மாமலைமீதினில் போதகம் கூறும் மாமேதை
இயேசுவின் கனிமொழி கேட்பாய் (2)
சிந்திய முத்துக்கள் சிந்தனை செய்வாய்
புண்ணியர் போதனை உள்ளத்தில் ஏற்பாய்
1.ஆவியில் எளியவர் பாக்கியவான்கள் ஆண்டவர் ராஜ்யம் அடைந்திடுவார் (2)
துயரப்படுவோர் பாக்கியவான்கள் தேவனின் ஆறுதல் அடைந்திடுவார் (2)
2.பொறுத்திடும் மாந்தர்கள் பாக்கியவான்கள் பூமியை என்றும் சுதந்தரிப்பார் (2)
நீதியைக் காப்பவர் பாக்கியவான்கள் கர்த்தரின் திருப்தி அடைந்திடுவார் (2)
3.கர்த்தரில் நிந்தனை ஏற்பவர்கள் கர்த்தரில் மகிழ்ச்சி அடைந்திடுவார் (2)
பலன்கள் மிகுதி பெற்றிடுவார் பரமனின் ராஜ்யம் அடைந்திடுவார் (2)
Maamalai Meethinil lyrics songs, Maamalai Meethinil song lyrics, Maamalai Meethinil Lyrics Song Chords PPT -மாமலைமீதினில் போதகம் , tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Maamalai meethinil bodhagam koorum maamedhai
Yesuvin kanimozhi ketpaai (2)
Sindhiya muththukkal sinthanai seivaai
Punniyar bodhanai ullathil erpaai
Aaviyil eliyavar paakkiyavaangal Aandavar raajyam adainthiduvar (2)
Thuyarappaduvor paakkiyavaangal Devanin aaruthal adainthiduvar (2)
Poruthidum maandhargal paakkiyavaangal boomiyai endrum sudhandharippar (2)
Neethiyai kaappavar paakkiyavaangal Kartharin thripthi adainthiduvar (2)
Kartharil ninthanai erpavargal Kartharil magizhchi adainthiduvar (2)
Palanhal miguthi petriduvar Paramanin raajyam adainthiduvar (2)
மாமலைமீதினில் போதகம் கூறும் மாமேதை
இயேசுவின் கனிமொழி கேட்பாய் (2)
Maamalai meethinil bodhagam koorum maamedhai
Yesuvin kanimozhi ketpaai (2)
சிந்திய முத்துக்கள் சிந்தனை செய்வாய்
Sindhiya muththukkal sinthanai seivaai
புண்ணியர் போதனை உள்ளத்தில் ஏற்பாய்
Punniyar bodhanai ullathil erpaai
ஆவியில் எளியவர் பாக்கியவான்கள் ஆண்டவர் ராஜ்யம் அடைந்திடுவார் (2)
Aaviyil eliyavar paakkiyavaangal Aandavar raajyam adainthiduvar (2)
துயரப்படுவோர் பாக்கியவான்கள் தேவனின் ஆறுதல் அடைந்திடுவார் (2)
Thuyarappaduvor paakkiyavaangal Devanin aaruthal adainthiduvar (2)
பொறுத்திடும் மாந்தர்கள் பாக்கியவான்கள் பூமியை என்றும் சுதந்தரிப்பார் (2)
Poruthidum maandhargal paakkiyavaangal boomiyai endrum sudhandharippar (2)
நீதியைக் காப்பவர் பாக்கியவான்கள் கர்த்தரின் திருப்தி அடைந்திடுவார் (2)
Neethiyai kaappavar paakkiyavaangal Kartharin thripthi adainthiduvar (2)
கர்த்தரில் நிந்தனை ஏற்பவர்கள் கர்த்தரில் மகிழ்ச்சி அடைந்திடுவார் (2)
Kartharil ninthanai erpavargal Kartharil magizhchi adainthiduvar (2)
பலன்கள் மிகுதி பெற்றிடுவார் பரமனின் ராஜ்யம் அடைந்திடுவார் (2)
Palanhal miguthi petriduvar Paramanin raajyam adainthiduvar (2)
மாமலைமீதினில் போதகம் கூறும் மாமேதை
இயேசுவின் கனிமொழி கேட்பாய் (2)
The great Teacher who preaches on the mountaintop
Listen to the sweet words of Jesus (2)
சிந்திய முத்துக்கள் சிந்தனை செய்வாய்
Reflect upon these precious pearls of wisdom
புண்ணியர் போதனை உள்ளத்தில் ஏற்பாய்
Receive the teachings of the Holy One in your heart
ஆவியில் எளியவர் பாக்கியவான்கள் ஆண்டவர் ராஜ்யம் அடைந்திடுவார் (2)
Blessed are the poor in spirit, for they shall inherit the Kingdom of God (2)
துயரப்படுவோர் பாக்கியவான்கள் தேவனின் ஆறுதல் அடைந்திடுவார் (2)
Blessed are those who mourn, for they shall receive God’s comfort (2)
பொறுத்திடும் மாந்தர்கள் பாக்கியவான்கள் பூமியை என்றும் சுதந்தரிப்பார் (2)
Blessed are the meek, for they shall inherit the earth forever (2)
நீதியைக் காப்பவர் பாக்கியவான்கள் கர்த்தரின் திருப்தி அடைந்திடுவார் (2)
Blessed are those who hunger for righteousness, for they shall be satisfied by the Lord
கர்த்தரில் நிந்தனை ஏற்பவர்கள் கர்த்தரில் மகிழ்ச்சி அடைந்திடுவார் (2)
Blessed are those who are persecuted for the Lord, for they shall rejoice in Him
பலன்கள் மிகுதி பெற்றிடுவார் பரமனின் ராஜ்யம் அடைந்திடுவார் (2)
They shall receive great reward and enter the Kingdom of Heaven
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List