Maaperum Anpithae Unnathar Lyrics Song Chords PPT - மா பெரும் அன்பிதே உன்னதர் அன்பிதே

மா பெரும் அன்பிதே உன்னதர் அன்பிதே
மகத்துவ அன்பிதே அவ்வன்பை பாடுவோம்
பெத்லேம் முன்னனையில்
தேவன் தம் அன்பினை பகிர்ந்தளித்தாரே
அவ்வன்பைப் பாடுவோம்

1. நண்பரும் கைவிட சிலுவையில் மரித்தார்
விண்வாசல் திறந்தார்
அவ்வன்பைப் பாடுவோம்

2. இயேசு நல்ல நண்பரே தேவன்பின் ஈவிதே
பாவியின் நேசரே
உம் அன்பைப் பாடுவோம்

Maaperum Anpithae Unnathar lyrics songs, Maaperum Anpithae Unnathar song lyrics , Maaperum Anpithae Unnathar Lyrics Song Chords PPT - மா பெரும் அன்பிதே உன்னதர் அன்பிதே

Sign in to access this feature Sign Up

Maaperum Anpithae Unnathar Lyrics Song Chords PPT - மா பெரும் அன்பிதே உன்னதர் அன்பிதே Lyrics in English

Maa Perum Anbidhae Unnadhar Anbidhae
Magaththuva Anbidhae Avvanbai Paaduvom
Bethlehem Munnanaiyil
Devan Tham Anbinai Pagirndhaliththaarae
Avvanbai Paaduvom

Nanbarum Kaivida Siluvaiyil Mariththaar
Vinvaasal Thirandhaar
Avvanbai Paaduvom
Yesu Nalla Nanbarae Devanbin Eevithae
Paaviyin Naesarae
Um Anbai Paaduvom

Maaperum Anpithae Unnathar Lyrics Song Chords PPT - மா பெரும் அன்பிதே உன்னதர் அன்பிதே Lyrics in English (Tanglish)

மா பெரும் அன்பிதே உன்னதர் அன்பிதே
மகத்துவ அன்பிதே அவ்வன்பை பாடுவோம்
Maa Perum Anbidhae Unnadhar Anbidhae
Magaththuva Anbidhae Avvanbai Paaduvom

பெத்லேம் முன்னனையில்
தேவன் தம் அன்பினை பகிர்ந்தளித்தாரே
Bethlehem Munnanaiyil
Devan Tham Anbinai Pagirndhaliththaarae

அவ்வன்பைப் பாடுவோம்
அவ்வன்பைப் பாடுவோம்
Avvanbai Paaduvom
Avvanbai Paaduvom

நண்பரும் கைவிட சிலுவையில் மரித்தார்
விண்வாசல் திறந்தார்
Nanbarum Kaivida Siluvaiyil Mariththaar
Vinvaasal Thirandhaar

அவ்வன்பைப் பாடுவோம்
அவ்வன்பைப் பாடுவோம்
Avvanbai Paaduvom
Avvanbai Paaduvom

இயேசு நல்ல நண்பரே தேவன்பின் ஈவிதே
பாவியின் நேசரே
Yesu Nalla Nanbarae Devanbin Eevithae
Paaviyin Naesarae

உம் அன்பைப் பாடுவோம்
உம் அன்பைப் பாடுவோம்
Um Anbai Paaduvom
Um Anbai Paaduvom

Maaperum Anpithae Unnathar Lyrics Song Chords PPT - மா பெரும் அன்பிதே உன்னதர் அன்பிதே Lyrics in English (Song Meaning)

மா பெரும் அன்பிதே உன்னதர் அன்பிதே
மகத்துவ அன்பிதே அவ்வன்பை பாடுவோம்
Great is this love, the love of the Most High
Glorious is this love, let us sing of His love

பெத்லேம் முன்னனையில்
தேவன் தம் அன்பினை பகிர்ந்தளித்தாரே
In the manger of Bethlehem
God shared His love with us

அவ்வன்பைப் பாடுவோம்
அவ்வன்பைப் பாடுவோம்
Let us sing of that love
Let us sing of that love

நண்பரும் கைவிட சிலுவையில் மரித்தார்
விண்வாசல் திறந்தார்
When friends forsook us, He died on the cross
He opened the gates of heaven

அவ்வன்பைப் பாடுவோம்
அவ்வன்பைப் பாடுவோம்
Let us sing of that love
Let us sing of that love

இயேசு நல்ல நண்பரே தேவன்பின் ஈவிதே
பாவியின் நேசரே
Jesus is the faithful friend, God’s precious gift
Lover of every sinner

உம் அன்பைப் பாடுவோம்
உம் அன்பைப் பாடுவோம்
We will sing of Your love
We will sing of Your love

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create