Maaratha Nithiya Nokkathaal Lyrics Song Chords PPT - மாறாத நித்திய நோக்கத்தால்

1. மாறாத நித்திய நோக்கத்தால்‌ இயேசுவே
மண்ணில் என்னை பிரித்தீர்
மங்காஉந்தனின்‌ சேவை எங்கும்‌ செய்திடவே
துங்கவனே எம்மைக்‌ கண்டீர்‌

பல்லவி
அன்பிதுவே அன்பிதுவே - என்னை
அழைத்த மா அன்பிதுவே
அன்பில்‌ பரிசுத்தனாய்‌ என்னை நிறுத்த பிதா
நினைத்த பேரன்பிதுவே

2. பாடுகள்‌ சகிக்க தேவ ஜனத்தோடே
பரனே அன்பாய்‌ அழைத்தீர்‌
வீடும்‌ நாடும்‌ இனம்‌ ஜனம்‌ யாவும்‌ மறந்து நாம்‌
இயேசுவே உம்மைப்‌ பின்‌ செல்ல — அன்பிதுவே

3. சந்தோஷத்தோடே எம்‌ ஜீவனை ஊற்றிட
சுவிசேஷ சேவையிலே
நிந்தை அவமானம்‌ தொல்லைகள்‌ துன்பங்கள்‌ துக்கங்கள்‌
உந்தனுக்காய்‌ சுமந்தே — அன்பிதுவே

4. தூதரும்‌ பெற்றிடா தூய நல்‌ சேவையை
தாசர்‌ எமக்களித்தீர்‌
திவ்ய தூதுகள்‌ அளித்தே சபையை வளர்த்திட
தந்தீர்‌ அப்போஸ்தலரை _. அன்பிதுவே

5. பூவில்‌ பிதாக்களைப்‌ போல்‌ ஜீவித்தோரெல்லாம்‌
பொற்பரன்‌ இயேசுவுடன்‌
சீயோன்‌ சிகரமீதில்‌ நின்று ஆளுகை செய்யும்‌. நாள்‌
சீக்கிரம்‌ வந்திடுதே _. அன்பிதுவே

Maaratha Nithiya Nokkathaal lyrics songs, Maaratha Nithiya Nokkathaal song lyrics, Maaratha Nithiya Nokkathaal Lyrics Song Chords PPT -மாறாத நித்திய நோக்கத்தால் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Maaratha Nithiya Nokkathaal Lyrics Song Chords PPT - மாறாத நித்திய நோக்கத்தால் Lyrics in English

C1
Maaraadha Niththiya Nokkaththaal Yesuve
Mannil Ennai Piriththeer

Mangaa Undhanin Sevai Engum Seidhidave
Thungavane Emmaik Kandeer

Anbithuve Anbithuve
Ennai Azhaiththa Maa Anbithuve

Anbil Parisuththanaai Ennai Niruththa Pidhaa
Ninaiththa Peranbithuve

PaadugaL Sakikka Deva Janaththode
Parane Anbaai Azhaiththeer

Veedum Naadum Inam Janam Yaavum Marandhu Naam
Yesuve Ummaip Pin Sella
Anbithuve

Sandhoshaththode Em Jeevanai Ootrida
Suvisesha Sevaiyile

Nindhai Avamaanam ThollaigaL
ThunbangaL DhukkangaL

Undhanukkaai Sumandhe
Anbithuve

Thoodharum Petridaa Thooya Nal Sevaiyai
Dhaasar Emakkaliththeer

Divya ThoodhugaL Aliththe Sabaiyai Valarththida
Thandheer Apposthalarai
Anbithuve

Poovil PidhaakkaLaip Pol Jeeviththor Ellaam
Porparan Yesuvudan

Seeyon Sigarameedhil Nindru Aalugai Seiyyum Naal
Seekiram Vandhiduthe
Anbithuve

Maaratha Nithiya Nokkathaal Lyrics Song Chords PPT - மாறாத நித்திய நோக்கத்தால் Lyrics in English (Tanglish)

மாறாத நித்திய நோக்கத்தால் இயேசுவே
மண்ணில் என்னை பிரித்தீர்
Maaraadha Niththiya Nokkaththaal Yesuve
Mannil Ennai Piriththeer

மங்காஉந்தனின் சேவை எங்கும் செய்திடவே
துங்கவனே எம்மைக் கண்டீர்
Mangaa Undhanin Sevai Engum Seidhidave
Thungavane Emmaik Kandeer

அன்பிதுவே அன்பிதுவே
என்னை அழைத்த மா அன்பிதுவே
Anbithuve Anbithuve
Ennai Azhaiththa Maa Anbithuve

அன்பில் பரிசுத்தனாய் என்னை நிறுத்த பிதா
நினைத்த பேரன்பிதுவே
Anbil Parisuththanaai Ennai Niruththa Pidhaa
Ninaiththa Peranbithuve

