Lancham Vaanga Maatom Lyrics Song Chords PPT - லஞ்சம் வாங்க மாட்டோம்

லஞ்சம் வாங்க மாட்டோம்
வரதட்சணை கேட்கமாட்டோம்-2
இயேசுவின் பிள்ளைகள் நாங்கள்
ஜீவனுள்ள சாட்சிகள் நாங்கள்

1. மேன்மையாய் வாழ்ந்திட நீதிக்காக
போராடுவோம் தேசத்தின் புகழ் ஓங்கிட
Dசகள் விரைந்தே பணி செய்வோம் -2
வீரமுள்ள வாலிபராய்
வீரமுடன் செயல்படுவோம்
சாதி, மத பேதம் எங்கள் பக்கம் இல்லை
நீதி தேவன் பின் செல்லுவோம்

2. ஊழலை ஒழித்திட ஒன்றுபட்டு
உழைத்திடுவோம் தேசத்தை சுத்தமாக்கிட
துணிந்தே செயல்படுவோம்
வீரமுள்ள வாலிபராய்
வீரமுடன் விரைந்திடுவோம்
கார, சார சண்டை எங்கள் பக்கம் இல்லை
பாரம் கொண்டு ஜெயித்திடுவோம்

3. நாசங்கள் செய்பவர் சதிகளை
முறியடிப்போம் வேஷமாய் அலைகின்றவர்
முகத்திரை கிழித்திடுவோம்
வீரமுள்ள வாலிபராய்
வீரமுடன் செயல்படுவோம்
தீமை செய்யும் எண்ணம்
எங்கள் பக்கம் இல்லை
நன்மை செய்ய புறப்படுவோம்

Lancham Vaanga Maatom lyrics songs, Lancham Vaanga Maatom song lyrics, Lancham Vaanga Maatom Lyrics Song Chords PPT - லஞ்சம் வாங்க மாட்டோம்

Sign in to access this feature Sign Up

Lancham Vaanga Maatom Lyrics Song Chords PPT - லஞ்சம் வாங்க மாட்டோம் Lyrics in English

Lancham vaanga maattom, varadhatchanai ketkamaattom -2
Yesuvin pillaigal naangal, jeevanulla saatchigal naangal

Maenmaiyaai vaazhnthida needhikkaaga poraaduvom, desathin pugazh oongida
Desangal viraindhe pani seivom

Veeramulla vaalibaraai, veeramudan seyalpaduvom
Saathi, madha bedham engal pakkam illai, needhi Devan pin selvom

Oolalai olithida ondrupattu uzhaithiduvom, desathai suthamaakkida thunindhe seyalpaduvom
Veeramulla vaalibaraai, veeramudan viraindhiduvom

Kaara, saara sandai engal pakkam illai, baaram kondu jeyithiduvom

Naasangal seibavar sadhigalai muriyadippom, veshamai alaigindravar mugathirai kizhithiduvom
Veeramulla vaalibaraai, veeramudan seyalpaduvom

Theemai seiyum ennnam engal pakkam illai, nanmai seiya purappaduvom

Lancham Vaanga Maatom Lyrics Song Chords PPT - லஞ்சம் வாங்க மாட்டோம் Lyrics in English (Tanglish)

லஞ்சம் வாங்க மாட்டோம், வரதட்சணை கேட்கமாட்டோம் -2
Lancham vaanga maattom, varadhatchanai ketkamaattom -2

இயேசுவின் பிள்ளைகள் நாங்கள், ஜீவனுள்ள சாட்சிகள் நாங்கள்
Yesuvin pillaigal naangal, jeevanulla saatchigal naangal

மேன்மையாய் வாழ்ந்திட நீதிக்காக போராடுவோம் தேசத்தின் புகழ் ஓங்கிட
Maenmaiyaai vaazhnthida needhikkaaga poraaduvom, desathin pugazh oongida

