மகனே உன் நெஞ்செனக்குத் தாராயோ
மோட்ச வாழ்வை தருவேன் இது பாராயோ
1.அகத்தின் அசுத்தமெல்லாம் துடைப்பேனே
பாவ அழுக்கை நீக்கி அருள் கொடுப்பேனே
2.உன்பாவம் முற்றும் பரிகரிப்பேனே -அதை
உண்மையாய் அகற்ற யான் மரித்தேனே
3.பாவம் அனைத்துமே விட்டோடாயோ -நித்ய
பரகதி வாழ்வை இன்றே தேடாயோ
4.உலக வாழ்வினை விட்டகல்வாயே – மகா
உவப்பாய்க் கதி ஈவேன் மகிழ்வாயே
5.உன்றன் ஆத்துமத்தை நீ படைப்பாயே
அதில் ஊக்கமாய் வசிக்க இடம் கொடுப்பாயே
Magane Un Nenjsenakku Lyrics Song Chords PPT, மகனே உன் நெஞ்செனக்குத் தாராயோ, Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Keerthanaigal songs, magane un nenjsenakku songs, magane un nenjsenakku songs lyrics
Sign in to access this feature Sign Up
makane un nenysenakku tharayo
motsa vazhvai tharuven ithu parayo
akaththin asuththamellam thutaippene
pava azhukkai neekki arul kotuppene
...makane un
un pavam murrum parikarippene athai
unmaiyay akartra yan mariththene
...makane un
pavam anaiththume vittoyo
nithya parakathi vazhvai inre thetayo
...makane un
ulaka vazhvinai vittakalvayo
maka uvappay kathi eeven makizhvaye
...makane un
unthan aaththumaththai nee pataippaye
athil unnathar vasikka itam kotuppaye
மகனே உன் நெஞ்சனக்குத் தராயோ
மோட்ச வாழ்வைத் தருவேன் இது பாராயோ
Magane un nenjanakkut tharaayo
Moksha vaazhvvai tharuvaen idhu paaraayo
அகத்தின் அசுத்தமெல்லாம் துடைப்பேனே
பாவ அழுக்கை நீக்கி அருள் கொடுப்பேனே
Agaththin asuththamellaam thudaippaenae
Paava azhukkai neeki arul koduppaenae
உன் பாவம் முற்றும் பரிகரிப்பேனே
உண்மையாய் அகற்ற யான் மறித்தேனே
Un paavam mutrum parikarippaenae
Unmaiyaai agattra yaan maritthaenae
பாவம் அனைத்துமே விட்டு ஓடாயோ
பரகதி வாழ்வை இன்றே தேடாயோ
Paavam anaitthumae vittoodaayo
Paragathi vaazhvvai indrae thaedaayo
உலக வாழ்வினை விட்டகல்வாயே
உவப்பாய் கதி வேண்ட மகிழ்வாயே
Ulaga vaazhvinai vittakalvaayae
Uvappaay kathii vaen magizhvaayae
உன்றன் ஆத்துமத்தை நீ படைப்பாயே
அதில் ஊக்கமாய் வசிக்க இடம் கொடுப்பாயே
Unran aaththumaththai nee padaippaayae
Adhil ookkamaai vasikka idam koduppaayae
மகனே உன் நெஞ்செனக்குத் தாராயோ
மோட்ச வாழ்வை தருவேன் இது பாராயோ
Will you give your heart to Me, my son?
I will grant you eternal life, see this promise.
அகத்தின் அசுத்தமெல்லாம் துடைப்பேனே
பாவ அழுக்கை நீக்கி அருள் கொடுப்பேனே
I will cleanse all the impurities within.
I will remove the stain of sin and grant My grace.
உன் பாவம் முற்றும் பரிகரிப்பேனே
உண்மையாய் அகற்ற யான் மரித்தேனே
I will atone for all your sins –
Truly, I died to take them away.
பாவம் அனைத்துமே விட்டோடாயோ
பரகதி வாழ்வை இன்றே தேடாயோ
Will you forsake all sins and run away –
And seek eternal heavenly life today?
உலக வாழ்வினை விட்டகல்வாயே
உவப்பாய்க் கதி ஈவேன் மகிழ்வாயே
Will you leave worldly life behind –
I will gladly give you salvation and joy.
உன்றன் ஆத்துமத்தை நீ படைப்பாயே
அதில் ஊக்கமாய் வசிக்க இடம் கொடுப்பாயே
Will you surrender your soul to Me –
And give Me a place to dwell within?
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List