Maa Maatchi Karthar Sastangam Seivom Song Chords PPT- பாமாலை: 24- மா மாட்சி கர்த்தர் சாஷ்டாங்கம் செய்வோம்

1. மா மாட்சி கர்த்தர் சாஷ்டாங்கம் செய்வோம்
வல்லவர் அன்பர் பாடிப் போற்றுவோம்
நம் கேடகம் காவல் அனாதியானோர்
மகிமையில் வீற்றுத் துதி அணிந்தோர்

2. சர்வ வல்லமை தயை போற்றுவோம்
ஒளி தரித்தோர் வானம் சூழ்ந்தோராம்
குமுறும் மின்மேகம் கோபரதமே
கொடும் கொண்டல் காற்றிருள் சூழ்பாதையே

3. மா நீச மண்ணோர் நாணல் போன்றோர் நாம்
என்றும் கைவிடீர் உம்மை நம்புவோம்
ஆ, உருக்க தயை! முற்றும் நிற்குமே
மீட்பர் நண்பர் காவலர் சிருஷ்டிகரே

4. ஆ, சர்வ சக்தி! சொல்லொன்னா அன்பே!
மகிழ்வாய் விண்ணில் தூதர் போற்றவே
போற்றிடுவோம் தாழ்ந்தோர் நாம் அற்பர் என்றும்
மெய் வணக்கமாய் துதி பாடலோடும்

பாமாலை: 24- மா மாட்சி கர்த்தர் சாஷ்டாங்கம் செய்வோம் Pamalai Songs Lyrics ,Maa Maatchi Karthar Sastangam Seivom ,Maa Maatchi Karthar Sastangam Seivom lyrics songs,Maa Maatchi Karthar Sastangam Seivom song lyrics,Maa Maatchi Karthar Sastangam Seivom Song Chords PPT

Sign in to access this feature Sign Up

Maa Maatchi Karthar Sastangam Seivom Song Chords PPT- பாமாலை: 24- மா மாட்சி கர்த்தர் சாஷ்டாங்கம் செய்வோம் Lyrics in English

Maa Maatchi Karththar Saashtaangam Seyvom
Vallavar Anbar Paadip Potruvom
Nam Kaedagam Kaaval Anaadhiyaanor
Magimaiyil Veettrut Thuthi Anindhor

Sarva Vallamai Dhayai Potruvom
Oli Thariththor Vaanam Soozhnthoraam
Kumurum Minmaegam Kobharathamae
Kodum Kondal Kaatrirul Soozh Paadhaiyae

Maa Neesa Mannor Naanal Pondror Naam
Endrum Kaivideer Ummai Nambuvom
Aa Urukka Dhayai Muttrum Nirkumae
Meetpar Nanbar Kaavalar Sirushhtikarae

Aa Sarva Sakthi Sollonnaa Anbae
Magizhvaai Vinnil Thoothar Potravae
Potriduvom Thaazhnthor Naam Arpar Endrum
Mei Vanakkamaai Thuthi Paadalodum

Maa Maatchi Karthar Sastangam Seivom Song Chords PPT- பாமாலை: 24- மா மாட்சி கர்த்தர் சாஷ்டாங்கம் செய்வோம் Lyrics in English (Tanglish)

மா மாட்சி கர்த்தர் சாஷ்டாங்கம் செய்வோம்
வல்லவர் அன்பர் பாடிப் போற்றுவோம்
Maa maatchi Karthar saashtaangam seivom
Vallavar anbar paadip potruvom

நம் கேடகம் காவல் அனாதியானோர்
மகிமையில் வீற்றுத் துதி அணிந்தோர்
Nam kedagam kaaval anaadhiyaanoor
Magimaiyil veetrut thuthi anindhor

சர்வ வல்லமை தயை போற்றுவோம்
ஒளி தரித்தோர் வானம் சூழ்ந்தோராம்
Sarva vallamai thayai potruvom
Oli tharittor vaanam soozhnthor aam

குமுறும் மின்மேகம் கோபரதமே
கொடும் கொண்டல் காற்றிருள் சூழ்பாதையே
Kumurum minmegam kobarathame
Kodum kondal kaatrirul soozh paadhaiye

மா நீச மண்ணோர் நாணல் போன்றோர் நாம்
என்றும் கைவிடீர் உம்மை நம்புவோம்
Maa neesa mannor naanal pondror naam
Endrum kaividir ummai nambuvom

ஆ, உருக்க தயை! முற்றும் நிற்குமே
மீட்பர் நண்பர் காவலர் சிருஷ்டிகரே
Aa, urukka thayai! muttrum nirkume
Meetpar nanbar kaavalar sirushtigare

ஆ, சர்வ சக்தி! சொல்லொன்னா அன்பே
மகிழ்வாய் விண்ணில் தூதர் போற்றவே
Aa, sarva sakthi! sollonna anbe
Magizhvaai vinnil thoothar pottrave

போற்றிடுவோம் தாழ்ந்தோர் நாம் அற்பர் என்றும்
மெய் வணக்கமாய் துதி பாடலோடும்
Pottriduvom thaazhnthor naam arpar endrum
Mei vanakkamaai thuthi paadalodum

Maa Maatchi Karthar Sastangam Seivom Song Chords PPT- பாமாலை: 24- மா மாட்சி கர்த்தர் சாஷ்டாங்கம் செய்வோம் Lyrics in English (Song Meaning)

மா மாட்சி கர்த்தர் சாஷ்டாங்கம் செய்வோம்
வல்லவர் அன்பர் பாடிப் போற்றுவோம்
Let us bow before the glorious Lord
Let us sing and praise the mighty and loving One

நம் கேடகம் காவல் அனாதியானோர்
மகிமையில் வீற்றுத் துதி அணிந்தோர்
Our shield and protector, defender of the helpless
Seated in glory, adorned with praise

சர்வ வல்லமை தயை போற்றுவோம்
ஒளி தரித்தோர் வானம் சூழ்ந்தோராம்
Let us praise His almighty power and mercy
Clothed in light, surrounded by heaven

குமுறும் மின்மேகம் கோபரதமே
கொடும் கொண்டல் காற்றிருள் சூழ்பாதையே
Thunderclouds are His chariot
Storm, wind, and darkness surround His path

மா நீச மண்ணோர் நாணல் போன்றோர் நாம்
என்றும் கைவிடீர் உம்மை நம்புவோம்
We are lowly, like fragile grass
Yet we trust You will never forsake us

ஆ, உருக்க தயை! முற்றும் நிற்குமே
மீட்பர் நண்பர் காவலர் சிருஷ்டிகரே
Oh melting compassion! It stands forever
Savior, Friend, Protector, Creator

ஆ, சர்வ சக்தி! சொல்லொன்னா அன்பே
மகிழ்வாய் விண்ணில் தூதர் போற்றவே
O Almighty! Love beyond words
Joyfully praised by angels in heaven

போற்றிடுவோம் தாழ்ந்தோர் நாம் அற்பர் என்றும்
மெய் வணக்கமாய் துதி பாடலோடும்
We, the lowly, will praise You
With true worship and songs of praise

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create