Maamari paalanaaga Song Lyrics PPT - மாமாி பாலனாக பெத்லேகேம் ஊாினிலே

மாமாி பாலனாக
பெத்லேகேம் ஊாினிலே
இயசு பிறந்தரே தாழ்மையின் ரூபமாக

ஆ…. என் உள்ளம் பொஙகுதே
அவா் அன்பை நினைகையிலே

தேவாதி தேவன்
ராஜாதி ராஜன்
எனக்காய் பூமி வந்தாா்

தூதா்கள் பாடினரே
மேய்பா்கள் வாழ்த்தினரே
சாஸ்த்ரிகள் பணிந்தனரே
இயேசு பிறந்தரே

பூமியில் சமாதானம்
மனுடா் மேல் பிாியமும்
மகிழ்ந்து களிகூா்நதிட
இயேசு பிறந்தாரே

Christmas Songs Lyrics PPT Christmas songs lyrics, Maamari paalanaaga Song Lyrics , Maamari paalanaaga Song Lyrics Bro. Albert Solomon , Solomon Robert Songs

Sign in to access this feature Sign Up

Maamari paalanaaga Song Lyrics PPT - மாமாி பாலனாக பெத்லேகேம் ஊாினிலே Lyrics in English

Maamari Paalanaaga
Bethlehem Oorinile Yesu Pirandhaarey
Thaazhmaiyin Roobamaaga
Aah En Ullam Pongudhey
Avar Anbai Nenaikaiyile

Dhevaadhi Dhevan
Raajaadhi Raajan
Enakai Boomi Vandhaar

1. Thoodhargal Paadinerey
Meipargal Vaazhthinerey
Saasthrigal Panindhanerey
Yesu Pirandhaarey
Aah En Ullam Pongudhey
Avar Anbai Nenaikaiyile

2. Boomiyin Samadhaanam
Manudar Mel Piriyamum
Magizhndhu Kalikoorndhida
Yesu Pirandhaarey
Aah En Ullam Pongudhey
Avar Anbai Nenaikaiyile

Maamari paalanaaga Song Lyrics PPT - மாமாி பாலனாக பெத்லேகேம் ஊாினிலே Lyrics in English (Tanglish)

மாமாய் பாலனாக
பெத்லேகேம் ஊரினிலே
இயேசு பிறந்தரே தாழ்மையின் ரூபமாக
Maamaai paalanaga
Bethlehem oorinile
Yesu pirandhare thaazhmai-in roopamaaga

ஆ…. என் உள்ளம் பொங்குதே
அவர் அன்பை நினைக்கையிலே
Aa… en ullam ponggudhe
Avar anbai ninaikkaiyile

தேவாதி தேவன்
ராஜாதி ராஜன்
எனக்காய் பூமி வந்தார்
Devaadhi Devan
Raajaadhi Raajan
Enakkaai boomi vandhaar

தூதர்கள் பாடினரே
மேய்ப்பர்கள் வாழ்த்தினரே
சாஸ்திரிகள் பணிந்தனரே இயேசு பிறந்தரே
Dhoothargal paadhinare
Meyppargal vaazhthinare
Saasthirigal paninthanare Yesu pirandhare

பூமியில் சமாதானம்
மனிதர் மேல் பிரியமும்
மகிழ்ந்து களிகூர்ந்திட இயேசு பிறந்தாரே
Boomiyil samaadhaanam
Manidar mel piriyamum
Magizhndhu kalikoornthida Yesu pirandhaare

Maamari paalanaaga Song Lyrics PPT - மாமாி பாலனாக பெத்லேகேம் ஊாினிலே Lyrics in English (Song Meaning)

மாமாய் பாலனாக
பெத்லேகேம் ஊரினிலே
இயேசு பிறந்தரே தாழ்மையின் ரூபமாக
Born as an innocent baby
In the town of Bethlehem
Jesus was born in the form of humility

ஆ…. என் உள்ளம் பொங்குதே
அவர் அன்பை நினைக்கையிலே
Ah… my heart overflows
When I think of His love

தேவாதி தேவன்
ராஜாதி ராஜன்
எனக்காய் பூமி வந்தார்
God of gods
King of kings
He came to earth for me

தூதர்கள் பாடினரே
மேய்ப்பர்கள் வாழ்த்தினரே
சாஸ்திரிகள் பணிந்தனரே இயேசு பிறந்தரே
Angels sang
Shepherds rejoiced
Wise men bowed—Jesus was born

பூமியில் சமாதானம்
மனிதர் மேல் பிரியமும்
மகிழ்ந்து களிகூர்ந்திட இயேசு பிறந்தாரே
Peace on earth
Goodwill toward mankind
To rejoice with gladness Jesus was born

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create