1. மா பெரிதாம் நின் கிருபை
சாவரை மறவேனே;
மாதாவின் கர்ப்பத்திருந்தே
மா தயவாய் என்னையே
அழைத்தீரே,
மா தவம் நான் செய்தேனோ?
2.அந்தகாரத்தால் நிறைந்து
சொஸ்தமின்றி வாழ்ந்தேனே;
தந்து உம்மைச் சொந்தமாக
என்தனை நீர் மீட்டீரே;
நாதா உம்மை
என்றும் நான் துதிப்பேனே.
3.நான் நினைத்த பாதை வழி
தேன் கசியும் பக்கமே
செல்ல எத்தனித்த போது,
அல்லவென்று தடுத்தே
ஆட்கொண்டீரே,
ஆண்டாண்டும்மைப் போற்றுவேன்.
4.ஊழியத்தை உண்மையுடன்
வாழ்நாளெல்லாம் செய்யவும்;
நீடும் கிருபை சூடியென்னை
வீடு சேரும்வரையும்
பலவீனம்
தாங்கி தயை செய்வீரே.
பாமாலை: 313- மா பெரிதாம் நின் கிருபை Pamalai Songs Lyrics ,Maa Perithaam Nin Kirubai ,Maa Perithaam Nin Kirubai lyrics songs,Maa Perithaam Nin Kirubai song lyrics,Maa Perithaam Nin Kirubai Song Chords PPT
Sign in to access this feature Sign Up
1.Ma perithaam nin kirubai saavara maravaene;
Maadhaavin karpaththirundhe maa thayavaai ennaiye azhaiththeere,
Ma thavam naan seidheno?
2.Andhakaarathaal nirainthu sosthamindri vaazhndhaene;
Thandhu ummai sondhamaaga enthanai neer meetteere;
Naadha ummai endrum naan thudhippaene.
3.Naan ninaitha paadhai vazhi then kasiyum pakkame
Sella ethanitha podhu, allavendru thaduthe aatkondeere,
Aandandum ummai potruven.
4.Oozhiyaththai unmaiyudan vaazhnaal ellaam seyyavum;
Needum kirubai soodi ennai veedu serum varaiyum
Balaveenam thaangi dhayai seiveere.
1.மா பெரிதாம் நின் கிருபை சாவரை மறவேனே;
Ma perithaam nin kirubai saavara maravaene
மாதாவின் கர்ப்பத்திருந்தே மா தயவாய் என்னையே அழைத்தீரே
Maadhaavin karpaththirundhe maa thayavaai ennaiye azhaiththeere
2.அந்தகாரத்தால் நிறைந்து சொஸ்தமின்றி வாழ்ந்தேனே;
Andhakaarathaal nirainthu sosthamindri vaazhndhaene
தந்து உம்மைச் சொந்தமாக என்தனை நீர் மீட்டீரே
Thandhu ummai sondhamaaga enthanai neer meetteere
3.நான் நினைத்த பாதை வழி தேன் கசியும் பக்கமே செல்ல எத்தனித்த போது;
Naan ninaitha paadhai vazhi then kasiyum pakkame sella ethanitha podhu
அல்லவென்று தடுத்தே ஆட்கொண்டீரே ஆண்டாண்டும் உம்மைப் போற்றுவேன்
Allavendru thaduthe aatkondeere aandandum ummai potruven
4.ஊழியத்தை உண்மையுடன் வாழ்நாளெல்லாம் செய்யவும்;
Oozhiyaththai unmaiyudan vaazhnaal ellaam seyyavum
நீடும் கிருபை சூடியென்னை வீடு சேரும்வரையும் பலவீனம் தாங்கி தயை செய்வீரே
Needum kirubai soodi ennai veedu serum varaiyum balaveenam thaangi dhayai seiveere
1.மா பெரிதாம் நின் கிருபை சாவரை மறவேனே;
Your great grace, O Lord, I will never forget
மாதாவின் கர்ப்பத்திருந்தே மா தயவாய் என்னையே அழைத்தீரே
From my mother’s womb You graciously called me
2.அந்தகாரத்தால் நிறைந்து சொஸ்தமின்றி வாழ்ந்தேனே;
I lived filled with darkness and without peace
தந்து உம்மைச் சொந்தமாக என்தனை நீர் மீட்டீரே
You redeemed me and made me Yours
3.நான் நினைத்த பாதை வழி தேன் கசியும் பக்கமே செல்ல எத்தனித்த போது;
When I tried to walk the path I thought was sweet like flowing honey
அல்லவென்று தடுத்தே ஆட்கொண்டீரே ஆண்டாண்டும் உம்மைப் போற்றுவேன்
You stopped me and took control; I will praise You forever
4.ஊழியத்தை உண்மையுடன் வாழ்நாளெல்லாம் செய்யவும்;
Let me serve faithfully throughout my life
நீடும் கிருபை சூடியென்னை வீடு சேரும்வரையும் பலவீனம் தாங்கி தயை செய்வீரே
Clothe me with Your enduring grace and carry me in my weakness until I reach home
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List