Maa Thuia Manaava Potri Lyrics Song Chords PPT - மா தூய மன்னவா போற்றி

மா தூய மன்னவா போற்றி
மா மறை தந்தவா போற்றி
மா பெரும் ஒளியே போற்றி
மா ஜீவ வழியே போற்றி

இயேசு என் தேவா
என் நாதா உம்மைப் போற்றி-2
தொழுவோம் இயேசுவை
பணிவோம் இயேசுவை

பூலோகம் மாண்புறாவே
மேலோகம் துறந்து வந்தீர்
தன்னை ஜீவ பலியாய்
தந்த தேவா உம்மைப் போற்றி
மகிமை உமக்கே மாட்சிமை உமக்கே

2.ஆராதனை செய்வோமே
ஆண்டவர் இயேசுவையே
அன்புடன் என்னை பேர் சொல்லி
அழைத்த தேவா உம்மைப் போற்றி
மகிமை உமக்கே மாட்சிமை உமக்கே

Maa Thuia Manaava Potri lyrics songs, Maa Thuia Manaava Potri song lyrics ,Maa Thuia Manaava Potri Lyrics Song Chords PPT - மா தூய மன்னவா போற்றி

Sign in to access this feature Sign Up

Maa Thuia Manaava Potri Lyrics Song Chords PPT - மா தூய மன்னவா போற்றி Lyrics in English

Maa thooya mannavaa potri
Maa marai thandhavaa potri
Maa perum oliye potri
Maa jeeva vazhiye potri

Yesu en Devaa
En Naadhaa ummaip potri – 2
Thozhuvom Yesuvai
Panivom Yesuvai

Boologam maanpuraave
Melogam thurandhu vandheer
Thannai jeeva baliyaai
Thandha Devaa ummaip potri
Magimai umakke maatchimai umakke

Aaraadhanai seivome
Aandavar Yesuvaiye
Anbudan ennai per solli
Alaitha Devaa ummaip potri
Magimai umakke maatchimai umakke

Maa Thuia Manaava Potri Lyrics Song Chords PPT - மா தூய மன்னவா போற்றி Lyrics in English (Tanglish)

மா தூய மன்னவா போற்றி
மா மறை தந்தவா போற்றி
Maa thooya mannavaa potri
Maa marai thandhavaa potri

மா பெரும் ஒளியே போற்றி
மா ஜீவ வழியே போற்றி
Maa perum oliye potri
Maa jeeva vazhiye potri

இயேசு என் தேவா
என் நாதா உம்மைப் போற்றி – 2
Yesu en Devaa
En Naadhaa ummaip potri – 2

தொழுவோம் இயேசுவை
பணிவோம் இயேசுவை
Thozhuvom Yesuvai
Panivom Yesuvai

பூலோகம் மாண்புறாவே
மேலோகம் துறந்து வந்தீர்
Boologam maanpuraave
Melogam thurandhu vandheer

தன்னை ஜீவ பலியாய்
தந்த தேவா உம்மைப் போற்றி
மகிமை உமக்கே மாட்சிமை உமக்கே
Thannai jeeva baliyaai
Thandha Devaa ummaip potri
Magimai umakke maatchimai umakke

ஆராதனை செய்வோமே
ஆண்டவர் இயேசுவையே
Aaraadhanai seivome
Aandavar Yesuvaiye

அன்புடன் என்னை பேர் சொல்லி
அழைத்த தேவா உம்மைப் போற்றி
மகிமை உமக்கே மாட்சிமை உமக்கே
Anbudan ennai per solli
Alaitha Devaa ummaip potri
Magimai umakke maatchimai umakke

Maa Thuia Manaava Potri Lyrics Song Chords PPT - மா தூய மன்னவா போற்றி Lyrics in English (Song Meaning)

மா தூய மன்னவா போற்றி
மா மறை தந்தவா போற்றி
Hail, O Great Holy King;
Hail, O Giver of the Holy Word.

மா பெரும் ஒளியே போற்றி
மா ஜீவ வழியே போற்றி
Hail, O Great and Glorious Light;
Hail, O the Great Way of Life.

இயேசு என் தேவா
என் நாதா உம்மைப் போற்றி – 2
Jesus, my God,
My Lord, I praise You – 2

தொழுவோம் இயேசுவை
பணிவோம் இயேசுவை
Let us worship Jesus;
Let us bow before Jesus.

பூலோகம் மாண்புறாவே
மேலோகம் துறந்து வந்தீர்
So that the earth may be honored,
You left heaven and came down.

தன்னை ஜீவ பலியாய்
தந்த தேவா உம்மைப் போற்றி
மகிமை உமக்கே மாட்சிமை உமக்கே
You gave Yourself as a living sacrifice;
O God, we praise You.
Glory be to You, honor be to You.

ஆராதனை செய்வோமே
ஆண்டவர் இயேசுவையே
Let us offer worship
To the Lord Jesus alone.

அன்புடன் என்னை பேர் சொல்லி
அழைத்த தேவா உம்மைப் போற்றி
மகிமை உமக்கே மாட்சிமை உமக்கே
Calling me by name with love,
O God who called me, I praise You.
Glory be to You, honor be to You.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create