பாடுகள் சகிக்க தேவ ஜனத்தோடே
பரனே அன்பாய் அழைத்தீர்
PaadugaL Sakikka Deva Janaththode
Parane Anbaai Azhaiththeer

வீடும் நாடும் இனம் ஜனம் யாவும் மறந்து நாம்
இயேசுவே உம்மைப் பின் செல்ல
அன்பிதுவே
Veedum Naadum Inam Janam Yaavum Marandhu Naam
Yesuve Ummaip Pin Sella
Anbithuve

சந்தோஷத்தோடே எம் ஜீவனை ஊற்றிட
சுவிசேஷ சேவையிலே
Sandhoshaththode Em Jeevanai Ootrida
Suvisesha Sevaiyile

நிந்தை அவமானம் தொல்லைகள்
துன்பங்கள் துக்கங்கள்
Nindhai Avamaanam ThollaigaL
ThunbangaL DhukkangaL

உந்தனுக்காய் சுமந்தே
அன்பிதுவே
Undhanukkaai Sumandhe
Anbithuve

தூதரும் பெற்றிடா தூய நல் சேவையை
தாசர் எமக்களித்தீர்
Thoodharum Petridaa Thooya Nal Sevaiyai
Dhaasar Emakkaliththeer

திவ்ய தூதுகள் அளித்தே சபையை வளர்த்திட
தந்தீர் அப்போஸ்தலரை
அன்பிதுவே
Divya ThoodhugaL Aliththe Sabaiyai Valarththida
Thandheer Apposthalarai
Anbithuve

பூவில் பிதாக்களைப் போல் ஜீவித்தோரெல்லாம்
பொற்பரன் இயேசுவுடன்
Poovil PidhaakkaLaip Pol Jeeviththor Ellaam
Porparan Yesuvudan

சீயோன் சிகரமீதில் நின்று ஆளுகை செய்யும் நாள்
சீக்கிரம் வந்திடுதே
அன்பிதுவே
Seeyon Sigarameedhil Nindru Aalugai Seiyyum Naal
Seekiram Vandhiduthe Anbithuve

Maaratha Nithiya Nokkathaal Lyrics Song Chords PPT - மாறாத நித்திய நோக்கத்தால் Lyrics in English (Song Meaning)

மாறாத நித்திய நோக்கத்தால் இயேசுவே
மண்ணில் என்னை பிரித்தீர்
O Jesus By Your Unchanging Eternal Purpose
You Separated Me On This Earth

மங்காஉந்தனின் சேவை எங்கும் செய்திடவே
துங்கவனே எம்மைக் கண்டீர்
To Do Your Unfading Service Everywhere
O Exalted One You Found Us

அன்பிதுவே அன்பிதுவே
என்னை அழைத்த மா அன்பிதுவே
This Is Love This Is Love
The Great Love That Called Me

அன்பில் பரிசுத்தனாய் என்னை நிறுத்த பிதா
நினைத்த பேரன்பிதுவே
The Father’s Great Love
That Thought To Make Me Holy In Love

பாடுகள் சகிக்க தேவ ஜனத்தோடே
பரனே அன்பாய் அழைத்தீர்
Lord You Lovingly Called Me
To Suffer With God’s People

வீடும் நாடும் இனம் ஜனம் யாவும் மறந்து நாம்
இயேசுவே உம்மைப் பின் செல்ல
அன்பிதுவே
Leaving House Nation Race And People
To Follow You Jesus
This Is Love

சந்தோஷத்தோடே எம் ஜீவனை ஊற்றிட
சுவிசேஷ சேவையிலே
To Pour Out Our Life With Joy
In The Gospel Ministry

நிந்தை அவமானம் தொல்லைகள்
துன்பங்கள் துக்கங்கள்
Reproach Shame Troubles
Sorrows And Sufferings

உந்தனுக்காய் சுமந்தே
அன்பிதுவே
Bearing Them For You
This Is Love

தூதரும் பெற்றிடா தூய நல் சேவையை
தாசர் எமக்களித்தீர்
The Holy Service Even Angels Did Not Receive
You Gave It To Us Your Servants

திவ்ய தூதுகள் அளித்தே சபையை வளர்த்திட
தந்தீர் அப்போஸ்தலரை
அன்பிதுவே
Giving Divine Messages
You Gave Apostles To Build The Church
This Is Love

பூவில் பிதாக்களைப் போல் ஜீவித்தோரெல்லாம்
பொற்பரன் இயேசுவுடன்
All Who Lived Like Fathers On Earth
With The Glorious Lord Jesus

சீயோன் சிகரமீதில் நின்று ஆளுகை செய்யும் நாள்
சீக்கிரம் வந்திடுதே

அன்பிதுவே
The Day They Stand On Zion’s Peak And Reign
Is Coming Soon
This Is Love

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create