1. மா சாலேம் சொர்ண நாடு
பால் தேனாய் ஓடிடும்
உன் மேல் தவித்தே ஏங்கி
என் உள்ளம் வாடிடும்
ஆ என்ன என்ன மாட்சி
பூரிப்பும் ஆங்குண்டே
யார்தானும் கூற வல்லோர்
உன் திவ்விய ஜோதியே?
2. சீயோன் நகரில் எங்கும்
பூரிப்பின் கீதமாம்
நல் ரத்தச் சாட்சி சேனை
தூதரின் ஸ்தானமாம்
கர்த்தராம் கிறிஸ்து ஆங்கு
மா ஜோதி வீசுவார்
விண் மாட்சி மேய்ச்சல் காட்டி
பக்தரைப் போஷிப்பார்.
3. கவலை தீர்ந்து காண்போம்
தாவீதின் ஆசனம்
விருந்தர் ஆர்ப்பரிப்பார்
மா வெற்றி கீர்த்தனம்
தம் மீட்பரைப் பின்சென்று
போராடி வென்றனர்
என்றென்றும் மாட்சியோடு
வெண்ணங்கி பூண்டனர்.
4. ஆ, பாக்கிய திவ்விய நாடே
என்றைக்கும் சேருவேன்!
ஆ, பாக்கிய திவ்விய நாடே
உன் அருள் பெறுவேன்
ஆ, சாம்பல் மண்ணாம் மாந்தர்
கர்த்தாவைப் பெறுவார்
ஆ, இன்றும் என்றும் மாந்தர்
கர்த்தாவின் அடியார்!
பாமாலை: 405- மா சாலேம் சொர்ண நாடு Pamalai Songs Lyrics ,Magil Karthavin Manthayae ,Magil Karthavin Manthayae lyrics songs,Magil Karthavin Manthayae song lyrics,Maa Saalom Sorna Naadu Song Chords PPT
Sign in to access this feature Sign Up
Maa Saalem sorna naadu paal thenaai odidum
Un mel thavithe yengi en ullam vaadidum
Aa enna enna maatchi poorippum aangunde
Yaarthaanum koora vallor un dhivya jothiye?
Seeyon nagaril engum poorippin geethamaam
Nal ratha saatchi senai thootharin sthaanamaam
Kartharaam Kiristhu aangu maa jothi veesuvaar
Vin maatchi meychal kaatti baktharai poshippaar
Kavalai theerndhu kaanbom Dhaaveedhin aasanam
Virundhar aarparippaar maa vetri keerthanam
Tham meetparai pinsendru poraadi vendranar
Endrendrum maatchiyodu vennangi poondanar
Aa baakkiya dhivya naade endraikkum seruven
Aa baakkiya dhivya naade un arul peruven
Aa saambal mannaam maandhar Karththaavai peruvaar
Aa indrum endrum maandhar Karththaavin adiyaar
மா சாலேம் சொர்ண நாடு பால் தேனாய் ஓடிடும்
உன் மேல் தவித்தே ஏங்கி என் உள்ளம் வாடிடும்
Maa Saalem sorna naadu paal thenaai odidum
Un mel thavithe yengi en ullam vaadidum
ஆ என்ன என்ன மாட்சி பூரிப்பும் ஆங்குண்டே
யார்தானும் கூற வல்லோர் உன் திவ்விய ஜோதியே?
Aa enna enna maatchi poorippum aangunde
Yaarthaanum koora vallor un dhivya jothiye?
சீயோன் நகரில் எங்கும் பூரிப்பின் கீதமாம்
நல் ரத்தச் சாட்சி சேனை தூதரின் ஸ்தானமாம்
Seeyon nagaril engum poorippin geethamaam
Nal ratha saatchi senai thootharin sthaanamaam
கர்த்தராம் கிறிஸ்து ஆங்கு மா ஜோதி வீசுவார்
விண் மாட்சி மேய்ச்சல் காட்டி பக்தரைப் போஷிப்பார்
Kartharaam Kiristhu aangu maa jothi veesuvaar
Vin maatchi meychal kaatti baktharai poshippaar
கவலை தீர்ந்து காண்போம் தாவீதின் ஆசனம்
விருந்தர் ஆர்ப்பரிப்பார் மா வெற்றி கீர்த்தனம்
Kavalai theerndhu kaanbom Dhaaveedhin aasanam
Virundhar aarparippaar maa vetri keerthanam
தம் மீட்பரைப் பின்சென்று போராடி வென்றனர்
என்றென்றும் மாட்சியோடு வெண்ணங்கி பூண்டனர்
Tham meetparai pinsendru poraadi vendranar
Endrendrum maatchiyodu vennangi poondanar
ஆ, பாக்கிய திவ்விய நாடே என்றைக்கும் சேருவேன்
ஆ, பாக்கிய திவ்விய நாடே உன் அருள் பெறுவேன்
Aa, baakkiya dhivya naade endraikkum seruven
Aa, baakkiya dhivya naade un arul peruven
ஆ, சாம்பல் மண்ணாம் மாந்தர் கர்த்தாவைப் பெறுவார்
ஆ, இன்றும் என்றும் மாந்தர் கர்த்தாவின் அடியார்
Aa, saambal mannaam maandhar Karththaavai peruvaar
Aa, indrum endrum maandhar Karththaavin adiyaar
மா சாலேம் சொர்ண நாடு பால் தேனாய் ஓடிடும்
உன் மேல் தவித்தே ஏங்கி என் உள்ளம் வாடிடும்
Great Salem, the golden land flowing with milk and honey
My heart longs for you and deeply yearns for you
ஆ என்ன என்ன மாட்சி பூரிப்பும் ஆங்குண்டே
யார்தானும் கூற வல்லோர் உன் திவ்விய ஜோதியே?
Oh what glory and fullness are found there
Who can ever describe your divine light?
சீயோன் நகரில் எங்கும் பூரிப்பின் கீதமாம்
நல் ரத்தச் சாட்சி சேனை தூதரின் ஸ்தானமாம்
In Zion’s city everywhere is songs of joy
The faithful army of blood-witnesses stands like angels
கர்த்தராம் கிறிஸ்து ஆங்கு மா ஜோதி வீசுவார்
விண் மாட்சி மேய்ச்சல் காட்டி பக்தரைப் போஷிப்பார்
The Lord Christ shines there with great glory
He leads heavenly glory and feeds His faithful ones
கவலை தீர்ந்து காண்போம் தாவீதின் ஆசனம்
விருந்தர் ஆர்ப்பரிப்பார் மா வெற்றி கீர்த்தனம்
We shall see relief at David’s throne
Guests will rejoice with songs of great victory
தம் மீட்பரைப் பின்சென்று போராடி வென்றனர்
என்றென்றும் மாட்சியோடு வெண்ணங்கி பூண்டனர்
They followed their Savior and fought and won
And are forever clothed in glorious white robes
ஆ, பாக்கிய திவ்விய நாடே என்றைக்கும் சேருவேன்
ஆ, பாக்கிய திவ்விய நாடே உன் அருள் பெறுவேன்
Oh blessed heavenly land, I will reach you forever
Oh blessed heavenly land, I will receive your grace
ஆ, சாம்பல் மண்ணாம் மாந்தர் கர்த்தாவைப் பெறுவார்
ஆ, இன்றும் என்றும் மாந்தர் கர்த்தாவின் அடியார்
Oh dust-made humans will receive the Lord
Today and forever, people are the servants of the Lord
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List