Maatchi Meeku Mocha Nagar Lyrics Song Chords PPT - மாட்சி மிகும் மோட்ச நகர் மகிமை

1. மாட்சி மிகும் மோட்ச நகர் மகிமை என் சொல்வேன் – அந்த
மங்களம் சேர் மாளிகைக்குள் என்று சேருவேன்

2. பட்டணத்து வீதியெல்லாம் சுத்தப் பொன்னாமே – அங்கு
பாடுவோரும் ஆடுவோரும் கோடாக் கோடியே

3. முத்து மயமாயிலங்கும் பட்டணமது நமது
முன்னோரெல்லாம் போயிருக்கும் பட்டணமது

4. ஜீவநதி பாயுகின்ற பட்டணமது – நிதம்
சித்திரமுடனிலங்கும் பட்டணமது

5. நாமெல்லோரும் நாடுகின்ற பட்டணமது – நமது
நாதரேசு வீற்றிருக்கும் பட்டணமது

6. சாவு துக்கமேயில்லாத பட்டணமது – நிதம்
சங்கீதமுடனிலங்கும் பட்டணமது

Maatchi Meeku Mocha Nagar lyrics songs, Maatchi Meeku Mocha Nagar song lyrics, Maatchi Meeku Mocha Nagar Lyrics Song Chords PPT -மாட்சி மிகும் மோட்ச நகர் மகிமை , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Maatchi Meeku Mocha Nagar Lyrics Song Chords PPT - மாட்சி மிகும் மோட்ச நகர் மகிமை Lyrics in English

Maatchi Migum Motcha Nagar Magimai En Solven – Andha
Mangalam Saer Maaligaiyil Endru Saeruven

Pattanatthu Veediyellam Suttha Ponnaamae – Angu
Paaduvoorum Aaduvoorum Kodaa Kodiye

Muthu Mayamaayilangum Pattanatmadhu Namadhu
Munnorellaam Poyirukkum Pattanatmadhu

Jeevanadhi Paayugindra Pattanatmadhu – Nidham
Siththiramudanilangum Pattanatmadhu

Naamelloorum Naadugindra Pattanatmadhu – Namadhu
Naadharesu Veetirukkum Pattanatmadhu

Saavu Dukkameyillaadha Pattanatmadhu – Nidham
Sangeethamudanilangum Pattanatmadhu

Maatchi Meeku Mocha Nagar Lyrics Song Chords PPT - மாட்சி மிகும் மோட்ச நகர் மகிமை Lyrics in English (Tanglish)

மாட்சி மிகும் மோட்ச நகர் மகிமை என் சொல்வேன் – அந்த
மங்களம் சேர் மாளிகைக்குள் என்று சேருவேன்
Maatchi migum mootcha nagar magimai en solvEn – andha
Mangalam ser maaligaikkul endru seruven

பட்டணத்து வீதியெல்லாம் சுத்தப் பொன்னாமே – அங்கு
பாடுவோரும் ஆடுவோரும் கோடாக் கோடியே
Pattanatthu veediyellam suththa ponname – anggu
Paaduvorum aaduvorum kodaa kodiye

முத்து மயமாயிலங்கும் பட்டணமது நமது
முன்னோரெல்லாம் போயிருக்கும் பட்டணமது
Muthu mayamaayilangum pattanamathu namathu
Munnorellam poyirukkum pattanamathu

ஜீவநதி பாயுகின்ற பட்டணமது – நிதம்
சித்திரமுடனிலங்கும் பட்டணமது
Jeevanadhi paayugindra pattanamathu – nitham
Siththiramudanilangum pattanamathu

நாமெல்லோரும் நாடுகின்ற பட்டணமது – நமது
நாதரேசு வீற்றிருக்கும் பட்டணமது
Naamellorum naadugindra pattanamathu – namathu
Naatharesu veetirukkum pattanamathu

சாவு துக்கமேயில்லாத பட்டணமது – நிதம்
சங்கீதமுடனிலங்கும் பட்டணமது
Saavu thukkameyilladha pattanamathu – nitham
Sangeethamudanilangum pattanamathu

Maatchi Meeku Mocha Nagar Lyrics Song Chords PPT - மாட்சி மிகும் மோட்ச நகர் மகிமை Lyrics in English (Song Meaning)

மாட்சி மிகும் மோட்ச நகர் மகிமை என் சொல்வேன் – அந்த
மங்களம் சேர் மாளிகைக்குள் என்று சேருவேன்
I will tell of the glory of the victorious city – that
I will enter the palace of blessing

பட்டணத்து வீதியெல்லாம் சுத்தப் பொன்னாமே – அங்கு
பாடுவோரும் ஆடுவோரும் கோடாக் கோடியே
Every street of the city is pure gold – there
Singers and dancers will be innumerable

முத்து மயமாயிலங்கும் பட்டணமது நமது
முன்னோரெல்லாம் போயிருக்கும் பட்டணமது
Our city sparkles with pearls
All our ancestors have gone to this city

ஜீவநதி பாயுகின்ற பட்டணமது – நிதம்
சித்திரமுடனிலங்கும் பட்டணமது
Our city is where the river of life flows – always
The city glows with every color

நாமெல்லோரும் நாடுகின்ற பட்டணமது – நமது
நாதரேசு வீற்றிருக்கும் பட்டணமது
The city we all long for – our
City where our Lord reigns

சாவு துக்கமேயில்லாத பட்டணமது – நிதம்
சங்கீதமுடனிலங்கும் பட்டணமது
Our city without death or sorrow – always
Shines with eternal song

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create