Maaperum Aruvatai Onru Lyrics Song Chords PPT - மாபெரும் அறுவடை ஒன்று

மாபெரும் அறுவடை ஒன்று கண் எதிர் தெரிகின்றது
காத்திருக்கும் சபை சாட்சி பெறும் .. இயேசு
வீற்றிருக்கும் சபை சாட்சி சொல்லும்

1. கோடிக்கோடியாக மக்கள் உண்டு
உடல் உள்ளம் இரண்டிலும் தேவைகொண்டு!
ஓடி ஓடிச் செய்ய இடமும் உண்டு
பெரும் பாரதம்! பெரும் பாரதம்!

2. சத்தியம் பெற்றவர் கூறாவிட்டால்
சுபநித்திய பாக்கியம் யார் பெறுவார்?
தொண்ணூற்று ஆறு ஐந்து கோடி உண்டு
பெரும் பாரதம்! பெரும் பாரதம்!

3.அன்பெனும் சங்கிலி கைகள் கட்ட
சபை சங்கத்தின் பலகைகள் ஓடிவிட
இயேசுவின் நாமம் உயர்த்தப்படும்
பெரும் பாரதம்! பெரும் பாரதம்!

4.மிஷனெரிச் சபைகள் தோன்றும் காலம்
சுவிசேஷம் சொல்ல இது வசந்த காலம்
தயங்கினால் சந்தர்ப்பம் கைநழுவும்
பெரும் பாரதம்! பெரும் பாரதம்!

5.உமக்காக உழைத்திடும் பக்தர் வாழ்க!
உம் பணிக்காகக் கொடுத்திடும் மக்கள் வாழ்க!
அனைத்து உள்ளத்திலும் இயேசு வாழ்க
பெரும் பாரதம்! பெரும் பாரதம்!

Maaperum Aruvatai Onru lyrics songs, Maaperum Aruvatai Onru song lyrics, Maaperum Aruvatai Onru Lyrics Song Chords PPT - மாபெரும் அறுவடை ஒன்று , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Maaperum Aruvatai Onru Lyrics Song Chords PPT - மாபெரும் அறுவடை ஒன்று Lyrics in English

Maaperum Aruvadai Ondru Kan Ethir Theriginrathu
Kaathirukkum Sabai Saatchi Perum Yesu
Veetrirukkum Sabai Saatchi Sollum

Kodikkodiyaaga Makkal Undu
Udal Ullam Irandilum Thevaikondhu!
Odi Odi Seiyya Idamum Undu
Perum Bharatham! Perum Bharatham!

Sathiyam Petravar Kooraavittaal
Subanithiya Paakiyam Yaar Peruvaar?
Thonnootru Aaru Ainthu Kodi Undu
Perum Bharatham! Perum Bharatham!

Anbenum Sangili Kaigal Katta
Sabai Sangaththin Palagaigal Odivida
Yesuvin Naamam Uyarthappadum
Perum Bharatham! Perum Bharatham!

Missioneri Sabaigal Thondrum Kaalam
Suvisesham Solla Idhu Vasantha Kaalam
Thayankinaal Sandharppam Kai Nazhuvum
Perum Bharatham! Perum Bharatham!

Umakkaaga Uzhaithidum Bakthar Vaazhga!
Um Panikkaaga Koduthidum Makkal Vaazhga!
Anaiththu Ullaththilum Yesu Vaazhga
Perum Bharatham! Perum Bharatham!

Maaperum Aruvatai Onru Lyrics Song Chords PPT - மாபெரும் அறுவடை ஒன்று Lyrics in English (Tanglish)

மாபெரும் அறுவடை ஒன்று கண் எதிர் தெரிகின்றது
காத்திருக்கும் சபை சாட்சி பெறும் இயேசு
வீற்றிருக்கும் சபை சாட்சி சொல்லும்
Maaperum Aruvadai Ondru Kan Ethir Theriginrathu
Kaathirukkum Sabai Saatchi Perum Yesu
Veetrirukkum Sabai Saatchi Sollum

கோடிக்கோடியாக மக்கள் உண்டு
உடல் உள்ளம் இரண்டிலும் தேவைகொண்டு
ஓடி ஓடிச் செய்ய இடமும் உண்டு
பெரும் பாரதம் பெரும் பாரதம்
Kodikkodiyaga Makkal Undu
Udal Ullam Irandilum Thevaikondhu
Odi Odis Seyya Idamum Undu
Perum Bharatham Perum Bharatham

