Magilchi Magilchi En Mannan Lyrics Song Chords PPT - மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி எந்தன்

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி எந்தன்
மன்னன் இயேசு வந்ததால்

இயேசுவல்லால் ஒரு தெய்வமில்லை
என்ற உண்மையைத் தெரிந்துகொண்டால்
மாசில்லாத அந்த தேவனையே நீ
மனமார ஏற்றுக்கொள்வாய்
வஞ்சனை நிறைந்த உலகத்திலே
உன் வாழ்வுக்குத் துணையிருப்பார்

இயேசுவின் வார்த்தைபோல் நீ நடந்தால்
எந்தத்துண்பமும் வருவதில்லை
சர்வ வல்லவர் வழியில் நீ நடந்தால்
சந்தோஷம் குறைவதில்லை
பொல்லாத நோயும் வேதனையும்
உன்னை என்றென்றும் சேர்வதில்லை

Magilchi Magilchi En Mannan lyrics songs,Magilchi Magilchi En Mannan song lyrics, Magilchi Magilchi En Mannan Lyrics Song Chords PPT -மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி எந்தன் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Magilchi Magilchi En Mannan Lyrics Song Chords PPT - மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி எந்தன் Lyrics in English

Magizhchi magizhchi magizhchi enthan
Mannan Yesu vandhadhaal

Yesuvallaal oru dheivam illai
Endra unmaiyai therindhukondaal
Maasillaadha andha Devanaiye nee
Manamaara etrukkolveer
Vanjanai niraindha ulagaththile
Un vaazhkkukku thunai iruppaar

Yesuvin vaarththaipol nee nadandhaal
Endha thunbamum varuvadhillai
Sarva vallavar vazhiyil nee nadandhaal
Santhosham kuraivadhillai
Pollaadha noyum vedhanaiyum
Unnai endrendrum servadhillai

Magilchi Magilchi En Mannan Lyrics Song Chords PPT - மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி எந்தன் Lyrics in English (Tanglish)

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி எந்தன்
மன்னன் இயேசு வந்ததால்
Magizhchi magizhchi magizhchi enthan
Mannan Yesu vandhadhaal

இயேசுவல்லால் ஒரு தெய்வமில்லை
என்ற உண்மையைத் தெரிந்துகொண்டால்
Yesuvallaal oru dheivam illai
Endra unmaiyai therindhukondaal

மாசில்லாத அந்த தேவனையே நீ
மனமார ஏற்றுக்கொள்வாய்
Maasillaadha andha Devanaiye nee
Manamaara etrukkolveer

வஞ்சனை நிறைந்த உலகத்திலே
உன் வாழ்வுக்குத் துணையிருப்பார்
Vanjanai niraindha ulagaththile
Un vaazhkkukku thunai iruppaar

இயேசுவின் வார்த்தைபோல் நீ நடந்தால்
எந்தத்துண்பமும் வருவதில்லை
Yesuvin vaarththaipol nee nadandhaal
Endha thunbamum varuvadhillai

சர்வ வல்லவர் வழியில் நீ நடந்தால்
சந்தோஷம் குறைவதில்லை
Sarva vallavar vazhiyil nee nadandhaal
Santhosham kuraivadhillai

பொல்லாத நோயும் வேதனையும்
உன்னை என்றென்றும் சேர்வதில்லை
Pollaadha noyum vedhanaiyum
Unnai endrendrum servadhillai

Magilchi Magilchi En Mannan Lyrics Song Chords PPT - மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி எந்தன் Lyrics in English (Song Meaning)

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி எந்தன்
மன்னன் இயேசு வந்ததால்
Joy, joy, joy fills my heart
Because my King Jesus has come.

இயேசுவல்லால் ஒரு தெய்வமில்லை
என்ற உண்மையைத் தெரிந்துகொண்டால்
If you realize the truth
That there is no God other than Jesus,

மாசில்லாத அந்த தேவனையே நீ
மனமார ஏற்றுக்கொள்வாய்
You will wholeheartedly accept
That spotless and holy God.

வஞ்சனை நிறைந்த உலகத்திலே
உன் வாழ்வுக்குத் துணையிருப்பார்
In this world filled with deceit,
He will be your companion in life.

இயேசுவின் வார்த்தைபோல் நீ நடந்தால்
எந்தத் துன்பமும் வருவதில்லை
If you walk according to Jesus’ word,
No sorrow will overtake you.

சர்வ வல்லவர் வழியில் நீ நடந்தால்
சந்தோஷம் குறைவதில்லை
If you walk in the path of the Almighty,
Your joy will never decrease.

பொல்லாத நோயும் வேதனையும்
உன்னை என்றென்றும் சேர்வதில்லை
Evil sickness and suffering
Will never cling to you forever.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create