Ma Kembeera Paattodum Lyrics Song Chords PPT - மா கெம்பீரப் பாட்டோடும்

1. மா கெம்பீரப் பாட்டோடும்
தேவ பட்டயத்தோடும்
ஜெபஞ் செய்து வெல்லப் போர் துவக்கினோம்;
தேவ அன்பின் பாசத்தை
காட்டிப் பாவச் சிறையை
மெய்யாய் மீட்பர் பாதம் சேர்க்கவே வந்தோம்

வெல்லும் தேவ சுதனார்
எங்கள் பாவம் மன்னித்தார்;
பயமின்றிப் பாவம் வென்று
ஜெயம் பெறப் போகிறோம்!

2. மெய்யாய் ஜீவ தேவனை
சேவிப்போம் எம் நாயனை
இவ ரன்பால் எழியோரை இரட்சிப்பார்;
இவரன்பின் கரத்தால்
நீ மன்னிப் படைந்தால்
பெரும் பாதகனானாலும் சிட்சியார்!

3. ஜெயம் பெறப் போகிறோம்
பாவம் போக்கச் செல்கிறோம்,
மீட்பர் மகிமை உரத்துக் கூறுவோம்!
இங்கே யுத்தம் முடித்து,
கோடா கோடி ஜெயித்து;
ஆயத்தமான மேல் மண்டபஞ் சேருவோம்

4. பாவ சாபம் மடிய
பேயின் கூர்மை ஒடிய
தேவ வாக்காய் ஜெயம் பெறப் போகிறோம்!
இரட்சிப்பின் நாள் கிட்டுது,
இத்தேசம் விழிக்குது,
இரட்சண்ய சேனையார் நாம் வெல்கிறோம்!

Ma Kembeera Paattodum lyrics songs, Ma Kembeera Paattodum song lyrics , Ma Kembeera Paattodum Lyrics Song Chords PPT -மா கெம்பீரப் பாட்டோடும்

Sign in to access this feature Sign Up

Ma Kembeera Paattodum Lyrics Song Chords PPT - மா கெம்பீரப் பாட்டோடும் Lyrics in English

Maa Kembira Paattodum
Dheva Pattayaththodum
Jebam Seidhu Vella Poor Thuvakkinom
Dheva Anbin Paasaththai

Kaatti Paava Siraiyai
Meiyaai Meetpar Paadham Saerkkavae Vandhom
Vellum Dheva Sudhanaar
Engal Paavam Manniththaar

Bayamindri Paavam Vendru
Jeyam Pera Poagirom

Meiyaai Jeeva Dhevanai
Seivippoam Em Naayanai
Ivar Anbaal Ezhiyaorai Iratchippaar
Ivar Anbin Karaththaal

Nee Mannippadaindhaal
Perum Paadhaganaanaalum Sitchiyaar
Jeyam Pera Poagirom
Paavam Poakka Selgirom

Meetpar Magimai Uraththuk Kooruvoam
Ingae Yuththam Mudiththu
Koadhaa Koadi Jeyiththu
Aayaththamaana Mael Mandabam Saeruvoam

Paava Saabam Madiya
Paeyin Koormai Odiya
Dheva Vaakkaai Jeyam Pera Poagirom
Iratchippin Naal Kittudhu
Iththaesam Vizikkudhu
Iratchannya Saenaiyaar Naam Velgirom

Ma Kembeera Paattodum Lyrics Song Chords PPT - மா கெம்பீரப் பாட்டோடும் Lyrics in English (Tanglish)

மா கெம்பீரப் பாட்டோடும்
தேவ பட்டயத்தோடும்
Maa Kembira Paattodum
Dheva Pattayaththodum

ஜெபஞ் செய்து வெல்லப் போர் துவக்கினோம்
தேவ அன்பின் பாசத்தை
Jebam Seidhu Vella Poor Thuvakkinom
Dheva Anbin Paasaththai

காட்டிப் பாவச் சிறையை
மெய்யாய் மீட்பர் பாதம் சேர்க்கவே வந்தோம்
Kaatti Paava Siraiyai
Meiyaai Meetpar Paadham Saerkkavae Vandhom

வெல்லும் தேவ சுதனார்
எங்கள் பாவம் மன்னித்தார்
Vellum Dheva Sudhanaar
Engal Paavam Manniththaar

