மானுவேல் தொண்டரே ஆர்ப்பரிந்து
மகிழ்ந்து பூரிப்போம்
மானிலமீது சமாதானமா மென்ற
வானவர் வாழ்த்துவறா தெனநம்பும்
நானிலமெங்கும் சகோதர ஐக்கியம்
நண்ணும் பகலருணோதயம் ஆகுதே
நாடுவோம் அதைத் தேடுவோம் இனி
நாமுமுயற்சி கையாடுவோம் பாடுவோம்
தீர்க்க ருரைப்படியே உலகெங்கும்
தீங்கீலாக் காலம் வரும்
தாக்கும் படைக்கலங்கள் கிருஷிகச்
சாதனமாகி விடும்
மாக்க ளெலாமொரே தந்தையின் மக்களாய்
மன்னன் யேசுவுக்கு ளன்றான தோழராய்
வாக்குவாதங்கள் வழக்குகள் யுத்தங்கள்
நீக்கி யிணக்கம் பொறுமை நற்குணங்கள்
நிலைத்து அன்பு வளர்த்துக் கரங்
கொடுத்து உற வடுத்துமதிப்பர்
போன காலங்களிலே நடந்திட்ட
பொல்லாங்கும் பாடுகளும்
ஈனத் துரோகங்களும் விளைவித்த
ஈங்கிசை போதும் இனி
வானபரனின் மலரடிக் கண்ணுற்று
வல்ல பரிசுத்த் அன்பினாவி பெற்று
மானுவேலே சையர் நாமமே முன்னிட்டு
மற்றுமவர் செய்கை மாதிரி நாம் கற்று
மாட்சியாய் அவர் சாட்சியாய் இந்த
மண்ணிலத்தார் ஒத்து வாழச் செபித்துமே
சர்வ ஜனநேசம் நிறைவுறத்
தாமதமானாலும்
கர்வம் பொறாமை பகை தடை செய்யக்
காலம் நீடித்தாலும்,
அருள் நம்பிக்கை கொண்டற்ப மெனு நம்மால்
ஆனதைச் செய்குவோம் முன்தூதர் போலவே
இருளகல விடிவெள்ளி தோணுது
எங்கும் நடுப்பகல் மங்களநாள் வரும்
யேசுவே இக மாசுடர் அவர்
நேசமே புவித் தோஷமகற்றிடும்
Maanuvel Thondare Lyrics Song Chords PPT, மானுவேல் தொண்டரே – ஆர்ப்பரிந்து, Keerthanaigal Song Lyrics, Keerthanaigal Songs, Maanuvel Thondare Songs, Devotional Songs, Devotional Song Lyrics,Keerthanaigal songs, keerthanaigal songs lyrics, Maanuvel Thondare songs, Maanuvel Thondare songs lyrics, tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Manuvel thondare aarparithu magizhndhu poorippom
Maanilameedhu samaadhaanam endra vaanavar vaazhththu varadhu ena nambum
Naanilam engum sagodhara aikkiyam nannum pagal arunodhaya aagudhe
Naaduvom adhai theduvom ini naam muyarchi kaiyaaduvom paaduvom
Theerkka urai padiye ulakengum theengeelaa kaalam varum
Thaakkum padaikkalangal krushiga saadhanamaagi vidum
Makkal ellaam ore thandhaiyin makkalai mannan Yesuvukku thozharaai
Vaakkuvaadhangal vazhakkugal yuththangal neekki inakkam porumai nargunangal
Nilaiththu anbu valarthu karam koduthu uravadaiththu madhippar
Pona kaalangalile nadandhitta pollangum paadugalum
Eenath thurogangalum vilaivitha eengisai podhum ini
Vaanaparanin malaradi kannutru valla parisutha anbin aavi petru
Manuvela seyar naamame munnittu matrum avar seigai maadhiri naam katru
Maatchiyaai avar saatchiyaai indha mannilaththaar oththu vaazha jebiththume
Sarva jananessam niraivura thamadham aanaalum
Karvam poraamai pagai thadai seiya kaalam neediththaalum
Arul nambikkai kondarppu mennu nammaal aanathai seiguvom munthoodhar polave
Irul agala vidivelli thonudhu engum naduppagal mangala naal varum
Yesuve iga maasudar avar nesame puvi thosham agattridum
மானுவேல் தொண்டரே ஆர்ப்பரிந்து மகிழ்ந்து பூரிப்போம்
Manuvel thondare aarparithu magizhndhu poorippom
மானிலமீது சமாதானமா மென்ற வானவர் வாழ்த்துவறா தெனநம்பும்
Maanilameedhu samaadhaanam endra vaanavar vaazhththu varadhu ena nambum
நானிலமெங்கும் சகோதர ஐக்கியம் நண்ணும் பகலருணோதயம் ஆகுதே
Naanilam engum sagodhara aikkiyam nannum pagal arunodhaya aagudhe
நாடுவோம் அதைத் தேடுவோம் இனி நாமுமுயற்சி கையாடுவோம் பாடுவோம்
Naaduvom adhai theduvom ini naam muyarchi kaiyaaduvom paaduvom
தீர்க்க ருரைப்படியே உலகெங்கும் தீங்கீலாக் காலம் வரும்
Theerkka urai padiye ulakengum theengeelaa kaalam varum
தாக்கும் படைக்கலங்கள் கிருஷிகச் சாதனமாகி விடும்
Thaakkum padaikkalangal krushiga saadhanamaagi vidum
மக்களெலாமொரே தந்தையின் மக்களாய் மன்னன் யேசுவுக்கு ளன்றான தோழராய்
Makkal ellaam ore thandhaiyin makkalai mannan Yesuvukku thozharaai
வாக்குவாதங்கள் வழக்குகள் யுத்தங்கள் நீக்கி யிணக்கம் பொறுமை நற்குணங்கள்
Vaakkuvaadhangal vazhakkugal yuththangal neekki inakkam porumai nargunangal
நிலைத்து அன்பு வளர்த்துக் கரம் கொடுத்து உறவடுத்துமதிப்பர்
