மா ஜோதி தோன்றினார் இப்புவியில்
அவரே வழி அவரே ஜீவன் அவர் இரட்சிப்புமானவர்
அவரே ஒளி அவரே ஒலி அவர் எல்லாமானவர்
அன்பின் பால ஜோதியாய் பூவில் வந்துதித்தார்
அன்பின் இயேசு பாலனாய் மண்ணில் வந்துதித்தார்
அவர் அதிசயமானவர் அதிசயம்
அவர் அதிசயமானவர் அதிசயம்
அவர் அதிசயமானவர் அதிசயமானவரே
காரிருள் வேளையில் கடுங்குளிர் காலத்தில் பாலனாம் இயேசு பிறந்தாரே
ஏழ்மையில் தாழ்மையாய் மாடடை தெரிந்தார் இம்மானுவேலனாய் ராஜாவாய்பிறந்தார்
ஒப்பில்லா வேந்தர் மாமறை பரனாய் பாலனாம் இயேசு பிறந்தாரே பெத்லகேம்
முன்னணை பாலனாம் இயேசு நித்திய குணாளனாய் சேயாகப் பிறந்தார்
Maa Jothi Thondrinaar lyrics songs, Maa Jothi Thondrinaar song lyrics , Maa Jothi Thondrinaar Lyrics Song Chords PPT -மா ஜோதி தோன்றினார் இப்புவியில்
Sign in to access this feature Sign Up
Maa jothi thondrinaar ippuviyil
Avarae vazhi, avarae jeevan, avar ratchippumaanavar
Avarae oli, avarae oli, avar ellaamaanavar
Anbin paala jothiyaai bhoovil vandhudhithaar
Anbin Yesu paalanaai mannil vandhudhithaar
Avar athisayamaanavar athisayam
Avar athisayamaanavar athisayam
Avar athisayamaanavar athisayamaanavare
Kaarirul velaiyil kadungulir kaalathil paalanaam Yesu pirandhaare
Ezhmaiyil thaazhmaiyaai maadadai therindhaar Immanuel-aai raajaavaai pirandhaar
Oppillaa vendhar maamaRai paranaai paalanaam Yesu pirandhaare Bethlehem
Munnanai paalanaam Yesu nithiya gunaalanaai seyaaga pirandhaar
மா ஜோதி தோன்றினார் இப்புவியில்
அவரே வழி அவரே ஜீவன் அவர் இரட்சிப்புமானவர்
Maa jothi thondrinaar ippuviyil
Avarae vazhi avarae jeevan avar ratchippumaanavar
அவரே ஒளி அவரே ஒலி எல்லாமானவர்
அன்பின் பால ஜோதியாய் பூவில் வந்துதித்தார்
Avarae oli avarae oli ellaamaanavar
Anbin paala jothiyaai bhoovil vandhudhithaar
அன்பின் இயேசு பாலனாய் மண்ணில் வந்துதித்தார்
அவர் அதிசயமானவர் அதிசயம்
Anbin Yesu paalanaai mannil vandhudhithaar
Avar athisayamaanavar athisayam
அவர் அதிசயமானவர் அதிசயமானவரே
அவர் அதிசயமானவர் அதிசயமானவரே
Avar athisayamaanavar athisayamaanavare
Avar athisayamaanavar athisayamaanavare
காரிருள் வேளையில் கடுங்குளிர் காலத்தில்
பாலனாம் இயேசு பிறந்தாரே
Kaarirul velaiyil kadungulir kaalathil
Paalanaam Yesu pirandhaare
ஏழ்மையில் தாழ்மையாய் மாடடை தெரிந்தார்
இம்மானுவேலனாய் ராஜாவாய்ப் பிறந்தார்
Ezhmaiyil thaazhmaiyaai maadadai therindhaar
Immanuel aai raajaavaai pirandhaar
ஒப்பில்லா வேந்தர் மாமறை பரனாய்
பாலனாம் இயேசு பிறந்தாரே பெத்லகேம்
Oppillaa vendhar maamaRai paranaai
Paalanaam Yesu pirandhaare Bethlehem
முன்னணை பாலனாம் இயேசு நித்திய குணாளனாய்
சேயாகப் பிறந்தார்
Munnanai paalanaam Yesu nithiya gunaalanaai
Seyaaga pirandhaar
மா ஜோதி தோன்றினார் இப்புவியில்
அவரே வழி, அவரே ஜீவன், இரட்சிப்புமானவர்
The Great Light has appeared on this earth
He is the Way, the Life, and our Saviour
அவரே ஒளி, அவரே ஒலி, எல்லாமானவர்
அன்பின் பால ஜோதியாய் பூவில் வந்துதித்தார்
He is the Light, He is the Sound, He is everything
As a tender light of love, He was born into this world
அன்பின் இயேசு பாலனாய் மண்ணில் வந்துதித்தார்
அவர் அதிசயமானவர், அதிசயம்
Jesus, the child of love, came down to earth
He is wonderful, a miracle Himself
அவர் அதிசயமானவர், அதிசயமானவர்
அவர் அதிசயமானவர், அதிசயமானவரே
He is wonderful, truly wonderful
He is wonderfully, wonderfully amazing
காரிருள் வேளையில் கடுங்குளிர் காலத்தில் பாலனாம் இயேசு பிறந்தாரே
ஏழ்மையில் தாழ்மையாய் மாடடை தெரிந்தார் இம்மானுவேலனாய் ராஜாவாய் பிறந்தார்
In the dark night and cold season, baby Jesus was born
In humility and poverty, He was born as Emmanuel, the King
ஒப்பில்லா வேந்தர் மாமறை பரனாய் பாலனாம் இயேசு பிறந்தாரே பெத்லகேம்
முன்னணை பாலனாம் இயேசு நித்திய குணாளனாய் சேயாகப் பிறந்தார்
The unmatched King and divine Lord was born in Bethlehem
The child in the manger, eternal and good, was born as the Son
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List