LAI LAI LAI Lyrics Chords PPT - லா லா லா லா லை லா லா லை

லா லா லா லா லை லா லா லை
லல்லலாலலால ல லை

கிறிஸ்துமஸ்என்றால் கொண்டாட்டமே
ஆடிப்பாடி மகிழும் நாட்களே
ஒன்றாககூடியேகரங்களை தட்டியே
இயேசுவை கொண்டாடுவாங்களே

வாழ்க்கை எல்லாம் செழிப்பாகுமே
இயேசு இன்று பிறந்ததினாலே
நம் வாழ்க்கை மாறுமே புது வழிதிறக்குமே
இயேசு இங்கவந்ததினாலே

கொடிய வியாதிபறந்து போகுமே
யெகோவா ராப்பா என்னை தொடுவாரே
விடுவிக்கும் தேவனேமனிதனாகவந்தாரே
என் வாழ்வில் பயமில்லையே

LAI LAI LAI Lyrics Chords PPT SAMATHANA PRABU Rev Paul Thangiah, tamil christmas new songs lyrics christsquare

Sign in to access this feature Sign Up

LAI LAI LAI Lyrics Chords PPT - லா லா லா லா லை லா லா லை Lyrics in English

La la la la lai la la lai
Lallalaalalala la lai

Christmas endraal kondaattame
Aadippaadi magizhum naatkaley
Ondraaga koodiye karangalai thattiye
Yesuvai kondaaduvaangale

Vaazhkai ellaam sezhippaagume
Yesu indru pirandhadhinaale
Nam vaazhkai maarume pudhu vazhi thirakkume
Yesu inga vandhadhinaale

Kodiya viyaadhi parandhu pogume
Yehova Rapha ennai thoduvaare
Viduvikkum Devane manidhanaaga vandhaare
En vaazhvil bayam illaiye

LAI LAI LAI Lyrics Chords PPT - லா லா லா லா லை லா லா லை Lyrics in English (Tanglish)

லா லா லா லா லை லா லா லை
லல்லலாலலால ல லை
La la la la lai la la lai
Lallalaalalala la lai

கிறிஸ்துமஸ் என்றால் கொண்டாட்டமே
ஆடிப்பாடி மகிழும் நாட்களே
Christmas endraal kondaattame
Aadippaadi magizhum naatkaley

ஒன்றாக கூடியே கரங்களை தட்டியே
இயேசுவை கொண்டாடுவாங்களே
Ondraaga koodiye karangalai thattiye
Yesuvai kondaaduvaangale

வாழ்க்கை எல்லாம் செழிப்பாகுமே
இயேசு இன்று பிறந்ததினாலே
Vaazhkai ellaam sezhippaagume
Yesu indru pirandhadhinaale

நம் வாழ்க்கை மாறுமே புது வழி திறக்குமே
இயேசு இங்க வந்ததினாலே
Nam vaazhkai maarume pudhu vazhi thirakkume
Yesu inga vandhadhinaale

கொடிய வியாதி பறந்து போகுமே
யெகோவா ராப்பா என்னை தொடுவாரே
Kodiya viyaadhi parandhu pogume
Yehova Rapha ennai thoduvaare

விடுவிக்கும் தேவனே மனிதனாக வந்தாரே
என் வாழ்வில் பயமில்லையே
Viduvikkum Devane manidhanaaga vandhaare
En vaazhvil bayam illaiye

LAI LAI LAI Lyrics Chords PPT - லா லா லா லா லை லா லா லை Lyrics in English (Song Meaning)

லா லா லா லா லை லா லா லை
லல்லலாலலால ல லை
La la la la lai la la lai

கிறிஸ்துமஸ் என்றால் கொண்டாட்டமே
ஆடிப்பாடி மகிழும் நாட்களே
Christmas means celebration
Days of dancing and rejoicing

ஒன்றாக கூடியே கரங்களை தட்டியே
இயேசுவை கொண்டாடுவாங்களே
Gathering together and clapping hands
We celebrate Jesus

வாழ்க்கை எல்லாம் செழிப்பாகுமே
இயேசு இன்று பிறந்ததினாலே
Life will flourish
Because Jesus is born today

நம் வாழ்க்கை மாறுமே புது வழி திறக்குமே
இயேசு இங்க வந்ததினாலே
Our life will change and a new path will open
Because Jesus came here

கொடிய வியாதி பறந்து போகுமே
யெகோவா ராப்பா என்னை தொடுவாரே
Deadly sickness will fly away
Jehovah Rapha will touch me

விடுவிக்கும் தேவனே மனிதனாக வந்தாரே
என் வாழ்வில் பயமில்லையே
The delivering God came as a man
There is no fear in my life

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create