மா தயவாக எங்களுக்காக பாடுபட்டார்
தேவசுதன் (இத்தனையாய்)
கடினமாக கொடிய யூதர்
கட்டியே நடத்த -2
மகாசடுத்தே பாடுபடுத்தே -2.
2. ஆகடியத்துடன் பிடித்துக் கட்டி
சென்றாசாரி முன்பாக
கொண்டுபோக கொலையாக
3. வஞ்சகக்காரை இரண்டு
பொய் சாட்சிகள் வந்து சபையேற பு
லை கூற சங்கம் சீற
4. வேத நாயகன் பாடும் புலம்பல்
மெத்த மனமுருக
சபை பெருக ஜெயம் வருக
Maa Thayavaaga lyrics songs, Maa Thayavaaga song lyrics , Maa Thayavaaga Lyrics Song Chords PPT - மா தயவாக எங்களுக்காக
Sign in to access this feature Sign Up
1.Maa thayavaaga engalukkaaga paadupattaar
Deva Sudhan (ithanaiyaai)
Kadinamaga kodiya yoodhar kattiye nadatha
Mahaa sathutte paadupatthe
2.Aagadiyathudan pidithu katti sendra saari munbaaga
Kondu poga kolaiyaaga
3.Vanjakakkarai irandu poi saatchigal vandhu sabai yera
Pulai koora sangam seera
4.Veda naayagan paadum pulambal metha manam uruga
Sabai peruga jeyam varuga
1.மா தயவாக எங்களுக்காக பாடுபட்டார்
தேவசுதன் (இத்தனையாய்)
Maa thayavaaga engalukkaaga paadupattaar
Deva Sudhan (ithanaiyaai)
2.கடினமாக கொடிய யூதர் கட்டியே நடத்த
மகாசடுத்தே பாடுபடுத்தே
Kadinamaga kodiya yoodhar kattiye nadatha
Mahaa sathutte paadupatthe
3.ஆகடியத்துடன் பிடித்துக் கட்டி சென்றாசாரி முன்பாக
கொண்டுபோக கொலையாக
Aagadiyathudan pidithu katti sendra saari munbaaga
Kondu poga kolaiyaaga
4.வஞ்சகக்காரை இரண்டு பொய் சாட்சிகள் வந்து சபையேற
புலை கூற சங்கம் சீற
Vanjakakkarai irandu poi saatchigal vandhu sabai yera
Pulai koora sangam seera
5.வேத நாயகன் பாடும் புலம்பல் மெத்த மனமுருக
சபை பெருக ஜெயம் வருக
Veda naayagan paadum pulambal metha manam uruga
Sabai peruga jeyam varuga
1.மா தயவாக எங்களுக்காக பாடுபட்டார்
தேவசுதன் (இத்தனையாய்)
In great mercy He suffered for us
The Son of God endured so much
2.கடினமாக கொடிய யூதர் கட்டியே நடத்த
மகாசடுத்தே பாடுபடுத்தே
Harshly the cruel Jews bound Him and led Him
He was greatly afflicted and made to suffer
3.ஆகடியத்துடன் பிடித்துக் கட்டி சென்றாசாரி முன்பாக
கொண்டுபோக கொலையாக
They seized Him and bound Him, taking Him before Pilate
They led Him away to be condemned to death
4.வஞ்சகக்காரை இரண்டு பொய் சாட்சிகள் வந்து சபையேற
புலை கூற சங்கம் சீற
Two deceitful false witnesses came before the council
The assembly grew furious with false accusations
5.வேத நாயகன் பாடும் புலம்பல் மெத்த மனமுருக
சபை பெருக ஜெயம் வருக
The Lord of the Word cried in deep sorrow, heart moved
May the church increase and victory come
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List