Magane O Magalae Un Idayathai Lyrics Song Chords PPT - மகனே ஓ மகளே உன் இதயத்தைத்

மகனே ஓ மகளே உன் இதயத்தைத் தாராயோ
இப்போ தாராயோ இப்போ தாராயோ

1. கையில் உனை எடுத்து மெய்யாய் அரவணைத்துக்
கண்ணீர்கள் யாவும் துடைப்பேன்
நீ செய்யும் ஜெபங்கள் கேட்டுப்
பெய்வேன் ஆசீர்வாதங்கள்
நையாது காத்திடுவேன்

2. சோதனை நேரத்திலும் மாளாத
துக்கத்திலும் ஆறுதல் உனக்களிப்பேன்
நீ ஆழியில் விழுந்திட்டாலும் சேற்றினில்
மூழ்கிட்டாலும் தூக்கி உன்னை எடுப்பேன்

3. நித்திய இராச்சியத்தில் நித்திய ஜீவனோடு
நித்திய காலம் வாழலாம்
பரிசுத்த உலகமதில் அத்தன்
மணவறையில் நித்தம் சுகித்திடலாம் வா

Magane O Magalae Un Idayathai lyrics songs, Magane O Magalae Un Idayathai song lyrics, Magane O Magalae Un Idayathai Lyrics Song Chords PPT -மகனே ஓ மகளே உன் இதயத்தைத் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Magane O Magalae Un Idayathai Lyrics Song Chords PPT - மகனே ஓ மகளே உன் இதயத்தைத் Lyrics in English

Magane O Magalae Un Idayathai
Thaarayo Ippo Thaarayo

Kariyil Unnai Eduthu Meyyai Aravanaithu
Kanneerkal Yaavum Thudaipen
Nee Seiyum Jebangal Kettu
Peiven Aasirvasthangal
Thallathu Kaathiduven

Sothanai Nerathilum Maalatha
Thukathilum Aaruthal Unakalippen
Nee Aazhiyil Vilunthittalum Settrinil
Muzhkittalum Thukki Unnai Edupen

Nithiya Rajyathil Nithiya Jeevanodu
Nithiya Kaalam Vazhalam
Parisutha Ulagamathil Aththan
Manavarail Nitham Sugithidalam Va

Magane O Magalae Un Idayathai Lyrics Song Chords PPT - மகனே ஓ மகளே உன் இதயத்தைத் Lyrics in English (Tanglish)

மகனே ஓ மகளே உன் இதயத்தைத் தாராயோ
இப்போ தாராயோ இப்போ தாராயோ
Maganē ō magaḷē un idhayaththai thārāyō
Ippō thārāyō ippō thārāyō

கையில் உனை எடுத்து மெய்யாய் அரவணைத்துக்
கண்ணீர்கள் யாவும் துடைப்பேன்
நீ செய்யும் ஜெபங்கள் கேட்டுப்
பெய்வேன் ஆசீர்வாதங்கள் நையாது காத்திடுவேன்
Kaiyil unai eduththu meyyāy aravaṇaiththu
Kaṇṇīrgaḷ yāvum thudaippēn
Nī seyyum jebangaḷ kēṭṭu
Peiyvēn āseervādangaḷ naiyādu kāththiduven

சோதனை நேரத்திலும் மாளாத
துக்கத்திலும் ஆறுதல் உனக்களிப்பேன்
நீ ஆழியில் விழுந்திட்டாலும் சேற்றினில்
மூழ்கிட்டாலும் தூக்கி உன்னை எடுப்பேன்
Sōthanai nēraththilum māḷāda
Dukkaththilum āruthal unakkalippēn
Nī āzhiyil vizhundhiṭṭālum sēṟṟinil
Mūzhgiṭṭālum thūkki unnai eduippēn

நித்திய இராச்சியத்தில் நித்திய ஜீவனோடு
நித்திய காலம் வாழலாம்
பரிசுத்த உலகமதில் அத்தன்
மணவறையில் நித்தம் சுகித்திடலாம் வா
Niththiya rājiyaththil niththiya jīvanōdu
Niththiya kālam vāzhalām
Parisuththa ulagamadil aththan
Maṇavaraiyil niththam sugiththidalam vā

Magane O Magalae Un Idayathai Lyrics Song Chords PPT - மகனே ஓ மகளே உன் இதயத்தைத் Lyrics in English (Song Meaning)

மகனே ஓ மகளே உன் இதயத்தைத் தாராயோ
இப்போ தாராயோ இப்போ தாராயோ
My son, O my daughter, will you give Me your heart?
Give it now, give it now.

கையில் உனை எடுத்து மெய்யாய் அரவணைத்துக்
கண்ணீர்கள் யாவும் துடைப்பேன்
நீ செய்யும் ஜெபங்கள் கேட்டுப்
பெய்வேன் ஆசீர்வாதங்கள் நையாது காத்திடுவேன்
I will take you in My hands and truly embrace you,
I will wipe away all your tears.
I hear the prayers you pray,
I will pour out blessings and faithfully protect you.

சோதனை நேரத்திலும் மாளாத
துக்கத்திலும் ஆறுதல் உனக்களிப்பேன்
நீ ஆழியில் விழுந்திட்டாலும் சேற்றினில்
மூழ்கிட்டாலும் தூக்கி உன்னை எடுப்பேன்
In times of trial and unending sorrow,
I will give you comfort.
Even if you fall into the deep or sink in the mire,
I will lift you up.

நித்திய இராச்சியத்தில் நித்திய ஜீவனோடு
நித்திய காலம் வாழலாம்
பரிசுத்த உலகமதில் அத்தன்
மணவறையில் நித்தம் சுகித்திடலாம் வா
In the eternal kingdom, with eternal life,
We shall live forever.
In that holy world, in the Father’s bridal chamber,
Come, let us rejoice forever.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create