Nilaiththu anbu valarthu karam koduthu uravadaiththu madhippar
போன காலங்களிலே நடந்திட்ட பொல்லாங்கும் பாடுகளும்
Pona kaalangalile nadandhitta pollangum paadugalum
ஈனத் துரோகங்களும் விளைவித்த ஈங்கிசை போதும் இனி
Eenath thurogangalum vilaivitha eengisai podhum ini
வானபரனின் மலரடிக் கண்ணுற்று வல்ல பரிசுத்த அன்பினாவி பெற்று
Vaanaparanin malaradi kannutru valla parisutha anbin aavi petru
மானுவேலே சையர் நாமமே முன்னிட்டு மற்றுமவர் செய்கை மாதிரி நாம் கற்று
Manuvela seyar naamame munnittu matrum avar seigai maadhiri naam katru
மாட்சியாய் அவர் சாட்சியாய் இந்த மண்ணிலத்தார் ஒத்து வாழச் செபித்துமே
Maatchiyaai avar saatchiyaai indha mannilaththaar oththu vaazha jebiththume
சர்வ ஜனநேசம் நிறைவுறத் தாமதமானாலும்
Sarva jananessam niraivura thamadham aanaalum
கர்வம் பொறாமை பகை தடை செய்யக் காலம் நீடித்தாலும்
Karvam poraamai pagai thadai seiya kaalam neediththaalum
அருள் நம்பிக்கை கொண்டற்ப மெனு நம்மால் ஆனதைச் செய்குவோம் முன்தூதர் போலவே
Arul nambikkai kondarppu mennu nammaal aanathai seiguvom munthoodhar polave
இருளகல விடிவெள்ளி தோணுது எங்கும் நடுப்பகல் மங்களநாள் வரும்
Irul agala vidivelli thonudhu engum naduppagal mangala naal varum
யேசுவே இக மாசுடர் அவர் நேசமே புவித் தோஷமகற்றிடும்
Yesuve iga maasudar avar nesame puvi thosham agattridum
மானுவேல் தொண்டரே ஆர்ப்பரிந்து மகிழ்ந்து பூரிப்போம்
Let us, the servants of Emmanuel, rejoice and be filled with joy
மானிலமீது சமாதானமா மென்ற வானவர் வாழ்த்துவறா தெனநம்பும்
We believe the angels proclaim peace upon the earth from heaven
நானிலமெங்கும் சகோதர ஐக்கியம் நண்ணும் பகலருணோதயம் ஆகுதே
Brotherly unity spreads across the world like the dawn of a new day
நாடுவோம் அதைத் தேடுவோம் இனி நாமுமுயற்சி கையாடுவோம் பாடுவோம்
Let us seek it, pursue it, strive for it, and sing together
தீர்க்க ருரைப்படியே உலகெங்கும் தீங்கீலாக் காலம் வரும்
As prophesied, a time of peace without evil will come to the world
தாக்கும் படைக்கலங்கள் கிருஷிகச் சாதனமாகி விடும்
Weapons of war will be turned into tools of agriculture
மக்களெலாமொரே தந்தையின் மக்களாய் மன்னன் யேசுவுக்குள் தோழராய்
All people will become children of one Father and friends of King Jesus
வாக்குவாதங்கள் வழக்குகள் யுத்தங்கள் நீக்கி இணக்கம் பொறுமை நற்குணங்கள்
Disputes, conflicts, and wars will be removed, replaced with peace, patience, and goodness
நிலைத்து அன்பு வளர்த்துக் கரம் கொடுத்து உறவடுத்துமதிப்பர்
Love will remain, hands will be joined, and relationships will be strengthened
போன காலங்களிலே நடந்திட்ட பொல்லாங்கும் பாடுகளும்
The evil and suffering of past times
ஈனத் துரோகங்களும் விளைவித்த ஈங்கிசை போதும் இனி
The betrayals and sorrows they caused are enough now
வானபரனின் மலரடிக் கண்ணுற்று வல்ல பரிசுத்த அன்பினாவி பெற்று
Looking unto God’s feet, receiving the Holy Spirit of perfect love
மானுவேலே சையர் நாமமே முன்னிட்டு மற்றுமவர் செய்கை மாதிரி நாம் கற்று
Following Emmanuel’s name and learning His ways and example
மாட்சியாய் அவர் சாட்சியாய் இந்த மண்ணிலத்தார் ஒத்து வாழச் செபித்துமே
As His witnesses in glory, let us pray for people to live in harmony on this earth
சர்வ ஜனநேசம் நிறைவுறத் தாமதமானாலும்
Even if universal love takes time to be fulfilled
கர்வம் பொறாமை பகை தடை செய்யக் காலம் நீடித்தாலும்
Even if pride, jealousy, and hatred delay it
அருள் நம்பிக்கை கொண்டற்ப மெனு நம்மால் ஆனதைச் செய்குவோம் முன்தூதர் போலவே
With grace and hope, let us do what we can like the early apostles
இருளகல விடிவெள்ளி தோணுது எங்கும் நடுப்பகல் மங்களநாள் வரும்
Darkness fades, the morning star appears, and a blessed day will come everywhere
யேசுவே இக மாசுடர் அவர் நேசமே புவித் தோஷமகற்றிடும்
Jesus is the true light; His love removes the sins of the world
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List