Maatri Maatri Amaithar Lyrics Song Chords PPT - மாற்றி மாற்றி அமைத்தார்

மாற்றி மாற்றி அமைத்தார்
என் வாழ்வை மாற்றி அமைத்தார்
சிங்காரமாக மாற்றினாரே

ஊற்றி ஊற்றி நிறைத்தார்
சந்தோஷம் ஊற்றி நிறைத்தார்
மகிழ்ச்சியாலே நிரப்பினாரே

கண்ணை பார்க்க செய்தார்
என் செவியை கேட்கச் செய்தார்
மகிழ்ச்சியாலே நிரப்பினாரே-2

அப்பா என்றும் நல்லவரே

1.இரக்கமும் மனதுருக்கமும்
கிருபையும் அவர் சாந்தமும்-2

கோபம் என் மேல் கொள்ளாமல்
சாபம் என்மேல்(என்னில்) சாயாமல்
லாபமாக மாற்றினாரே-2

என் அப்பா என்றும் நல்லவரே

2.நம்பினேன் என் தகப்பனை
விசுவாசித்தேன் அவர் வார்த்தையை-2

நிந்தையெல்லாம் நீக்கினார்
சிந்தையெல்லாம் மாற்றினார்
உள்ளம் எல்லாம் தேற்றினாரே-2

என் அப்பா என்றும் நல்லவரே-மாற்றி

Maatri Maatri Amaithar lyrics songs, Maatri Maatri Amaithar song lyrics, Maatri Maatri Amaithar Lyrics Song Chords PPT - மாற்றி மாற்றி அமைத்தார் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Maatri Maatri Amaithar Lyrics Song Chords PPT - மாற்றி மாற்றி அமைத்தார் Lyrics in English

Maatri Maatri Amaiththaar
En Vaazhvai Maatri Amaiththaar
Singaaramaaga Maatrinaarae
Ootri Ootri Niraiththaar
Sandhosham Ootri Niraiththaar
Magizhchchiyaalae Nirappinaarae

Kannai Paarkka Seidhaar
En Seviyai Kaetkach Seidhaar
Magizhchchiyaalae Nirappinaarae

Appaa Endrum Nallavarae

Irakkamum Manadhurukkamum
Kirubaiyum Avar Saandhamum
Kobam En Mel Kollamal
Saabam Enmel Saayaamal
Laabamaaga Maatrinaarae

En Appaa Endrum Nallavarae

Nambinaen En Thagappanai
Visuvaasiththaen Avar Vaarththaiyai
Nindhaiyellaam Neekkinaar
Sindhaiyellaam Maatrinaar
Ullam Ellaam Thaetrinaarae

En Appaa Endrum Nallavarae

Maatri Maatri Amaithar Lyrics Song Chords PPT - மாற்றி மாற்றி அமைத்தார் Lyrics in English (Tanglish)

மாற்றி மாற்றி அமைத்தார்
என் வாழ்வை மாற்றி அமைத்தார்
சிங்காரமாக மாற்றினாரே
Maatri Maatri Amaiththaar
En Vaazhvai Maatri Amaiththaar
Singaaramaaga Maatrinaarae

ஊற்றி ஊற்றி நிறைத்தார்
சந்தோஷம் ஊற்றி நிறைத்தார்
மகிழ்ச்சியாலே நிரappinaarae
Ootri Ootri Niraiththaar
Sandhosham Ootri Niraiththaar
Magizhchchiyaalae Nirappinaarae

கண்ணை பார்க்க செய்தார்
என் செவியை கேட்கச் செய்தார்
மகிழ்ச்சியாலே நிரப்பினாரே
Kannai Paarkka Seidhaar
En Seviyai Kaetkach Seidhaar
Magizhchchiyaalae Nirappinaarae

அப்பா என்றும் நல்லவரே
Appaa Endrum Nallavarae

இரக்கமும் மனதுருக்கமும்
கிருபையும் அவர் சாந்தமும்
Irakkamum Manadhurukkamum
Kirubaiyum Avar Saandhamum

கோபம் என் மேல் கொள்ளாமல்
சாபம் என்மேல் சாயாமல்
லாபமாக மாற்றினாரே
Kobam En Mel Kollamal
Saabam Enmel Saayaamal
Laabamaaga Maatrinaarae

என் அப்பா என்றும் நல்லவரே
En Appaa Endrum Nallavarae

நம்பினேன் என் தகப்பனை
விசுவாசித்தேன் அவர் வார்த்தையை
Nambinaen En Thagappanai
Visuvaasiththaen Avar Vaarththaiyai

நிந்தையெல்லாம் நீக்கினார்
சிந்தையெல்லாம் மாற்றினார்
உள்ளம் எல்லாம் தேற்றினாரே
Nindhaiyellaam Neekkinaar
Sindhaiyellaam Maatrinaar
Ullam Ellaam Thaetrinaarae

என் அப்பா என்றும் நல்லவரே
En Appaa Endrum Nallavarae

Maatri Maatri Amaithar Lyrics Song Chords PPT - மாற்றி மாற்றி அமைத்தார் Lyrics in English (Song Meaning)

மாற்றி மாற்றி அமைத்தார்
என் வாழ்வை மாற்றி அமைத்தார்
சிங்காரமாக மாற்றினாரே
He Changed And Reformed
He Changed My Life Completely
He Made It Beautiful

ஊற்றி ஊற்றி நிறைத்தார்
சந்தோஷம் ஊற்றி நிறைத்தார்
மகிழ்ச்சியாலே நிரப்பினாரே
He Poured Out And Filled Me
He Filled Me With Joy
He Filled Me With Gladness

கண்ணை பார்க்க செய்தார்
என் செவியை கேட்கச் செய்தார்
மகிழ்ச்சியாலே நிரப்பினாரே
He Made My Eyes See
He Made My Ears Hear
He Filled Me With Joy

அப்பா என்றும் நல்லவரே
Father, You Are Always Good

இரக்கமும் மனதுருக்கமும்
கிருபையும் அவர் சாந்தமும்
Compassion And Tender Mercy
His Grace And Peace

கோபம் என் மேல் கொள்ளாமல்
சாபம் என்மேல் சாயாமல்
லாபமாக மாற்றினாரே
Without Holding Anger Against Me
Without Letting Curses Fall On Me
He Turned Everything Into Blessing

என் அப்பா என்றும் நல்லவரே
My Father Is Always Good

நம்பினேன் என் தகப்பனை
விசுவாசித்தேன் அவர் வார்த்தையை
I Trusted My Father
I Believed His Word

நிந்தையெல்லாம் நீக்கினார்
சிந்தையெல்லாம் மாற்றினார்
உள்ளம் எல்லாம் தேற்றினாரே
He Removed Every Shame
He Changed All My Thoughts
He Comforted My Entire Heart

என் அப்பா என்றும் நல்லவரே
My Father Is Always Good

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create