Maaraadha Devan Maravadha Lyrics Song Chords PPT - மாறாத தேவன் மறவாத பாத்திரர்

மாறாத தேவன் மறவாத பாத்திரர்
கிருபையால் என்னைத் தாங்கிடுவீர் – 2

1. உள்ளங்கைகளில் உன்னை வரைந்தேனே
ஒருவனும் உன்னை அசைப்பதில்லை
நான் தேற்றும் தேவன்
உன்னைக் காத்துக் கொள்வேன்
உனக்காக பரிந்து பேசிடுவேன்

2. கூப்பிடும் போது பதிலளிப்பேனே
செவிக்கொடுத்து உன்னை நடத்திடுவேன்
காந்திருக்கும் போது உன் மனதை நான் திடப்படுத்தி
உன்னை உயர்த்திடுவேன்

3. உயிருள்ள நாட்களெல்லாம் உனக்கெதிராக
ஒருவனும் எதிர்த்து நிற்பதில்லை
பெலன் கொண்டு மகளே திடமனதாயிரு
இந்த தேசத்தை நான் கொடுத்திடுவேன்

Maaraadha Devan Maravadha lyrics songs, Maaraadha Devan Maravadha song lyrics, Maaraadha Devan Maravadha Lyrics Song Chords PPT -மாறாத தேவன் மறவாத பாத்திரர் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Maaraadha Devan Maravadha Lyrics Song Chords PPT - மாறாத தேவன் மறவாத பாத்திரர் Lyrics in English

Maaraadha Devan maravaadha paaththirar
Kirubaiyaal ennai thaangiduveer
Maaraadha Devan maravaadha paaththirar
Kirubaiyaal ennai thaangiduveer

1.Ullangaigalil unnai varainthenae
Oruvanum unnai asaippathillai
Naan thetrum Devan
Unnai kaathukkolven
Unakkaaga parindhu pesiduven

2.Kooppidum pothu bathilalippenae
Sevikoduthu unnai nadathiduven
Kaanthirukkum pothu un manathai naan thidappaduthi
Unnai uyarthiduven

3.Uyirulla naatkalellaam unakkethiraaga
Oruvanum ethirthu nirpathillai
Belan kondu magale thidamanadhaayiru
Indha desathai naan koduthiduven

Maaraadha Devan Maravadha Lyrics Song Chords PPT - மாறாத தேவன் மறவாத பாத்திரர் Lyrics in English (Tanglish)

மாறாத தேவன் மறவாத பாத்திரர்
கிருபையால் என்னைத் தாங்கிடுவீர்
Maaraadha Devan maravatha paathirar
Kirubaiyaal ennai thaangiduveer

மாறாத தேவன் மறவாத பாத்திரர்
கிருபையால் என்னைத் தாங்கிடுவீர்
Maaraadha Devan maravatha paathirar
Kirubaiyaal ennai thaangiduveer

1.உள்ளங்கைகளில் உன்னை வரைந்தேனே
ஒருவனும் உன்னை அசைப்பதில்லை
Ullangaigalil unnai varainthenae
Oruvanum unnai asaippathillai

நான் தேற்றும் தேவன்
உன்னைக் காத்துக் கொள்வேன்
Naan thetrum Devan
Unnaik kaathukkolven

உனக்காக பரிந்து பேசிடுவேன்
உன்னை என்றும் நடத்திடுவேன்
Unakkaaga parinthu pesiduven
Unnai endrum nadathiduven

2.கூப்பிடும் போது பதிலளிப்பேனே
செவிக்கொடுத்து உன்னை நடத்திடுவேன்
Kooppidum pothu bathilalippenae
Sevikoduthu unnai nadathiduven

காந்திருக்கும் போது உன் மனதை
நான் திடப்படுத்திடுவேன்
Kaanthirukkum pothu un manathai
Naan thidappaduthiduven

உன்னை உயர்த்திடுவேன்
உன்னை ஆசீர்வதிப்பேன்
Unnai uyarthiduven
Unnai aasirvathippen

3.உயிருள்ள நாட்களெல்லாம் உனக்கெதிராக
ஒருவனும் எதிர்த்து நிற்பதில்லை
Uyirulla naatkalellaam unakkethiraaga
Oruvanum ethirthu nirpathillai

பெலன் கொண்டு மகளே திடமனதாயிரு
இந்த தேசத்தை நான் கொடுத்திடுவேன்
Belan kondu magale thidamanadhaayiru
Intha desathai naan koduthiduven

நான் உன்னோடு இருப்பேன்
உன்னை கைவிடமாட்டேன்
Naan unnodu iruppen
Unnai kaividamaatten

Maaraadha Devan Maravadha Lyrics Song Chords PPT - மாறாத தேவன் மறவாத பாத்திரர் Lyrics in English (Song Meaning)

மாறாத தேவன் மறவாத பாத்திரர்
கிருபையால் என்னைத் தாங்கிடுவீர்
Unchanging God, faithful forever
By Your grace You sustain me

மாறாத தேவன் மறவாத பாத்திரர்
கிருபையால் என்னைத் தாங்கிடுவீர்
Unchanging God, You never forget
By Your grace You carry me

1.உள்ளங்கைகளில் உன்னை வரைந்தேனே
ஒருவனும் உன்னை அசைப்பதில்லை
I have engraved you on the palms of My hands
No one can remove or shake you

நான் தேற்றும் தேவன்
உன்னைக் காத்துக் கொள்வேன்
I am the God who comforts you
I will keep and protect you

உனக்காக பரிந்து பேசிடுவேன்
I will intercede and speak on your behalf

2.கூப்பிடும் போது பதிலளிப்பேனே
செவிக்கொடுத்து உன்னை நடத்திடுவேன்
When you call, I will answer you
I will listen and lead you

காத்திருக்கும் போது உன் மனதை நான் திடப்படுத்தி
உன்னை உயர்த்திடுவேன்
When you wait, I will strengthen your heart
And I will lift you up

3.உயிருள்ள நாட்களெல்லாம் உனக்கெதிராக
ஒருவனும் எதிர்த்து நிற்பதில்லை
All the days of your life
No one will stand against you

பெலன் கொண்டு மகளே திடமனதாயிரு
இந்த தேசத்தை நான் கொடுத்திடுவேன்
Be strong and courageous, My daughter
I will give you this land

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create