Maaraathavar En Anbin Nesare Lyrics Song Chords PPT - மாறாதவர் (3) என் அன்பின் நேசரே

மாறாதவர் (3) என் அன்பின் நேசரே
மாறாதவர் (3) என் தூய கர்த்தரே

உந்தன் அன்பில் என்றும் மாறாதவர்
உந்தன் தயவில் என்றும் மாறாதவர் -2
உந்தன் வார்த்தையில் என்றும் மாறாதவர்
உந்தன் இரக்கத்தில் என்றும் நீர் மாறாதவர்-2

1. தாவீதின் அன்பு மாறிட்டாலும்
உந்தன் அன்பு மாறவில்லை
யோனாவின் பாதை மாறிட்டாலும்
உந்தன் வழி மாறிடாது

2. நீர் செய்த நன்மைகளை மறந்திட்டாலும்
உம்மை மறந்து நான் ஓடிட்டாலும்
உந்தன் அன்பிலென்றும் நீர் மாறவில்லை
உந்தன் இரக்கத்தில் என்றும் நீர் மாறவில்லை

Maaraathavar En Anbin Nesare lyrics songs, Maaraathavar En Anbin Nesare song lyrics , Maaraathavar En Anbin Nesare Lyrics Song Chords PPT - மாறாதவர் (3) என் அன்பின் நேசரே

Sign in to access this feature Sign Up

Maaraathavar En Anbin Nesare Lyrics Song Chords PPT - மாறாதவர் (3) என் அன்பின் நேசரே Lyrics in English

Maaradhavar (3) en anbin nesare
Maaradhavar (3) en thooya karthare

Undhan anbil endrum maaradhavar
Undhan thayavil endrum maaradhavar -2
Undhan vaarthaiyil endrum maaradhavar
Undhan irakkathil endrum neer maaradhavar -2

1.Thaaveedhin anbu maarittaalum
Undhan anbu maaravillai
Yonaavin paadhai maarittaalum
Undhan vazhi maaridaadhu

2.Neer seidha nanmaigalai marandhittaalum
Ummai marandhu naan odittaalum
Undhan anbil endrum neer maaravillai
Undhan irakkathil endrum neer maaravillai

Maaraathavar En Anbin Nesare Lyrics Song Chords PPT - மாறாதவர் (3) என் அன்பின் நேசரே Lyrics in English (Tanglish)

1.மாறாதவர் (3) என் அன்பின் நேசரே
மாறாதவர் (3) என் தூய கர்த்தரே
Maaradhavar (3) en anbin nesare
Maaradhavar (3) en thooya karthare

உந்தன் அன்பில் என்றும் மாறாதவர்
உந்தன் தயவில் என்றும் மாறாதவர்
Undhan anbil endrum maaradhavar
Undhan thayavil endrum maaradhavar

உந்தன் வார்த்தையில் என்றும் மாறாதவர்
உந்தன் இரக்கத்தில் என்றும் நீர் மாறாதவர்
Undhan vaarthaiyil endrum maaradhavar
Undhan irakkathil endrum neer maaradhavar

2.தாவீதின் அன்பு மாறிட்டாலும்
உந்தன் அன்பு மாறவில்லை
Thaaveedhin anbu maarittaalum
Undhan anbu maaravillai

யோனாவின் பாதை மாறிட்டாலும்
உந்தன் வழி மாறிடாது
Yonaavin paadhai maarittaalum
Undhan vazhi maaridaadhu

3.நீர் செய்த நன்மைகளை மறந்திட்டாலும்
உம்மை மறந்து நான் ஓடிட்டாலும்
Neer seidha nanmaigalai marandhittaalum
Ummai marandhu naan odittaalum

உந்தன் அன்பிலென்றும் நீர் மாறவில்லை
உந்தன் இரக்கத்தில் என்றும் நீர் மாறவில்லை
Undhan anbil endrum neer maaravillai
Undhan irakkathil endrum neer maaravillai

Maaraathavar En Anbin Nesare Lyrics Song Chords PPT - மாறாதவர் (3) என் அன்பின் நேசரே Lyrics in English (Song Meaning)

1.மாறாதவர் (3) என் அன்பின் நேசரே
மாறாதவர் (3) என் தூய கர்த்தரே
Unchanging One (3), my beloved Lord
Unchanging One (3), my holy God

உந்தன் அன்பில் என்றும் மாறாதவர்
உந்தன் தயவில் என்றும் மாறாதவர்
Forever unchanging is Your love
Forever unchanging is Your grace

உந்தன் வார்த்தையில் என்றும் மாறாதவர்
உந்தன் இரக்கத்தில் என்றும் நீர் மாறாதவர்
Unchanging in Your Word forever
In Your mercy, You never change

2.தாவீதின் அன்பு மாறிட்டாலும்
உந்தன் அன்பு மாறவில்லை
Even if David’s love fails and changes
Your love never fails nor changes

யோனாவின் பாதை மாறிட்டாலும்
உந்தன் வழி மாறிடாது
Even if Jonah’s path goes astray
Your way remains forever steady

3.நீர் செய்த நன்மைகளை மறந்திட்டாலும்
உம்மை மறந்து நான் ஓடிட்டாலும்
Even if I forget all Your goodness
Even if I run away forgetting You

உந்தன் அன்பிலென்றும் நீர் மாறவில்லை
உந்தன் இரக்கத்தில் என்றும் நீர் மாறவில்லை
Your love for me never changes
Your mercy toward me never changes

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create