Maanikkathottinile Mannan Mugam Lyrics Song Chords PPT - மாணிக்கத்தொட்டினிலே மன்னன் முகம்

மாணிக்கத்தொட்டினிலே மன்னன் முகம்
மலராக தோன்றுதைய்யா
காணிக்கையானேனையா எந்தன் உள்ளம்
உம்மோடு ( சேர்ந்ததையா) செறுத்தையா

1. விண்ணவர் பாடினாரே ஆராரோ
மேய்ப்பரும் தேடினாரே ஆராரோ
உம்முகம் கண்டதாலே
உன்னை பாரினிலே ஞானிகள்
உம்பாதம் பணிந்தனரே
பாலனே உம்பாதம் வேண்டினரே
விண்ணவரே மன்னவரே என்றென்றும்
எந்நாளும் என் உள்ளம் உம் சொந்தம்

2. மண்ணில் உதித்தவரே உமக்கு
விண்ணில் மஹிமையையா
என்றென்றும் நான் புகழ் பாடவந்தேன்
ஏழை என் உள்ளத்தையே உமக்கு
அர்ப்பணம் செய்திடுவேன்
என்னையும் பிள்ளையாய் ஏற்றுக்கொள்ளும்
விண்ணவரே மன்னவரே
என்றென்றும் நாவாலே பாடுகிறேன் துதி

Maanikkathottinile Mannan Mugam lyrics songs, Maanikkathottinile Mannan Mugam song lyrics, Maanikkathottinile Mannan Mugam Lyrics Song Chords PPT -மாணிக்கத்தொட்டினிலே மன்னன் முகம் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Maanikkathottinile Mannan Mugam Lyrics Song Chords PPT - மாணிக்கத்தொட்டினிலே மன்னன் முகம் Lyrics in English

Maanikkaththottinile mannan mugam
Malaraga thondruthaiyyaa
Kaanikkaiyaanenaiyaa endhan ullam
Ummodu serndhathaiyaa seruththaiyaa

1. Vinnavar paadinaare aaraaro
Meipparum thedinaare aaraaro
Ummugam kandathaalay gnaniygal
Umpaatham panindhanarae paalaney

Umpaatham vendinarae vinnavare mannavare
Endrendrum en ullam um sondham

2. Mannil udhiththavare umakku
Vinnil magimaiyaiyaa
Endrendrum naan pugazh paada vandhen
Ezhai en ullaththaiye umakku

Arppanam seidhiduven ennaiyum
Pillaiyaai yetrukkollum

Vinnavare mannavare
Endrendrum naavaale paadugiren thuthi

Maanikkathottinile Mannan Mugam Lyrics Song Chords PPT - மாணிக்கத்தொட்டினிலே மன்னன் முகம் Lyrics in English (Tanglish)

மாணிக்கத்தொட்டினிலே மன்னன் முகம்
மலராக தோன்றுதைய்யா
Maanikkaththottinile mannan mugam
Malaraga thondruthaiyyaa

காணிக்கையானேனையா எந்தன் உள்ளம்
உம்மோடு சேர்ந்ததையா செறுத்தையா
Kaanikkaiyaanenaiyaa endhan ullam
Ummodu serndhathaiyaa seruththaiyaa

1. விண்ணவர் பாடினாரே ஆராரோ
மேய்ப்பரும் தேடினாரே ஆராரோ
Vinnavar paadinaare aaraaro
Meipparum thedinaare aaraaro

உம்முகம் கண்டதாலே ஞானிகள்
உம்பாதம் பணிந்தனரே பாலனே
Ummugam kandathaalay gnaniygal
Umpaatham panindhanarae paalaney

உம்பாதம் வேண்டினரே விண்ணவரே மன்னவரே
என்றென்றும் என் உள்ளம் உம் சொந்தம்
Umpaatham vendinarae vinnavare mannavare
Endrendrum en ullam um sondham

2. மண்ணில் உதித்தவரே உமக்கு
விண்ணில் மகிமையையா
Mannil udhiththavare umakku
Vinnil magimaiyaiyaa

என்றென்றும் நான் புகழ் பாடவந்தேன்
ஏழை என் உள்ளத்தையே உமக்கு
Endrendrum naan pugazh paada vandhen
Ezhai en ullaththaiye umakku

அர்ப்பணம் செய்திடுவேன் என்னையும்
பிள்ளையாய் ஏற்றுக்கொள்ளும்
Arppanam seidhiduven ennaiyum
Pillaiyaai yetrukkollum

விண்ணவரே மன்னவரே
என்றென்றும் நாவாலே பாடுகிறேன் துதி
Vinnavare mannavare
Endrendrum naavaale paadugiren thuthi

Maanikkathottinile Mannan Mugam Lyrics Song Chords PPT - மாணிக்கத்தொட்டினிலே மன்னன் முகம் Lyrics in English (Song Meaning)

மாணிக்கத்தொட்டினிலே மன்னன் முகம்
மலராக தோன்றுதைய்யா
In the jewel cradle, the King’s face appears
Like a beautiful blooming flower, O Lord

காணிக்கையானேனையா எந்தன் உள்ளம்
உம்மோடு சேர்ந்ததையா செறுத்தையா
I offer myself as a gift, my heart
Is united and fully bound with You

1. விண்ணவர் பாடினாரே ஆராரோ
மேய்ப்பரும் தேடினாரே ஆராரோ
The angels sang with joy and praise
The shepherds also came searching You

உம்முகம் கண்டதாலே ஞானிகள்
உம்பாதம் பணிந்தனரே பாலனே
Seeing Your face, the wise men
Fell at Your feet, O Holy Child

உம்பாதம் வேண்டினரே விண்ணவரே மன்னவரே
என்றென்றும் என் உள்ளம் உம் சொந்தம்
They worshipped Your feet, O Heavenly King
Forever my heart belongs to You

2. மண்ணில் உதித்தவரே உமக்கு
விண்ணில் மகிமையையா
You who were born on this earth
Yet hold glory in heaven above

என்றென்றும் நான் புகழ் பாடவந்தேன்
ஏழை என் உள்ளத்தையே உமக்கு
I have come to sing praises forever
Offering my humble heart to You

அர்ப்பணம் செய்திடுவேன் என்னையும்
பிள்ளையாய் ஏற்றுக்கொள்ளும்
I surrender myself completely
Please receive me as Your child

விண்ணவரே மன்னவரே
என்றென்றும் நாவாலே பாடுகிறேன் துதி
Heavenly King, Eternal Lord
With my lips I sing praises forever

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create