Maeka Iratham Meethu Lyrics Song Chords PPT - மேக இரதம் மீது இயேசு

மேக இரதம் மீது
இயேசு வருகின்றார்

மேக இரதம் மீது தேவன் வருகின்றார்
தூதர் புடைசூழ இயேசு வருகின்றார்

1. எக்காள தொனியோடு நம் தெவன் வருகின்றார்!
தம் வாக்குத்தத்தம் நிறைவேற இயேசு வருகின்றார்!
பிசாசின் கூர்ஒடித்த நம் தளபதி வருகின்றார்!
மரணத்தை வென்ற மாமன்னர் வேகம் வருகின்றார்!

2. மீட்பின் செய்திதனை அகிலமும் அறிந்தபின்னே
உலகை நியாயம் தீர்க்க இயேசு வருகின்றார்!
விண்ணில் நம்மை சேர்க்க மாதேவன் வருகின்றார்!
நம் கிரியைக்குரிய பலனை வழங்க சீக்கிரம் வருகின்றார்

Maeka Iratham Meethu lyrics songs, Maeka Iratham Meethu song lyrics, Maeka Iratham Meethu Lyrics Song Chords PPT -மேக இரதம் மீது இயேசு

Sign in to access this feature Sign Up

Maeka Iratham Meethu Lyrics Song Chords PPT - மேக இரதம் மீது இயேசு Lyrics in English

Mega ratham meedhu
Yesu varugindraar

Mega ratham meedhu Devan varugindraar
Thoothar pudai soozh Yesu varugindraar

1.Ekkaala thoni odu nam Devan varugindraar!
Tham vaakkuthatham niraivera Yesu varugindraar!
Pisasin koor oditha nam thalapathi varugindraar!
Maranathai vendra maamannar vegam varugindraar!

2.Meetpin seithithanai agilamum arinthapinne
Ulagai niyaayam theerkka Yesu varugindraar!
Vinnil nammai serkka Maadevan varugindraar!
Nam kiriyakkuriya palanai vazhanga seekiram varugindraar!

Maeka Iratham Meethu Lyrics Song Chords PPT - மேக இரதம் மீது இயேசு Lyrics in English (Tanglish)

மேக இரதம் மீது இயேசு வருகின்றார்
Mega ratham meedhu Yesu varugindraar

மேக இரதம் மீது தேவன் வருகின்றார்
Mega ratham meedhu Devan varugindraar

தூதர் புடைசூழ இயேசு வருகின்றார்
Thoothar pudai soozh Yesu varugindraar

எக்காள தொனியோடு நம் தேவன் வருகின்றார்
Ekkaala thoni odu nam Devan varugindraar

தம் வாக்குத்தத்தம் நிறைவேற இயேசு வருகின்றார்
Tham vaakkuthatham niraivera Yesu varugindraar

பிசாசின் கூரொடித்த நம் தளபதி வருகின்றார்
Pisasin koor oditha nam thalapathi varugindraar

மரணத்தை வென்ற மாமன்னர் வேகம் வருகின்றார்
Maranathai vendra maamannar vegam varugindraar

மீட்பின் செய்திதனை அகிலமும் அறிந்தபின்னே
Meetpin seithithanai agilamum arinthapinne

உலகை நியாயம் தீர்க்க இயேசு வருகின்றார்
Ulagai niyaayam theerkka Yesu varugindraar

விண்ணில் நம்மை சேர்க்க மாதேவன் வருகின்றார்
Vinnil nammai serkka Maadevan varugindraar

நம் கிரியைக்குரிய பலனை வழங்க சீக்கிரம் வருகின்றார்
Nam kiriyakkuriya palanai vazhanga seekiram varugindraar

Maeka Iratham Meethu Lyrics Song Chords PPT - மேக இரதம் மீது இயேசு Lyrics in English (Song Meaning)

மேக இரதம் மீது இயேசு வருகின்றார்
மேக இரதம் மீது தேவன் வருகின்றார்
Jesus is coming on the cloud chariot
God is coming on the cloud chariot

தூதர் புடைசூழ இயேசு வருகின்றார்
Jesus is coming surrounded by angels

எக்காள தொனியோடு நம் தேவன் வருகின்றார்
Our God is coming with the sound of the trumpet

தம் வாக்குத்தத்தம் நிறைவேற இயேசு வருகின்றார்
Jesus is coming to fulfill His promises

பிசாசின் கூரொடித்த நம் தளபதி வருகின்றார்
Our commander who crushed the devil’s power is coming

மரணத்தை வென்ற மாமன்னர் வேகம் வருகின்றார்
The great King who conquered death is coming quickly

மீட்பின் செய்திதனை அகிலமும் அறிந்தபின்னே
After the whole world has heard the message of salvation

உலகை நியாயம் தீர்க்க இயேசு வருகின்றார்
Jesus is coming to judge the world

விண்ணில் நம்மை சேர்க்க மாதேவன் வருகின்றார்
The Lord is coming to take us to heaven

நம் கிரியைக்குரிய பலனை வழங்க சீக்கிரம் வருகின்றார்
He is coming soon to give the reward for our deeds

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create