சத்தியம் பெற்றவர் கூறாவிட்டால்
சுபநித்திய பாக்கியம் யார் பெறுவார்
தொண்ணூற்று ஆறு ஐந்து கோடி உண்டு
பெரும் பாரதம் பெரும் பாரதம்
Saththiyam Petravar Kooravittaal
Subaniththiya Paakiyam Yaar Peruvaar
Thonnootru Aaru Ainthu Kodi Undu
Perum Bharatham Perum Bharatham

அன்பெனும் சங்கிலி கைகள் கட்ட
சபை சங்கத்தின் பலகைகள் ஓடிவிட
இயேசுவின் நாமம் உயர்த்தப்படும்
பெரும் பாரதம் பெரும் பாரதம்
Anbenum Sangili Kaigal Katta
Sabai Sangaththin Palagaigal Odivida
Yesuvin Naamam Uyarththappadum
Perum Bharatham Perum Bharatham

மிஷனெரிச் சபைகள் தோன்றும் காலம்
சுவிசேஷம் சொல்ல இது வசந்த காலம்
தயங்கினால் சந்தர்ப்பம் கைநழுவும்
பெரும் பாரதம் பெரும் பாரதம்
Mishaneri Sabaigal Thondrum Kaalam
Suvisesham Solla Ithu Vasantha Kaalam
Thayanginaal Sandharppam Kainazhuvum
Perum Bharatham Perum Bharatham

உமக்காக உழைத்திடும் பக்தர் வாழ்க
உம் பணிக்காகக் கொடுத்திடும் மக்கள் வாழ்க
அனைத்து உள்ளத்திலும் இயேசு வாழ்க
பெரும் பாரதம் பெரும் பாரதம்
Umakkaaga Uzhaithidum Bakthar Vaazhga
Um Panikkaaga Koduthidum Makkal Vaazhga
Anaiththu Ullaththilum Yesu Vaazhga
Perum Bharatham Perum Bharatham

Maaperum Aruvatai Onru Lyrics Song Chords PPT - மாபெரும் அறுவடை ஒன்று Lyrics in English (Song Meaning)

மாபெரும் அறுவடை ஒன்று கண் எதிர் தெரிகின்றது
காத்திருக்கும் சபை சாட்சி பெறும் இயேசு
வீற்றிருக்கும் சபை சாட்சி சொல்லும்
A Great Harvest Is Seen Before Our Eyes
The Waiting Church Will Receive Witness O Jesus
The Enthroned Church Will Declare The Testimony

கோடிக்கோடியாக மக்கள் உண்டு
உடல் உள்ளம் இரண்டிலும் தேவைகொண்டு
ஓடி ஓடிச் செய்ய இடமும் உண்டு
பெரும் பாரதம் பெரும் பாரதம்
Millions And Millions Of People Are There
With Needs In Both Body And Heart
There Is Room To Run And Serve
Great India Great India

சத்தியம் பெற்றவர் கூறாவிட்டால்
சுபநித்திய பாக்கியம் யார் பெறுவார்
தொண்ணூற்று ஆறு ஐந்து கோடி உண்டு
பெரும் பாரதம் பெரும் பாரதம்
If Those Who Received The Truth Do Not Tell
Who Will Receive The Blessed Eternal Hope
Ninety Six And Five Crores Are There
Great India Great India

அன்பெனும் சங்கிலி கைகள் கட்ட
சபை சங்கத்தின் பலகைகள் ஓடிவிட
இயேசுவின் நாமம் உயர்த்தப்படும்
பெரும் பாரதம் பெரும் பாரதம்
Let The Chain Called Love Bind Our Hands
Let The Walls Of Division In The Church Fall Away
The Name Of Jesus Will Be Lifted High
Great India Great India

மிஷனெரிச் சபைகள் தோன்றும் காலம்
சுவிசேஷம் சொல்ல இது வசந்த காலம்
தயங்கினால் சந்தர்ப்பம் கைநழுவும்
பெரும் பாரதம் பெரும் பாரதம்
This Is The Time For Missionary Churches To Rise
This Is The Spring Season To Proclaim The Gospel
If We Hesitate The Opportunity Will Slip Away
Great India Great India

உமக்காக உழைத்திடும் பக்தர் வாழ்க
உம் பணிக்காகக் கொடுத்திடும் மக்கள் வாழ்க
அனைத்து உள்ளத்திலும் இயேசு வாழ்க
பெரும் பாரதம் பெரும் பாரதம்
Blessed Are The Servants Who Labor For You
Blessed Are The People Who Give For Your Work
May Jesus Live In Every Heart
Great India Great India

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create