Maamadurai Sendru Vandhal Lyrics Song Chords PPT - மாமதுரை சென்று வந்தால் என்ன

மாமதுரை சென்று வந்தால் என்ன?
திருப்பதிக்கு திரும்பிவந்தால் என்ன?
வேளாங்கண்ணி வேண்டி வந்தால் என்ன?

வெள்ளைமனம் வேண்டாமோ அம்மா
மனதில் சாந்தி இல்லையேமுகத்தில் சாயல் இல்லையே
நீ மனிதன் போல வாழவில்லையே(1)

ஓட்டு போட காசு கொடுப்பதென்ன
லஞ்சம் வாங்கி சொத்து சேர்ப்பதென்ன
சுண்ணாம்பை நீ சோற்றில் சேர்ப்பதென்ன
கொள்ளை லாபாம் அடிக்க துடிப்பதென்ன

மனதில் சாந்தி

காப்பியிலே கலந்து விற்பதென்ன
கடலைக்காயை குறைத்து விற்பதென்ன
அரிசியிலும் கலக்கும் கற்களென்ன
வெல்லத்திலும் புதுவெல்லம் என்ன
மனதில் சாந்தி

Maamadurai Sendru Vandhal lyrics songs, Maamadurai Sendru Vandhal song lyrics, Maamadurai Sendru Vandhal Lyrics Song Chords PPT -மாமதுரை சென்று வந்தால் என்ன , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Maamadurai Sendru Vandhal Lyrics Song Chords PPT - மாமதுரை சென்று வந்தால் என்ன Lyrics in English

Ma Madurai sendru vandhaal enna?
Thirupadhikku thirumbivandhaal enna?
Velankanni vaendi vandhaal enna?

Vellaimanam vaendaamo amma
Manadhil shanthi illai mukathil saayal illai
Nee manithan pola vaazhavillai

Ottu poda kaasu koduppadhenna
Lancham vaangi soththu serppadhenna
Sunnambai nee soattil serppadhenna
Kollai laabaam adikka thudippadhenna

Manadhil shanthi

Kaappiyile kalandhu virppadhenna
Kadalaikkaiyai kuraithu virppadhenna
Arisiyilum kalakkum karghal enna
Vellaththilum pudhuvellam enna

Manadhil shanthi

Maamadurai Sendru Vandhal Lyrics Song Chords PPT - மாமதுரை சென்று வந்தால் என்ன Lyrics in English (Tanglish)

மாமதுரை சென்று வந்தால் என்ன?
திருப்பதிக்கு திரும்பிவந்தால் என்ன?
Ma Madurai sendru vandhaal enna?
Thirupadhikku thirumbivandhaal enna?

வேளாங்கண்ணி வேண்டி வந்தால் என்ன?
வெள்ளைமனம் வேண்டாமோ அம்மா
Velankanni vaendi vandhaal enna?
Vellaimanam vaendaamo amma

மனதில் சாந்தி இல்லையே முகத்தில் சாயல் இல்லையே
நீ மனிதன் போல வாழவில்லையே
Manadhil shanthi illai mukathil saayal illai
Nee manithan pola vaazhavillai

ஓட்டு போட காசு கொடுப்பதென்ன
லஞ்சம் வாங்கி சொத்து சேர்ப்பதென்ன
Ottu poda kaasu koduppadhenna
Lancham vaangi soththu serppadhenna

சுண்ணாம்பை நீ சோற்றில் சேர்ப்பதென்ன
கொள்ளை லாபாம் அடிக்க துடிப்பதென்ன
Sunnambai nee soattil serppadhenna
Kollai laabaam adikka thudippadhenna

மனதில் சாந்தி
Manadhil shanthi

காப்பியிலே கலந்து விற்பதென்ன
கடலைக்காயை குறைத்து விற்பதென்ன
Kaappiyile kalandhu virppadhenna
Kadalaikkaiyai kuraithu virppadhenna

அரிசியிலும் கலக்கும் கற்களென்ன
வெல்லத்திலும் புதுவெல்லம் என்ன
Arisiyilum kalakkum karghal enna
Vellaththilum pudhuvellam enna

மனதில் சாந்தி
Manadhil shanthi

Maamadurai Sendru Vandhal Lyrics Song Chords PPT - மாமதுரை சென்று வந்தால் என்ன Lyrics in English (Song Meaning)

மாமதுரை சென்று வந்தால் என்ன?
திருப்பதிக்கு திரும்பிவந்தால் என்ன?
What if I go to Madurai?
What if I return from Thirupathi?

வேளாங்கண்ணி வேண்டி வந்தால் என்ன?
வெள்ளைமனம் வேண்டாமோ அம்மா
What if I come praying at Velankanni?
Mother, I don’t need a white mansion

மனதில் சாந்தி இல்லையே முகத்தில் சாயல் இல்லையே
நீ மனிதன் போல வாழவில்லையே
There is no peace in my heart, no calm on my face
You don’t live like a true human being

ஓட்டு போட காசு கொடுப்பதென்ன
லஞ்சம் வாங்கி சொத்து சேர்ப்பதென்ன
What’s the point of giving money to vote?
What’s the point of taking bribes and gaining wealth?

சுண்ணாம்பை நீ சோற்றில் சேர்ப்பதென்ன
கொள்ளை லாபாம் அடிக்க துடிப்பதென்ன
What’s the point of mixing lime in the rice?
Why rush to gain loot and profit?

மனதில் சாந்தி
Peace in the heart

காப்பியிலே கலந்து விற்பதென்ன
கடலைக்காயை குறைத்து விற்பதென்ன
Why mix in the epic and sell?
Why reduce the size of peanuts and sell?

அரிசியிலும் கலக்கும் கற்களென்ன
வெல்லத்திலும் புதுவெல்லம் என்ன
What are the stones mixed in rice?
What’s the use of new sugar in sugarcane?

மனதில் சாந்தி
Peace in the heart

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create