மாமரி மகனே மாதவ சுதனே
வாழ்த்துகிறோம்
ஆடிடை குடிலின் ஆதவ விடிவே
போற்றுகிறோம்
மார்கழிக் குளிரின்
மாணிக்கமே
பெத்தலை நகரின்
பரிசுத்தமே
மானுட வடிவே
மாபரனே
பாடியே மகிழ்வோம்
யாவருமே
ஹேப்பி ஹேப்பி கிறிஸ்மஸ்
மெரி மெரி கிறிஸ்மஸ்…
கந்தை துணியில் தந்தை மடியில்
விண்ணின் மகனாய் வந்தவனே
நிந்தை ஏற்று சொந்தம் ஆக்க
மண்ணின் மகனாய் வந்தவனே
விண்மீன் வழியைக்
காட்டியதோ
இரவும் குளிரைக்
கூட்டியதோ
மீட்பை ஜனமம்
நீட்டியதோ
உயிரும் கானம்
மீட்டியதோ
இறைவா உம்மைப் பணிகின்றோம்
இதயம் ஒன்றாய் இணைகின்றோம்
ஹேப்பி ஹேப்பி கிறிஸ்மஸ்
மெர்ரி மெர்ரி கிறிஸ்மஸ்…
ஏழ்மை வடிவில் மாட்டுத் தொழுவில்
அழகின் உருவாய் வந்தவரே
தாழ்மைக் கோலம் தன்னில் ஏற்று
வாழ்வில் மாற்றம் தந்தவரே
இடையர் வந்தது
தொழுதிடவோ
மூன்று ஞானிகள்
பணிந்திடவோ
முன்னணை உமக்கு
பஞ்சணையோ
முன்னைய வாக்கின்
முன்னுரையோ
வரமே உம்மை தேடுகின்றோம்
வாழ்த்துப் பாடல் பாடுகின்றோம்
ஹேப்பி ஹேப்பி கிறிஸ்மஸ்
மெர்ரி மெர்ரி கிறிஸ்மஸ்…
Maa Mari Maganae Mathava Suthanae lyrics songs, Maa Mari Maganae Mathava Suthanae song lyrics , Maa Mari Maganae Mathava Suthanae Lyrics Song Chords PPT -மாமரி மகனே மாதவ சுதனே
Sign in to access this feature Sign Up
Maamari magane maadhava sudhane vaazhthugiroam
Aadidai kudilin aadhava vidive potrugiroam
Margazhi kulirin maanikame bethalai nagarin parisuthame
Maanuda vadive maaparaney paadiye magizhvoam yaavarume
Happy happy christmas merry merry christmas…
Kandhai thuniyil thandhai madiyil vinnin maganai vandhavane
Nindhai aetri sondham aakka mannin maganai vandhavane
Vinmeen vazhiyai kaattiyadho iravum kulirai koottiyadho
Meetpai janamam neettiyadho uyirum gaanam meettiyadho
Iraiva ummai paniginrom idhayam ondraai inaiginrom
Happy happy christmas merry merry christmas…
Ezhmai vadivil maattu thozhuvil azhagin uruvaai vandhavare
Thazhmaik kolam thannil aetri vaazhvil maattram thandhavare
Idaiyar vandhadhu thozhuthidavo moondru gnaanikal panindhidavo
Munnai anai umakku panjanaiyo munnaiya vaakkin munnuraiyo
Varame ummai theduginrom vaazhthu paadal paaduginrom
Happy happy christmas merry merry christmas…
மாமரி மகனே மாதவ சுதனே வாழ்த்துகிறோம்
Maamari magane maadhava sudhane vaazhthugiroam
ஆடிடை குடிலின் ஆதவ விடிவே போற்றுகிறோம்
Aadidai kudilin aadhava vidive potrugiroam
மார்கழிக் குளிரின் மாணிக்கமே பெத்தலை நகரின் பரிசுத்தமே
Margazhi kulirin maanikame bethalai nagarin parisuthame
மானுட வடிவே மாபரனே பாடியே மகிழ்வோம் யாவருமே
Maanuda vadive maaparaney paadiye magizhvoam yaavarume
ஹேப்பி ஹேப்பி கிறிஸ்மஸ் மெரி மெரி கிறிஸ்மஸ்
Happy happy christmas merry merry christmas
கந்தை துணியில் தந்தை மடியில் விண்ணின் மகனாய் வந்தவனே
Kandhai thuniyil thandhai madiyil vinnin maganai vandhavane
நிந்தை ஏற்று சொந்தம் ஆக்க மண்ணின் மகனாய் வந்தவனே
Nindhai aetri sondham aakka mannin maganai vandhavane
விண்மீன் வழியைக் காட்டியதோ இரவும் குளிரைக் கூட்டியதோ
