Lancham Vaangi Sambathikka Lyrics Song Chords PPT - லஞ்சம் வாங்கி சம்பாதிக்க

லஞ்சம் வாங்கி சம்பாதிக்க வேண்டாம்
அப்படி சேர்த்து வைப்பது நிலைநிற்பதில்லையே
பயந்து பயந்து பயந்து பயந்து வாழ வேண்டுமா
பயந்த வாழ்க்கை முடிந்த பின்பு நரகம் வேண்டுமா

ஒன்றும் கொண்டு வந்ததில்லை
ஒன்றும் கொண்டு போவதில்லை
இறக்கும்போதிலே உண்ண உணவும்
உடுக்க உடையும் போதுமல்லவா
அளவுக்கதிகம் சேர்த்து வைப்பது
ஆபத்தல்லவா நிம்மதியாய் வாழ்வதற்கு
இடைஞ்சல் அல்லவா

பணத்தை சேர்த்து பெருகினாலும் திருப்தியில்லையே
பணத்தின் மீது தூங்கினாலும் தூக்கமில்லையே
தலைமுறைக்கு சாபத்தை நீ சேர்த்து வைக்கிறாய்
களங்கமில்லா பிஞ்சு நெஞ்சுக்கு நஞ்சை கொடுக்கிறாய்
உன் பேராசையால் பிள்ளைகளின் வாழ்வை கெடுக்கிறாய்

ரகசியமாய் லஞ்சம் வாங்கி சேர்த்து வைக்கிறாய்
அநியாயமாய் சேர்த்துவிட்டு துன்பப்படுகிறாய்
படைத்த கடவுள் கண்களை நீ அடைக்க முடியுமா
குறுக்கு வழியில் அபிரித்ததை மறைக்க முடியுமா
மோட்ச பாக்கியம் கிடைக்கும் என்று நம்ப முடியுமா

Lancham Vaangi Sambathikka lyrics songs, Lancham Vaangi Sambathikka song lyrics, Lancham Vaangi Sambathikka Lyrics Song Chords PPT -லஞ்சம் வாங்கி சம்பாதிக்க , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Lancham Vaangi Sambathikka Lyrics Song Chords PPT - லஞ்சம் வாங்கி சம்பாதிக்க Lyrics in English

Lanjam vaangi sambaathikka vendaam
Appadi serthu vaippathu nilai nirpathillaiye

Payanthu payanthu vaazha venduma
Payantha vaazhkai mudintha pinbu naragam venduma

Ondrum kondu vanthathillai
Ondrum kondu povathillai

Irakkum podhile unna unavum
Udukka udaiyum pothum allavaa

Alavukku adhigam serthu vaippathu
Aapathallavaa nimmathiyaai vaazhvatharku idaijnchal allavaa

Panathai serthu peruginaalum thirupthiyillaiye
Panathin meethu thoonginaalum thookkam illaiye

Thalaimuraikku saabathai nee serthu vaikkiraai
Kalangam illaa pinju nenjukku nanjai kodukkiraai

Un peraasaiyaal pillaigalin vaazhvai kedukkiraai
Ragasiyamaai lanjam vaangi serthu vaikkiraai

Aniyaayamaai serthuvittu thunbapadukiraai
Padaitha kadavul kangalai nee adaikka mudiyumaa

Kurukku vazhiyil apirithathai maraikka mudiyumaa
Motcha baakkiyam kidaikkum endru namba mudiyumaa

Lancham Vaangi Sambathikka Lyrics Song Chords PPT - லஞ்சம் வாங்கி சம்பாதிக்க Lyrics in English (Tanglish)

லஞ்சம் வாங்கி சம்பாதிக்க வேண்டாம்
அப்படி சேர்த்து வைப்பது நிலைநிற்பதில்லையே

Lanjam vaangi sambaathikka vendaam
Appadi serthu vaippathu nilai nirpathillaiye

பயந்து பயந்து பயந்து பயந்து வாழ வேண்டுமா
பயந்த வாழ்க்கை முடிந்த பின்பு நரகம் வேண்டுமா

Payanthu payanthu vaazha venduma
Payantha vaazhkai mudintha pinbu naragam venduma

Stanza 2

ஒன்றும் கொண்டு வந்ததில்லை
ஒன்றும் கொண்டு போவதில்லை

Ondrum kondu vanthathillai
Ondrum kondu povathillai

இறக்கும்போதிலே உண்ண உணவும்
உடுக்க உடையும் போதுமல்லவா

Irakkum podhile unna unavum
Udukka udaiyum pothum allavaa

அளவுக்கதிகம் சேர்த்து வைப்பது
ஆபத்தல்லவா நிம்மதியாய் வாழ்வதற்கு இடைஞ்சல் அல்லவா

Alavukku adhigam serthu vaippathu
Aapathallavaa nimmathiyaai vaazhvatharku idaijnchal allavaa

Stanza 3

பணத்தை சேர்த்து பெருகினாலும் திருப்தியில்லையே
பணத்தின் மீது தூங்கினாலும் தூக்கமில்லையே

Panathai serthu peruginaalum thirupthiyillaiye
Panathin meethu thoonginaalum thookkam illaiye

தலைமுறைக்கு சாபத்தை நீ சேர்த்து வைக்கிறாய்
களங்கமில்லா பிஞ்சு நெஞ்சுக்கு நஞ்சை கொடுக்கிறாய்

Thalaimuraikku saabathai nee serthu vaikkiraai
Kalangam illaa pinju nenjukku nanjai kodukkiraai

உன் பேராசையால் பிள்ளைகளின் வாழ்வை கெடுக்கிறாய்
ரகசியமாய் லஞ்சம் வாங்கி சேர்த்து வைக்கிறாய்

Un peraasaiyaal pillaigalin vaazhvai kedukkiraai
Ragasiyamaai lanjam vaangi serthu vaikkiraai

அநியாயமாய் சேர்த்துவிட்டு துன்பப்படுகிறாய்
படைத்த கடவுள் கண்களை நீ அடைக்க முடியுமா

Aniyaayamaai serthuvittu thunbapadukiraai
Padaitha kadavul kangalai nee adaikka mudiyumaa

குறுக்கு வழியில் அபிரித்ததை மறைக்க முடியுமா
மோட்ச பாக்கியம் கிடைக்கும் என்று நம்ப முடியுமா
Kurukku vazhiyil apirithathai maraikka mudiyumaa
Motcha baakkiyam kidaikkum endru namba mudiyumaa

Lancham Vaangi Sambathikka Lyrics Song Chords PPT - லஞ்சம் வாங்கி சம்பாதிக்க Lyrics in English (Song Meaning)

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create