Maa Mannan Maanidarai Lyrics Song Chords PPT- மாமன்னன் மானிடரை மீட்க

மாமன்னன் மானிடரை மீட்க – மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார்
மாசற்ற மாணிக்கம் மகிமையைத் துறந்து – மண்ணிலே பிறந்தார்
நம் மனதிலே பிறந்தார் (2)

மகிழ்ச்சி மகிழ்ச்சி நம் எண்ணத்தில் மகிழ்ச்சி மகிழ்ச்சி நம் உள்ளத்தில்
மகிழ்ச்சி மகிழ்ச்சி நம் இல்லத்தில் மகிழ்ச்சி மகிழ்ச்சி நம் வாழ்க்கையில்

சிறுமையானவரே எளிமையானவரே
தனிமையானவரே கைவிடப்பட்டவரே (2)
உங்கள் விடிவெள்ளியான யேசு பெத்தலகேமில் பிறந்திருக்கிறார் (2)

துயரப்படுவரே துன்பப்படுவரே
கவலைப்படுபவரே கண்ணீர் வடிப்பவரே (2)
உங்கள் ரட்சகரான யேசு தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார் (2)

Maa Mannan Maanidarai lyrics songs, Maa Mannan Maanidarai song lyrics , Maa Mannan Maanidarai Lyrics Song Chords PPT -மாமன்னன் மானிடரை மீட்க

Sign in to access this feature Sign Up

Maa Mannan Maanidarai Lyrics Song Chords PPT- மாமன்னன் மானிடரை மீட்க Lyrics in English

Maamannan Maanidarai Meedk – Maattuth Thozhuvathil Pirandhaar
Maasattra Maanikkam Magimaiyai Thurandhu – Mannile Pirandhaar
Nam Manathile Pirandhaar

Magizhchi Magizhchi Nam Ennathil
Magizhchi Magizhchi Nam Ullathil
Magizhchi Magizhchi Nam Illathil
Magizhchi Magizhchi Nam Vaazhkaiyil

Sirumaiyaanavare Elimaiyaanavare
Thanimaiyaanavare Kaivida Pattavare
Ungal Vidivelliyana Yesu Bethlekhemil Pirandhirukkirom

Thuyarpaduvare Thunbappaduvare
Kavalai Padupavare Kanneer Vadippavare
Ungal Ratchakarana Yesu Thaaveedhin Ooril Pirandhirukkirom

Maa Mannan Maanidarai Lyrics Song Chords PPT- மாமன்னன் மானிடரை மீட்க Lyrics in English (Tanglish)

மாமன்னன் மானிடரை மீட்க – மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார்
மாசற்ற மாணிக்கம் மகிமையைத் துறந்து – மண்ணிலே பிறந்தார்
நம் மனதிலே பிறந்தார்
Mamaanman Maanidarai Meedka – Maattuth Thozhuvaththil Pirandhaar
MaasaRra Maanikkam Magimaiyai Thurandhu – Mannile Pirandhaar
Nam Manathile Pirandhaar

மகிழ்ச்சி மகிழ்ச்சி நம் எண்ணத்தில் மகிழ்ச்சி மகிழ்ச்சி நம் உள்ளத்தில்
மகிழ்ச்சி மகிழ்ச்சி நம் இல்லத்தில் மகிழ்ச்சி மகிழ்ச்சி நம் வாழ்க்கையில்
Magizhchi Magizhchi Nam Ennadil Magizhchi Magizhchi Nam Ullathil
Magizhchi Magizhchi Nam Illathil Magizhchi Magizhchi Nam Vaazhkaiyil

சிறுமையானவரே எளிமையானவரே
தனிமையானவரே கைவிடப்பட்டவரே
உங்கள் விடிவெள்ளியான யேசு பெத்தலகேமில் பிறந்திருக்கிறார்
Siru Maiyaanavare Elimaiyaanavare
Thanimaiyaanavare Kaividappattavare
Ungal Vidiveliyana Yesu Bethlehamil Pirandhirukiraar

துயரப்படுவரே துன்பப்படுவரே
கவலைப்படுபவரே கண்ணீர் வடிப்பவரே
உங்கள் ரட்சகரான யேசு தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார்
Thuyarpaduvare Thunbapaduvare
Kavalai Padupavare Kanneer Vadippavare
Ungal Ratchakaraan Yesu Thaaveedhin Ooril Pirandhirukiraar

Maa Mannan Maanidarai Lyrics Song Chords PPT- மாமன்னன் மானிடரை மீட்க Lyrics in English (Song Meaning)

மாமன்னன் மானிடரை மீட்க – மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார்
மாசற்ற மாணிக்கம் மகிமையைத் துறந்து – மண்ணிலே பிறந்தார்
நம் மனதிலே பிறந்தார்
The Great King Was Born In A Manger To Save Humanity
Leaving His Pure Glory, He Was Born On Earth
He Was Born In Our Hearts

மகிழ்ச்சி மகிழ்ச்சி நம் எண்ணத்தில் மகிழ்ச்சி மகிழ்ச்சி நம் உள்ளத்தில்
மகிழ்ச்சி மகிழ்ச்சி நம் இல்லத்தில் மகிழ்ச்சி மகிழ்ச்சி நம் வாழ்க்கையில்
Joy, Joy In Our Thoughts
Joy, Joy In Our Hearts
Joy, Joy In Our Homes
Joy, Joy In Our Lives

சிறுமையானவரே எளிமையானவரே
தனிமையானவரே கைவிடப்பட்டவரே
உங்கள் விடிவெள்ளியான யேசு பெத்தலகேமில் பிறந்திருக்கிறார்
Humble One, Gentle One
Alone One, Forsaken One
Your Shining Jesus Was Born In Bethlehem

துயரப்படுவரே துன்பப்படுவரே
கவலைப்படுபவரே கண்ணீர் வடிப்பவரே
உங்கள் ரட்சகரான யேசு தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார்
Those Who Are Sorrowful, Those Who Are Troubled
Those Who Are Anxious, Those Who Shed Tears
Your Savior Jesus Was Born In David’s City

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create