மகளே சீயோன் மகிழ்ச்சியாலே ஆர்ப்பரி
இஸ்ராயேலே ஆரவாரம் செய்திடு
முழு உள்ளத்தோடு அகமகிழ்ந்து களிகூரு
கெம்பீரித்துப் பாடிப் பாடி மகிழ்ந்திடு
அகமகிழ்ந்து களிகூரு
ஆரவாரம் செய்திடு
தள்ளிவிட்டார் உன் தண்டனையை
அகற்றிவிட்டார் உன் பகைவர்களை
வந்துவிட்டார் அவர் உன் நடுவில்
இனி நீ தீங்கைக் காணமாட்டாய் அகமகிழ்
உன் பொருட்டு அவர் மகிழ்கின்றார்
உன்னைக் குறித்து அவர் பாடுகின்றார்
அனுதினமும் அவர் அன்பினாலே
புது உயிர் உனக்குத் தருகின்றார்
தளரவிடாதே உன் கைகளை
பயப்படாதே நீ அஞ்சாதே
இனி நீ இழிவு அடையமாட்டாய்
உனது துன்பம் நீக்கிவிட்டார்
உலகெங்கும் பெயர் புகழ்பெறச் செய்வேன்
அவமானம் நீக்கி ஆசீர்வதிப்பேன்
ஒதுக்கப்பட்ட உன்னைச் சேர்த்துக் கொள்வேன்
ஊனமுற்ற உன்னைக் காப்பாற்றுவேன்
Magale Seeyon lyrics songs, Magale Seeyon song lyrics, Magale Seeyon Lyrics Song Chords PPT -மகளே சீயோன் மகிழ்ச்சியாலே ஆர்ப்பரி
Sign in to access this feature Sign Up
Magale Zion magizhchiyalae aarpari, Israel ae aaravaaram seithidu
Muzhu ullathodu agamaghilndhu kalikooru, kembeerithu paadi paadi magizhndhidu
Agamagilndhu kalikooru
Aaravaaram seithidu
Thallivittar un dhandanaiyai
Agatrivittar un pagaivargalai
Vandhuvittar avar un naduvil
Ini nee theengai kaanamaattaai agamaghil
Un poruttu avar magizhgindrar
Unnai kurithu avar paadugindrar
Anudhinamum avar anbinalae
Pudhu uyir unakku tharugindrar
Thalaravidathe un kaigalai
Bayapadathe nee anjathae
Ini nee izhivu adaiyamaattaai
Unadhu thunbam neekkivittar
Ulagengum peyar pugazh perach seiven
Avamaanam neekki aaseervadhippen
Othukkappatta unnai serthu kolven
Oonamutta unnai kaappaatruven
மகளே சீயோன் மகிழ்ச்சியாலே ஆர்ப்பரி, இஸ்ராயேலே ஆரவாரம் செய்திடு
Magale Zion magizhchiyalae aarpari, Israel ae aaravaaram seithidu
முழு உள்ளத்தோடு அகமகிழ்ந்து களிகூரு, கெம்பீரித்துப் பாடிப் பாடி மகிழ்ந்திடு
Muzhu ullathodu agamaghilndhu kalikooru, kembeerithu paadi paadi magizhndhidu
அகமகிழ்ந்து களிகூரு, ஆரவாரம் செய்திடு
Agamagilndhu kalikooru, aaravaaram seithidu
தள்ளிவிட்டார் உன் தண்டனையை, அகற்றிவிட்டார் உன் பகைவர்களை
Thallivittar un dhandanaiyai, agatrivittar un pagaivargalai
வந்துவிட்டார் அவர் உன் நடுவில், இனி நீ தீங்கைக் காணமாட்டாய் அகமகிழ்
Vandhuvittar avar un naduvil, ini nee theengai kaanamattaai agamaghil
உன் பொருட்டு அவர் மகிழ்கின்றார், உன்னைக் குறித்து அவர் பாடுகின்றார்
Un poruttu avar magizhgindrar, unnai kurithu avar paadugindrar
அனுதினமும் அவர் அன்பினாலே, புது உயிர் உனக்குத் தருகின்றார்
Anudhinamum avar anbinalae, pudhu uyir unakku tharugindrar
தளரவிடாதே உன் கைகளை, பயப்படாதே நீ அஞ்சாதே
Thalaravidathe un kaigalai, bayapadathe nee anjathae
இனி நீ இழிவு அடையமாட்டாய், உனது துன்பம் நீக்கிவிட்டார்
Ini nee izhivu adaiyamaattaai, unadhu thunbam neekkivittar
உலகெங்கும் பெயர் புகழ்பெறச் செய்வேன், அவமானம் நீக்கி ஆசீர்வதிப்பேன்
Ulagengum peyar pugazh perach seiven, avamaanam neekki aaseervadhippen
ஒதுக்கப்பட்ட உன்னைச் சேர்த்துக் கொள்வேன், ஊனமுற்ற உன்னைக் காப்பாற்றுவேன்
Othukkappatta unnai serthu kolven, oonamutta unnai kaappaatruven
மகளே சீயோன் மகிழ்ச்சியாலே ஆர்ப்பரி, இஸ்ராயேலே ஆரவாரம் செய்திடு
Rejoice O Daughter Zion, and shout for joy O Israel
முழு உள்ளத்தோடு அகமகிழ்ந்து களிகூரு, கெம்பீரித்துப் பாடிப் பாடி மகிழ்ந்திடு
With all your heart rejoice and be glad, sing and celebrate with victory songs
அகமகிழ்ந்து களிகூரு, ஆரவாரம் செய்திடு
Be glad and rejoice, lift up your joyful shout
தள்ளிவிட்டார் உன் தண்டனையை, அகற்றிவிட்டார் உன் பகைவர்களை
He has taken away your punishment, He has removed your enemies
வந்துவிட்டார் அவர் உன் நடுவில், இனி நீ தீங்கைக் காணமாட்டாய் அகமகிழ்
The Lord is in your midst, you will no longer see harm—rejoice
உன் பொருட்டு அவர் மகிழ்கின்றார், உன்னைக் குறித்து அவர் பாடுகின்றார்
He rejoices over you, He sings over you with joy
அனுதினமும் அவர் அன்பினாலே, புது உயிர் உனக்குத் தருகின்றார்
Every day in His love, He gives you new life
தளரவிடாதே உன் கைகளை, பயப்படாதே நீ அஞ்சாதே
Do not let your hands grow weak, do not fear or be afraid
இனி நீ இழிவு அடையமாட்டாய், உனது துன்பம் நீக்கிவிட்டார்
You will no longer face disgrace, your suffering has been removed
உலகெங்கும் பெயர் புகழ்பெறச் செய்வேன், அவமானம் நீக்கி ஆசீர்வதிப்பேன்
I will make your name praised throughout the earth, I will remove shame and bless you
ஒதுக்கப்பட்ட உன்னைச் சேர்த்துக் கொள்வேன், ஊனமுற்ற உன்னைக் காப்பாற்றுவேன்
I will gather the outcast, I will rescue and restore the broken one
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List