தேசங்கள் விரைந்தே பணி செய்வோம்
Desangal viraindhe pani seivom

வீரமுள்ள வாலிபராய் வீரமுடன் செயல்படுவோம்
Veeramulla vaalibaraai veeramudan seyalpaduvom

சாதி, மத பேதம் எங்கள் பக்கம் இல்லை நீதி தேவன் பின் செல்லுவோம்
Saathi, madha bedham engal pakkam illai, needhi Devan pin selvom

ஊழலை ஒழித்திட ஒன்றுபட்டு உழைத்திடுவோம் தேசத்தை சுத்தமாக்கிட துணிந்தே செயல்படுவோம்
Oolalai olithida ondrupattu uzhaithiduvom, desathai suthamaakkida thunindhe seyalpaduvom

வீரமுள்ள வாலிபராய் வீரமுடன் விரைந்திடுவோம்
Veeramulla vaalibaraai veeramudan viraindhiduvom

கார, சார சண்டை எங்கள் பக்கம் இல்லை பாரம் கொண்டு ஜெயித்திடுவோம்
Kaara, saara sandai engal pakkam illai, baaram kondu jeyithiduvom

நாசங்கள் செய்பவர் சதிகளை முறியடிப்போம் வேஷமாய் அலைகின்றவர் முகத்திரை கிழித்திடுவோம்
Naasangal seibavar sadhigalai muriyadippom, veshamai alaigindravar mugathirai kizhithiduvom

வீரமுள்ள வாலிபராய் வீரமுடன் செயல்படுவோம்
Veeramulla vaalibaraai veeramudan seyalpaduvom

தீமை செய்யும் எண்ணம் எங்கள் பக்கம் இல்லை நன்மை செய்ய புறப்படுவோம்
Theemai seiyum ennnam engal pakkam illai, nanmai seiya purappaduvom

Lancham Vaanga Maatom Lyrics Song Chords PPT - லஞ்சம் வாங்க மாட்டோம் Lyrics in English (Song Meaning)

லஞ்சம் வாங்க மாட்டோம், வரதட்சணை கேட்கமாட்டோம் -2
We will not take bribes, we will not demand dowry -2

இயேசுவின் பிள்ளைகள் நாங்கள், ஜீவனுள்ள சாட்சிகள் நாங்கள்
We are children of Jesus, we are living witnesses

மேன்மையாய் வாழ்ந்திட நீதிக்காக போராடுவோம் தேசத்தின் புகழ் ஓங்கிட
We will live with dignity and fight for justice so that the nation’s glory may rise

தேசங்கள் விரைந்தே பணி செய்வோம்
We will serve the nations with urgency

வீரமுள்ள வாலிபராய் வீரமுடன் செயல்படுவோம்
As courageous youth, we will act bravely

சாதி, மத பேதம் எங்கள் பக்கம் இல்லை நீதி தேவன் பின் செல்லுவோம்
We have no caste or religious discrimination; we will follow the God of justice

ஊழலை ஒழித்திட ஒன்றுபட்டு உழைத்திடுவோம் தேசத்தை சுத்தமாக்கிட துணிந்தே செயல்படுவோம்
We will unite to eliminate corruption and boldly work to clean the nation

வீரமுள்ள வாலிபராய் வீரமுடன் விரைந்திடுவோம்
As courageous youth, we will move forward bravely

கார, சார சண்டை எங்கள் பக்கம் இல்லை பாரம் கொண்டு ஜெயித்திடுவோம்
We do not engage in petty conflicts; we will win by taking responsibility

நாசங்கள் செய்பவர் சதிகளை முறியடிப்போம் வேஷமாய் அலைகின்றவர் முகத்திரை கிழித்திடுவோம்
We will break the plots of those who destroy and expose those who wander in disguise

வீரமுள்ள வாலிபராய் வீரமுடன் செயல்படுவோம்
As courageous youth, we will act with bravery

தீமை செய்யும் எண்ணம் எங்கள் பக்கம் இல்லை நன்மை செய்ய புறப்படுவோம்
We have no intention to do evil; we set out to do good

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create