Mael Veettu Kaattru Abishega Kaattru Lyrics Song Chords PPT - மேல் வீட்டு காற்று அபிஷேக காற்று

மேல் வீட்டு காற்று அபிஷேக காற்று
தேசத்தில் வீச வேண்டுமே
என் (எம்) சபைகலெல்லாம்
நிரம்ப வேண்டுமே – 2
ஊற்றுமே இன்று ஊற்றுமே
ஒரு மகிமையான பின்மாரியை – 2

நான் நிரம்பி வழிய நிரம்பி வழிய ஊற்றுமே
என்னை அபிஷேக நதியாக மாற்றுமே – 2

1. நான் பேசும் பாஷை பட்டணத்தார் காதில்
தேவா உம் மகத்துவமாய் கேட்கவே – 2
இரட்சிப்பின் (எழுப்புதலின்) வாசம் பட்டணத்தில்
வீச தேவா உம் ஆவியை ஊற்றுமே – 2

2. ஸ்தேவானைப் போல தைரியமாய் நின்று
தேசங்களில் சத்தியத்தை பேசவே – 2
சுவிசேஷ தடையை தேசத்தில் உடைக்க தேவா
உம் ஆவியை ஊற்றுமே – 2

3. அபிஷேகம் பெற்ற (கொண்பு தரிசனம் பெற்ற (கொண்ட)
வாலிப சந்ததி வேண்டுமே (எழும்பவே) – 2
சபைகளில் எல்லாம் வாலிபர் மேலே
தேவா உம் ஆவியை ஊற்றுமே – 2

Mael Veettu Kaattru Abishega Kaattru lyrics songs, Mael Veettu Kaattru Abishega Kaattru song lyrics, Mael Veettu Kaattru Abishega Kaattru Lyrics Song Chords PPT - மேல் வீட்டு காற்று அபிஷேக காற்று, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Mael Veettu Kaattru Abishega Kaattru Lyrics Song Chords PPT - மேல் வீட்டு காற்று அபிஷேக காற்று Lyrics in English

Mel veettu kaatru abishega kaatru
Desathil veesa vendume
En Em sabaigal ellaam
Niramba vendume
Oottrume indru oottrume
Oru magimaiyaana pinmaariyai

Naan nirambi vazhiya nirambi vazhiya oottrume
Ennai abishega nadhiyaga maatrrume

Naan pesum baashai pattanaththaar kaadhil
Deva um magaththuvamaai ketkave
Iratchippin ezhuppudhalin vaasam pattanaththil
Veesa Deva um aaviyai oottrume

Sthevaanaip pola thairiyamaai nindru
Desangalil saththiyaththai pesave
Suvisesha thadaiyai desaththil udaikka Deva
Um aaviyai oottrume

Abishegam petra konbu dharisanam petra konda
Vaaliba sandhathi vendume ezhumbave
Sabaigalil ellaam vaalibar mele
Deva um aaviyai oottrume

Mael Veettu Kaattru Abishega Kaattru Lyrics Song Chords PPT - மேல் வீட்டு காற்று அபிஷேக காற்று Lyrics in English (Tanglish)

மேல் வீட்டு காற்று அபிஷேக காற்று
தேசத்தில் வீச வேண்டுமே
Mel Veettu Kaatru Abishega Kaatru
Desaththil Veesa Vendume

என் சபைகளெல்லாம் நிரம்ப வேண்டுமே
ஊற்றுமே இன்று ஊற்றுமே
En Sabaigal Ellaam Niramba Vendume
Ootrume Indru Ootrume

ஒரு மகிமையான பின்மாரியை
நான் நிரம்பி வழிய நிரம்பி வழிய ஊற்றுமே
Oru Magimaiyaana Pinmaariyai
Naan Nirambi Vazhiya Nirambi Vazhiya Ootrume

என்னை அபிஷேக நதியாக மாற்றுமே
Ennai Abishega Nadhiyaaga Maatrume

நான் பேசும் பாஷை பட்டணத்தார் காதில்
தேவா உம் மகத்துவமாய் கேட்கவே
Naan Pesum Baashai Pattanaththaar Kaathil
Deva Um Magaththuvamaai Ketkave

இரட்சிப்பின் வாசம் பட்டணத்தில் வீச
தேவா உம் ஆவியை ஊற்றுமே
Ratchippin Vaasam Pattanaththil Veesa
Deva Um Aaviyai Ootrume

ஸ்தேவானைப் போல தைரியமாய் நின்று
தேசங்களில் சத்தியத்தை பேசவே
Sthevaanai Pola Dhairiyamaai Nindru
Desangalil Saththiyaththai Pesave

சுவிசேஷ தடையை தேசத்தில் உடைக்க
தேவா உம் ஆவியை ஊற்றுமே
Suvisesha Thadaiyai Desaththil Udaikka
Deva Um Aaviyai Ootrume

அபிஷேகம் பெற்ற வாலிப சந்ததி
வேண்டுமே எழும்பவே
Abishegam Petra Vaaliba Sandhathi
Vendume Ezhumbave

சபைகளில் எல்லாம் வாலிபர் மேலே
தேவா உம் ஆவியை ஊற்றுமே
Sabaigalil Ellaam Vaalibar Mele
Deva Um Aaviyai Ootrume

Mael Veettu Kaattru Abishega Kaattru Lyrics Song Chords PPT - மேல் வீட்டு காற்று அபிஷேக காற்று Lyrics in English (Song Meaning)

மேல் வீட்டு காற்று அபிஷேக காற்று
தேசத்தில் வீச வேண்டுமே
Upper room wind, anointing wind
Let it blow across the nation

என் சபைகளெல்லாம் நிரம்ப வேண்டுமே
ஊற்றுமே இன்று ஊற்றுமே
Let all our churches be filled
Pour out today, pour out

ஒரு மகிமையான பின்மாரியை
நான் நிரம்பி வழிய நிரம்பி வழிய ஊற்றுமே
Send a glorious latter rain
Fill me until I overflow I overflow

என்னை அபிஷேக நதியாக மாற்றுமே
Make me A river of anointing

நான் பேசும் பாஷை பட்டணத்தார் காதில்
தேவா உம் மகத்துவமாய் கேட்கவே
Let the words I speak in the city
Be heard as Your greatness, O God

இரட்சிப்பின் வாசம் பட்டணத்தில் வீச
தேவா உம் ஆவியை ஊற்றுமே
Let the fragrance of salvation spread in the city
Pour out Your Spirit, O Lord

ஸ்தேவானைப் போல தைரியமாய் நின்று
தேசங்களில் சத்தியத்தை பேசவே
Like Stephen let us stand boldly
To speak truth in the nations

சுவிசேஷ தடையை தேசத்தில் உடைக்க
தேவா உம் ஆவியை ஊற்றுமே
To break gospel barriers in the land
Pour out Your Spirit, O Lord

அபிஷேகம் பெற்ற வாலிப சந்ததி
வேண்டுமே எழும்பவே
We need an anointed generation of youth
Let them arise

சபைகளில் எல்லாம் வாலிபர் மேலே
தேவா உம் ஆவியை ஊற்றுமே
Upon the youth in every church
Pour out Your Spirit, O Lord

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create