Maari Poga Deivam Yennaku Lyrics Song Chords PPT - மாறிப் போகா தெய்வம் எனக்காக உண்டு

மாறிப் போகா தெய்வம் எனக்காக உண்டு
ஒரு நாளும் விலகா தெய்வம்
எனக்காக உண்டு
அவர் இருப்பதாலே சந்தோஷம்
அவர் இருப்பதாலே இந்த மேன்மை
என்றென்றும் மாறாமல் என்னோடிருக்கும்
இயேசு நாமம் வாழ்க -2

1. மனிதனின் கைகள்
என்னை உதறினபோது
உந்தன் கைகளோ
என்னை அணைத்துக் கொண்டதே-2
நீரே என் நம்பிக்கையானீர்
நீரே என் நங்கூரமார்
அச்சம் இல்லை அச்சம் இல்லை
அச்சம் இல்லையே -4

2. நம்பினோர் எல்லாம்
என்னை இகழந்திட்ட போதும்
நண்பனாய் வந்தீர்
என்னை புரிந்து கொண்டீர்
நீரே என் ஆதரவானீர்
நீரே என் ஆறுதலானீர்

3. காரணமின்றி சிலர்
தூற்றின போதும்
உண்மையைக் கண்டீர்
என்னை உயர்த்தவும் செய்தீர்
நீரே என் அரணுமானீர்
நீரே என் அடைக்கலமானீர்

Maari Poga Deivam Yennaku lyrics songs,Maari Poga Deivam Yennaku song lyrics , Maari Poga Deivam Yennaku Lyrics Song Chords PPT - மாறிப் போகா தெய்வம் எனக்காக உண்டு

Sign in to access this feature Sign Up

Maari Poga Deivam Yennaku Lyrics Song Chords PPT - மாறிப் போகா தெய்வம் எனக்காக உண்டு Lyrics in English

Maarip pogaadha dheivam enakkaaga undu
Oru naalum vilagaadha dheivam enakkaaga undu
Avar iruppadhalae santhosham
Avar iruppadhalae indha menmai
Endrendrum maaraamal ennodirukkum
Yesu naamam vaazhga (2)

Manithanin kaigal ennai udharinapodhu
Unthan kaigalo ennai anaithu kondadhe (2)
Neerae en nambikkaiyaaneer
Neerae en nangooramaar
Achcham illai achcham illai
Achcham illaiyae (4)

Nambinor ellaam ennai igazhndhitta podhum
Nanbanai vandheer ennai purindhu kondheer
Neerae en aadharavaaneer
Neerae en aarudhalaaneer

Kaaranamindri silar thootrina podhum
Unmaiyai kandeer ennai uyarthavum seidheer
Neerae en aranumaaneer
Neerae en adaikkalamaaneer

Maari Poga Deivam Yennaku Lyrics Song Chords PPT - மாறிப் போகா தெய்வம் எனக்காக உண்டு Lyrics in English (Tanglish)

மாறிப் போகா தெய்வம் எனக்காக உண்டு
ஒரு நாளும் விலகா தெய்வம் எனக்காக உண்டு
Maarip pogaadha dheivam enakkaaga undu
Oru naalum vilagaadha dheivam enakkaaga undu

அவர் இருப்பதாலே சந்தோஷம்
அவர் இருப்பதாலே இந்த மேன்மை
Avar iruppadhalae santhosham
Avar iruppadhalae indha menmai

என்றென்றும் மாறாமல் என்னோடிருக்கும்
இயேசு நாமம் வாழ்க
Endrendrum maaraamal ennodirukkum
Yesu naamam vaazhga

மனிதனின் கைகள் என்னை உதறினபோது
உந்தன் கைகளோ என்னை அணைத்துக் கொண்டதே
Manithanin kaigal ennai udharinapodhu
Unthan kaigalo ennai anaithu kondadhe

நீரே என் நம்பிக்கையானீர்
நீரே என் நங்கூரமார்
Neerae en nambikkaiyaaneer
Neerae en nangooramaar

அச்சம் இல்லை அச்சம் இல்லை
அச்சம் இல்லையே
Achcham illai achcham illai
Achcham illaiyae

நம்பினோர் எல்லாம் என்னை இகழ்ந்திட்ட போதும்
நண்பனாய் வந்தீர் என்னை புரிந்து கொண்டீர்
Nambinor ellaam ennai igazhndhitta podhum
Nanbanai vandheer ennai purindhu kondheer

நீரே என் ஆதரவானீர்
நீரே என் ஆறுதலானீர்
Neerae en aadharavaaneer
Neerae en aarudhalaaneer

காரணமின்றி சிலர் தூற்றின போதும்
உண்மையைக் கண்டீர் என்னை உயர்த்தவும் செய்தீர்
Kaaranamindri silar thootrina podhum
Unmaiyai kandeer ennai uyarthavum seidheer

நீரே என் அரணுமானீர்
நீரே என் அடைக்கலமானீர்
Neerae en aranumaaneer
Neerae en adaikkalamaaneer

Maari Poga Deivam Yennaku Lyrics Song Chords PPT - மாறிப் போகா தெய்வம் எனக்காக உண்டு Lyrics in English (Song Meaning)

மாறிப் போகா தெய்வம் எனக்காக உண்டு
ஒரு நாளும் விலகா தெய்வம் எனக்காக உண்டு
An unchanging God is there for me
A God who never leaves me even for a day

அவர் இருப்பதாலே சந்தோஷம்
அவர் இருப்பதாலே இந்த மேன்மை
Because He is there, I have joy
Because He is there, I have this greatness

என்றென்றும் மாறாமல் என்னோடிருக்கும்
இயேசு நாமம் வாழ்க
Forever unchanging, He stays with me
Praise be to the name of Jesus

மனிதனின் கைகள் என்னை உதறினபோது
உந்தன் கைகளோ என்னை அணைத்துக் கொண்டதே
When human hands pushed me away
Your hands embraced me

நீரே என் நம்பிக்கையானீர்
நீரே என் நங்கூரமார்
You are my hope
You are my anchor

அச்சம் இல்லை அச்சம் இல்லை
அச்சம் இல்லையே
There is no fear, there is no fear
There is no fear at all

நம்பினோர் எல்லாம் என்னை இகழ்ந்திட்ட போதும்
நண்பனாய் வந்தீர் என்னை புரிந்து கொண்டீர்
When all who trusted me mocked me
You came as a friend and understood me

நீரே என் ஆதரவானீர்
நீரே என் ஆறுதலானீர்
You are my support
You are my comfort

காரணமின்றி சிலர் தூற்றின போதும்
உண்மையைக் கண்டீர் என்னை உயர்த்தவும் செய்தீர்
When some accused me without reason
You saw the truth and lifted me up

நீரே என் அரணுமானீர்
நீரே என் அடைக்கலமானீர்
You are my fortress
You are my refuge

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create