மாற்றீர் என் கவலை அருள்பெற
மாற்றீர் என் கவலை மிக
மாற்றியே கலி தீர்த்தீர் உமது
மகிமையை நிறைவேற்றி
சமனவரசே நீர் தந்தை
சமனவரசே நீர் ஒரு
சந்திர பதம் போல் சுடரே விடுத்தீர்
தாசனுரு வெடுத்தீர்
சூதலகையை நீக்கி அழலின்
சூதலகையை நீக்கி என் கை
தூக்கி உலகிடர் போக்கி எமையே
துதிக்கவும் மயலாக்கி
சடலமுலகம் சூது பொல்லாச்
சடலமுலகம் சூது இது
தகாததின் மடவாது கொடியது
சஞ்சலம் இனி யேது
நலங்கடமை வழுவி சுகிர்தன்
நலங்கடனை வழுவி வழி
நழுவி விழுமெனைக் கழுவி அழகாய்
நலமாக்கவே வருவீர்
Maatrinir En Kavalai Lyrics Song Chords PPT, மாற்றீர் என் கவலை அருள்பெற, tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian worship songs, Tamil Christian songs
Sign in to access this feature Sign Up
Maatreer En Kavalai Arulpera
Maatreer En Kavalai Miga
Maatriye Kali Theertheer Umadhu
Magimaiyai Niraivetri
Samanavarase Neer Thandhai
Samanavarase Neer Oru
Chandhira Padham Pol Sudare Vidutheer
Dhaasanuru Vedutheer
Soodhalagaiyai Neekki Azhalin
Soodhalagaiyai Neekki En Kai
Thookki Ulakidar Pokki Emaye
Thudhikkavum Mayalaakki
Sadalamulagam Soodhu Pollaach
Sadalamulagam Soodhu Ithu
Thagaadhadhin Madavaadhu Kodiyadhu
Sanjalam Ini Yedhu
Nalankadamai Vazhuvi Sugirthan
Nalankadanai Vazhuvi Vazhi
Nazhuvi Vizhumenaik Kazhuvi Azhagaai
Nalamaakkave Varuveer
மாற்றீர் என் கவலை அருள்பெற
மாற்றீர் என் கவலை மிக
Maatreer En Kavalai Arulpera
Maatreer En Kavalai Miga
மாற்றியே கலி தீர்த்தீர் உமது
மகிமையை நிறைவேற்றி
Maatriye Kali Theertheer Umadhu
Magimaiyai Niraivetri
சமனவரசே நீர் தந்தை
சமனவரசே நீர் ஒரு
Samanavarase Neer Thandhai
Samanavarase Neer Oru
சந்திர பதம் போல் சுடரே விடுத்தீர்
தாசனுரு வெடுத்தீர்
Chandhira Padham Pol Sudare Vidutheer
Dhaasanuru Vedutheer
சூதலகையை நீக்கி அழலின்
சூதலகையை நீக்கி என் கை
Soodhalagaiyai Neekki Azhalin
Soodhalagaiyai Neekki En Kai
தூக்கி உலகிடர் போக்கி எமையே
துதிக்கவும் மயலாக்கி
Thookki Ulakidar Pokki Emaye
Thudhikkavum Mayalaakki
சடலமுலகம் சூது பொல்லாச்
சடலமுலகம் சூது இது
Sadalamulagam Soodhu Pollaach
Sadalamulagam Soodhu Ithu
தகாததின் மடவாது கொடியது
சஞ்சலம் இனி யேது
Thagaadhadhin Madavaadhu Kodiyadhu
Sanjalam Ini Yedhu
நலங்கடமை வழுவி சுகிர்தன்
நலங்கடனை வழுவி வழி
Nalankadamai Vazhuvi Sugirthan
Nalankadanai Vazhuvi Vazhi
நழுவி விழுமெனைக் கழுவி அழகாய்
நலமாக்கவே வருவீர்
Nazhuvi Vizhumenaik Kazhuvi Azhagaai
Nalamaakkave Varuveer
மாற்றீர் என் கவலை அருள்பெற
மாற்றீர் என் கவலை மிக
Change My Sorrow To Receive Grace
Change My Sorrow Greatly
மாற்றியே கலி தீர்த்தீர் உமது
மகிமையை நிறைவேற்றி
You Changed And Removed My Distress
Fulfilling Your Glory
சமனவரசே நீர் தந்தை
சமனவரசே நீர் ஒரு
O King Of Peace You Are Father
O King Of Peace You Alone
சந்திர பதம் போல் சுடரே விடுத்தீர்
தாசனுரு வெடுத்தீர்
You Shone Like The Moonlight
You Took The Form Of A Servant
சூதலகையை நீக்கி அழலின்
சூதலகையை நீக்கி என் கை
Removing The Burning Trap
Removing The Trap And My Hand
தூக்கி உலகிடர் போக்கி எமையே
துதிக்கவும் மயலாக்கி
You Lifted Me And Removed Worldly Trouble
Making Us Praise You
சடலமுலகம் சூது பொல்லாச்
சடலமுலகம் சூது இது
This Mortal World Is Deceitful And Evil
This World Is Full Of Deception
தகாததின் மடவாது கொடியது
சஞ்சலம் இனி யேது
It Is Cruel And Unworthy
Why Fear Confusion Anymore
நலங்கடமை வழுவி சுகிர்தன்
நலங்கடனை வழுவி வழி
Straying From Righteous Duty
Leaving The Good Path
நழுவி விழுமெனைக் கழுவி அழகாய்
நலமாக்கவே வருவீர்
When I Slip And Fall Wash Me Clean
Come And Make Me Beautiful And Good
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List