பயமின்றிப் பாவம் வென்று
ஜெயம் பெறப் போகிறோம்
Bayamindri Paavam Vendru
Jeyam Pera Poagirom

மெய்யாய் ஜீவ தேவனை
சேவிப்போம் எம் நாயனை
Meiyaai Jeeva Dhevanai
Seivippoam Em Naayanai

இவர் அன்பால் எழியோரை இரட்சிப்பார்
இவரன்பின் கரத்தால்
Ivar Anbaal Ezhiyaorai Iratchippaar
Ivar Anbin Karaththaal

நீ மன்னிப்படைந்தால்
பெரும் பாதகனானாலும் சிட்சியார்
Nee Mannippadaindhaal
Perum Paadhaganaanaalum Sitchiyaar

ஜெயம் பெறப் போகிறோம்
பாவம் போக்கச் செல்கிறோம்
மீட்பர் மகிமை உரத்துக் கூறுவோம்
Jeyam Pera Poagirom
Paavam Poakka Selgirom
Meetpar Magimai Uraththu Kooruvoam

இங்கே யுத்தம் முடித்து
கோடா கோடி ஜெயித்து
ஆயத்தமான மேல் மண்டபஞ் சேருவோம்
Ingae Yuththam Mudiththu
Koadhaa Koadi Jeyiththu
Aayaththamaana Mael Mandabam Saeruvoam

பாவ சாபம் மடிய
பேயின் கூர்மை ஒடிய
தேவ வாக்காய் ஜெயம் பெறப் போகிறோம்
Paava Saabam Madiya
Paeyin Koormai Odiya
Dheva Vaakkaai Jeyam Pera Poagirom

இரட்சிப்பின் நாள் கிட்டுது
இத்தேசம் விழிக்குது
இரட்சண்ய சேனையார் நாம் வெல்கிறோம்
Iratchippin Naal Kittudhu
Iththaesam Vizikkudhu
Iratchannya Saenaiyaar Naam Velgirom

Ma Kembeera Paattodum Lyrics Song Chords PPT - மா கெம்பீரப் பாட்டோடும் Lyrics in English (Song Meaning)

மா கெம்பீரப் பாட்டோடும்
தேவ பட்டயத்தோடும்
With a majestic song
And the sword of God

ஜெபஞ் செய்து வெல்லப் போர் துவக்கினோம்
தேவ அன்பின் பாசத்தை
We begin the battle through prayer
With the love of God

காட்டிப் பாவச் சிறையை
மெய்யாய் மீட்பர் பாதம் சேர்க்கவே வந்தோம்
Showing the bond of love
To bring souls to the Savior

வெல்லும் தேவ சுதனார்
எங்கள் பாவம் மன்னித்தார்
The victorious Son of God
Has forgiven our sins

பயமின்றிப் பாவம் வென்று
ஜெயம் பெறப் போகிறோம்
Without fear we overcome sin
And go on to victory

மெய்யாய் ஜீவ தேவனை
சேவிப்போம் எம் நாயனை
We will truly serve
The living God

இவர் அன்பால் எழியோரை இரட்சிப்பார்
இவரன்பின் கரத்தால்
By His love He saves the lowly
With His loving hand

நீ மன்னிப்படைந்தால்
பெரும் பாதகனானாலும் சிட்சியார்
If you receive forgiveness
Even a great sinner is changed

ஜெயம் பெறப் போகிறோம்
பாவம் போக்கச் செல்கிறோம்
மீட்பர் மகிமை உரத்துக் கூறுவோம்
We go to gain victory
We go to remove sin
We proclaim the Savior’s glory

இங்கே யுத்தம் முடித்து
கோடா கோடி ஜெயித்து
ஆயத்தமான மேல் மண்டபஞ் சேருவோம்
Finishing the battle here
Winning countless victories
We will reach the prepared heavenly place

பாவ சாபம் மடிய
பேயின் கூர்மை ஒடிய
இரட்சண்ய சேனையார் நாம் வெல்கிறோம்
The curse of sin will end
The enemy’s power will break
By God’s word we gain victory

இரட்சிப்பின் நாள் கிட்டுது
இத்தேசம் விழிக்குது
இரட்சண்ய சேனையார் நாம் வெல்கிறோம்
The day of salvation is near
This nation is awakening
We, the army of salvation, will win

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create