndhe Paadungal
Iraivanin Magimai Azhagaai Koorungal
Alaigale Thalaivanin Perumaiyai Sollungale
Karunai Kirubai Porumai
Kanameum Maravaathavar
Dhinam Thunaiyaaga Iruppaaravar
Pagalaagilum Irul Pozhudhaagilum
Kanivaaga Namaik Kaakkum Naadhan
Anuveanum Vilagaathavar
Kannin Imaiyaaga Kaappaaravar
Nilaiyaanavar Oliyamaanavar
Sariyaaga Vazhikaattum Yesu
குயில்களே இனிதாய் மகிழ்ந்தே பாடுங்கள்
இறைவனின் மகிமை அழகாய் கூறுங்கள்
Kuyilgalae Inidhaai Magizhndhae Paadungal
Iraivanin Magimai Azhagaai Koorungal
அலைகளே தலைவனின் பெருமையைச் சொல்லுங்களே
கருணை கிருபை பொறுமை
Alaigalae Thalaivanin Perumaiyai Sollungalae
Karunai Kirubai Porumai
கணமேனும் மறவாதவர் ஆ
தினம் துணையாக இருப்பாரவர்
Kanamaenum Maravaadhavar Aa
Thinam Thunaiyaaga Iruppaaravar
பகலாகிலும் இருள் பொழுதாகிலும்
கனிவாக நமைக் காக்கும் நாதன்
Pagalaagilum Irul Pozhudhaagilum
Kanivaaga Nammai Kaakkum Naadhan
அணுவேனும் விலகாதவர் ஆ
கண்ணின் இமையாகக் காப்பாரவர்
Anuvaenum Vilagaadhavar Aa
Kannin Imaiyaaga Kaappaaravar
நிலையானவர் ஒளிமயமானவர்
சரியாக வழிகாட்டும் இயேசு
Nilaiyaanavar Olimayamaanavar
Sariyaaga Vazhikaattum Yesu
குயில்களே இனிதாய் மகிழ்ந்தே பாடுங்கள்
இறைவனின் மகிமை அழகாய் கூறுங்கள்
O Cuckoos, Sing Sweetly And Rejoice
Declare The Beauty Of God’s Glory
அலைகளே தலைவனின் பெருமையைச் சொல்லுங்களே
கருணை கிருபை பொறுமை
O Waves, Proclaim The Greatness Of The Lord
Mercy, Grace, And Patience
கணமேனும் மறவாதவர் ஆ
தினம் துணையாக இருப்பாரவர்
He Never Forgets Even For A Moment
He Is Our Daily Helper
பகலாகிலும் இருள் பொழுதாகிலும்
கனிவாக நமைக் காக்கும் நாதன்
Whether Day Or Night Or Darkness
The Lord Kindly Protects Us
அணுவேனும் விலகாதவர் ஆ
கண்ணின் இமையாகக் காப்பாரவர்
He Never Moves Away Even Slightly
He Guards Us Like The Eye’s Eyelid
நிலையானவர் ஒளிமயமானவர்
சரியாக வழிகாட்டும் இயேசு
He Is Eternal And Full Of Light
Jesus Who Perfectly Guides The Way
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List