Vinmeen vazhiyai kaattiyadho iravum kulirai koottiyadho
மீட்பை ஜனமம் நீட்டியதோ உயிரும் கானம் மீட்டியதோ
Meetpai janamam neettiyadho uyirum gaanam meettiyadho
இறைவா உம்மைப் பணிகின்றோம் இதயம் ஒன்றாய் இணைகின்றோம்
Iraiva ummai paniginrom idhayam ondraai inaiginrom
ஹேப்பி ஹேப்பி கிறிஸ்மஸ் மெரி மெரி கிறிஸ்மஸ்
Happy happy christmas merry merry christmas
ஏழ்மை வடிவில் மாட்டுத் தொழுவில் அழகின் உருவாய் வந்தவரே
Ezhmai vadivil maattu thozhuvil azhagin uruvaai vandhavare
தாழ்மைக் கோலம் தன்னில் ஏற்று வாழ்வில் மாற்றம் தந்தவரே
Thazhmaik kolam thannil aetri vaazhvil maattram thandhavare
இடையர் வந்தது தொழுதிடவோ மூன்று ஞானிகள் பணிந்திடவோ
Idaiyar vandhadhu thozhuthidavo moondru gnaanikal panindhidavo
முன்னணை உமக்கு பஞ்சணையோ முன்னைய வாக்கின் முன்னுரையோ
Munnai anai umakku panjanaiyo munnaiya vaakkin munnuraiyo
வரமே உம்மை தேடுகின்றோம் வாழ்த்துப் பாடல் பாடுகின்றோம்
Varame ummai theduginrom vaazhthu paadal paaduginrom
ஹேப்பி ஹேப்பி கிறிஸ்மஸ் மெரி மெரி கிறிஸ்மஸ்
Happy happy christmas merry merry christmas
1.மாமரி மகனே மாதவ சுதனே வாழ்த்துகிறோம்
O Son of Mary, we greet You, O divine Lord
ஆடிடை குடிலின் ஆதவ விடிவே போற்றுகிறோம்
Light of the manger, we praise You as our dawn
மார்கழிக் குளிரின் மாணிக்கமே பெத்தலை நகரின் பரிசுத்தமே
Jewel of the cold Margazhi season, Holy One of Bethlehem
மானுட வடிவே மாபரனே பாடியே மகிழ்வோம் யாவருமே
In human form, O Supreme Lord, we all rejoice and sing
2.கந்தை துணியில் தந்தை மடியில் விண்ணின் மகனாய் வந்தவனே
In simple cloth, in Father’s arms, You came as Heaven’s Son
நிந்தை ஏற்று சொந்தம் ஆக்க மண்ணின் மகனாய் வந்தவனே
Bearing shame, You made us Yours, coming as Son of man
விண்மீன் வழியைக் காட்டியதோ இரவும் குளிரைக் கூட்டியதோ
Did the star guide the way, did the night and cold grow bright?
மீட்பை ஜனமம் நீட்டியதோ உயிரும் கானம் மீட்டியதோ
Did You extend salvation, restoring life and song anew?
3.இறைவா உம்மைப் பணிகின்றோம் இதயம் ஒன்றாய் இணைகின்றோம்
O Lord, we worship You, our hearts are united as one
ஹேப்பி ஹேப்பி கிறிஸ்மஸ் மெரி மெரி கிறிஸ்மஸ்
Happy Happy Christmas, Merry Merry Christmas
ஏழ்மை வடிவில் மாட்டுத் தொழுவில் அழகின் உருவாய் வந்தவரே
In humble form, in a stable, You came as the beauty of heaven
தாழ்மைக் கோலம் தன்னில் ஏற்று வாழ்வில் மாற்றம் தந்தவரே
Taking humility upon Yourself, You transformed our lives
4.இடையர் வந்தது தொழுதிடவோ மூன்று ஞானிகள் பணிந்திடவோ
Was it for shepherds to worship, or wise men to bow?
முன்னணை உமக்கு பஞ்சணையோ முன்னைய வாக்கின் முன்னுரையோ
Was the manger Your throne, or the fulfillment of ancient promise?
வரமே உம்மை தேடுகின்றோம் வாழ்த்துப் பாடல் பாடுகின்றோம்
We seek You as our blessing, we sing songs of praise
ஹேப்பி ஹேப்பி கிறிஸ்மஸ் மெரி மெரி கிறிஸ்மஸ்
Happy Happy Christmas, Merry Merry Christmas
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List