மாட்டுத் தொழுவமே
சத்திரத்து (பெத்லகேம் )
மாட்டுத் தொழுவமே
இயேசு உன்னிடத்தில் பிறந்ததால்
உனக்கு பெருமையோ
1. தேவாதி தேவன் வானகம் விட்டு
தொழுவம் என்னிலே
பாலகனாக தோன்றியது எனக்கு பெருமையே
இன்ப நாள் அந்த நாள்
என் வாழ்விலே பொன்னான நாள்
இயேசு என்னில் பிறந்ததால்
எனக்கு பெருமை தான்
2. கானக மேய்ப்பர் செய்தியை கேட்டு
வந்து பணிந்தார்
வானக சாஸ்திரி மூவர் வந்து
தொழுது மகிழ்ந்தார்
மா தவம் செய்தேனோ
என்னுள்ளம் பொங்கிடுதே
மன்னவர் என்னில் பிறந்ததால்
எனக்கு பெருமை தான்
3. என்னில் பிறந்த இயேசு பாலன்
உங்கள் உள்ளத்தில்
இன்று பிறக்க வேண்டுமென்று
பணிந்து கேட்கிறேன்
வாருங்கள் தாருங்கள்
இதயத்தை இயேசுவுக்கு
வாழ்நாளெல்லாம் அவருடன்
மகிழ்ந்திருக்கலாம்
மாட்டுத்தொழுவமே பெத்தலகேம்
மாட்டுத்தொழுவமே
எங்கள் உள்ளங்களை இயேசுவுக்கு
கொடுத்து விட்டோமே
Maatuthozhuvam lyrics songs, Maatuthozhuvam song lyrics , Maatuthozhuvam Lyrics Song Chords PPT - மாட்டுத் தொழுவமே சத்திரத்து
Sign in to access this feature Sign Up
Maattu thozhuvame
Sathirathu (Bethlehem)
Maattu thozhuvame
Yesu unnidathil pirandhadhaal
Unakku perumaiyo
Devaathi Devan vaanagam vittu
Thozhuvam ennile
Paalaganaaga thondriyadhu
Enakku perumaiye
Inba naal andha naal
En vaazhvil ponnaana naal
Yesu ennil pirandhadhaal
Enakku perumai thaan
Kaanaga meippar seidhiyai kettu
Vandhu panindhaar
Vaanaga saasthiri moovar vandhu
Thozhudhu magizhndhaar
Maa thavam seidheno
Ennullam pongidudhe
Mannavar ennil pirandhadhaal
Enakku perumai thaan
Ennil pirandha Yesu paalan
Ungal ullathil
Indru pirakka vendumendru
Panindhu ketkiren
Vaarungal thaarungal
Idhayathai Yesuvukku
Vaazhnaalellam avarudan
Magizhndhirukkalaam
Maattu thozhuvame Bethlehem
Maattu thozhuvame
Engal ullangalai Yesuvukku
Koduthu vittoame
மாட்டுத் தொழுவமே சத்திரத்து பெத்லகேம் மாட்டுத் தொழுவமே இயேசு உன்னிடத்தில் பிறந்ததால் உனக்கு பெருமையோ
Maattu thozhuvame sathirathu Bethlehem maattu thozhuvame Yesu unnidathil pirandhadhaal unakku perumaiyo
தேவாதி தேவன் வானகம் விட்டு தொழுவத்தில் பாலகனாக தோன்றினார் எனக்கு பெருமையே
Devaathi Devan vaanagam vittu thozhuvathil paalaganaaga thondrinaar enakku perumaiye
இன்ப நாள் அந்த நாள் என் வாழ்வில் பொன்னான நாள் இயேசு என்னில் பிறந்ததால் எனக்கு பெருமை தான்
Inba naal andha naal en vaazhvil ponnaana naal Yesu ennil pirandhadhaal enakku perumai thaan
கானக மேய்ப்பர் செய்தியை கேட்டு வந்து பணிந்தார் வானக சாஸ்திரி மூவர் வந்து தொழுது மகிழ்ந்தார்
Kaanaga meippar seidhiyai kettu vandhu panindhaar vaanaga saasthiri moovar vandhu thozhudhu magizhndhaar
மா தவம் செய்தேனோ என்னுள்ளம் பொங்கிடுதே மன்னவர் என்னில் பிறந்ததால் எனக்கு பெருமை தான்
Maa thavam seidheno ennullam pongidudhe mannavar ennil pirandhadhaal enakku perumai thaan
என்னில் பிறந்த இயேசு பாலன் உங்கள் உள்ளத்தில் இன்று பிறக்க வேண்டும் என்று பணிந்து கேட்கிறேன்
Ennil pirandha Yesu paalan ungal ullathil indru pirakka vendum endru panindhu ketkiren
வாருங்கள் தாருங்கள் இதயத்தை இயேசுவுக்கு வாழ்நாளெல்லாம் அவருடன் மகிழ்ந்திருக்கலாம்
Vaarungal thaarungal idhayathai Yesuvukku vaazhnaalellam avarudan magizhndhirukkalaam
மாட்டுத்தொழுவமே பெத்லகேம் மாட்டுத்தொழுவமே எங்கள் உள்ளங்களை இயேசுவுக்கு கொடுத்து விட்டோமே
Maattuthozhuvame Bethlehem maattuthozhuvame engal ullangalai Yesuvukku koduthu vittoome
மாட்டுத் தொழுவமே சத்திரத்து பெத்லகேம் மாட்டுத் தொழுவமே இயேசு உன்னிடத்தில் பிறந்ததால் உனக்கு பெருமையோ
O manger of Bethlehem, O humble manger, Jesus was born in you—what a great honor for you
தேவாதி தேவன் வானகம் விட்டு தொழுவத்தில் பாலகனாக தோன்றினார் எனக்கு பெருமையே
The Lord of lords left heaven and appeared as a child in the manger, bringing me honor
இன்ப நாள் அந்த நாள் என் வாழ்வில் பொன்னான நாள் இயேசு என்னில் பிறந்ததால் எனக்கு பெருமை தான்
That joyful golden day of my life; I am honored because Jesus was born in me
கானக மேய்ப்பர் செய்தியை கேட்டு வந்து பணிந்தார் வானக சாஸ்திரி மூவர் வந்து தொழுது மகிழ்ந்தார்
The shepherds heard the message and came to worship, and the three wise men came and rejoiced
மா தவம் செய்தேனோ என்னுள்ளம் பொங்கிடுதே மன்னவர் என்னில் பிறந்ததால் எனக்கு பெருமை தான்
Have I done great penance? My heart overflows because the King is born in me
என்னில் பிறந்த இயேசு பாலன் உங்கள் உள்ளத்தில் இன்று பிறக்க வேண்டும் என்று பணிந்து கேட்கிறேன்
The child Jesus born in me, I humbly ask Him to be born in your hearts today
வாருங்கள் தாருங்கள் இதயத்தை இயேசுவுக்கு வாழ்நாளெல்லாம் அவருடன் மகிழ்ந்திருக்கலாம்
Come and give your heart to Jesus, and rejoice with Him all your life
மாட்டுத்தொழுவமே பெத்லகேம் மாட்டுத்தொழுவமே எங்கள் உள்ளங்களை இயேசுவுக்கு கொடுத்து விட்டோமே
O manger of Bethlehem, O humble manger, we have given our hearts to Jesus
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List