மகிமை உமக்கன்றோ
மாட்சிமை உமக்கன்றோ
துதியும் புகழும் ஸ்தோத்திரமும்
தூயவர் உமக்கன்றோ
ஆராதனை ஆராதனை என்
அன்பர் இயேசுவுக்கே
1. விலையேறப் பெற்ற உம் இரத்தத்தால்
விடுதலை கொடுத்தீர்
இராஜாக்களாக லேவியராக
உமக்கென தெரிந்து கொண்டீர்
2. வழிகாட்டும் தீபம் துணையாளரே
தேற்றும் தெய்வமே
அன்பால் பெலத்தால்
அனல்மூட்டும் ஐயா அபிஷேக நாதரே
3. எப்போதும் இருக்கின்ற
இனிமேலும் வருகின்ற எங்கள் ராஜாவே
உம் நாமம் வாழ்க உம் அரசு வருக
உம் சித்தம் நிறைவேறுக
4. உம் வல்ல செயல்கள்
மிகவும் பெரிய அதிசயமன்றோ
உம் தூய வழிகள் நேர்மையான
சத்திய தீபமன்றோ
Magimai Umakkandro Matchimai ,Magimai Umakkandro Matchimai lyrics songs,Magimai Umakkandro Matchimai song lyrics,Magimai Umakkandro Matchimai Lyrics Song Chords PPT - மகிமை உமக்கன்றோ மாட்சிமை , Jebathotta Jeyageethangal Vol 4, S. J. Berchmans
Sign in to access this feature Sign Up
Magimai umakkandro
Maatchimai umakkandro
Thuthiyum pugazhum sthothiramum
Thooyavar umakkandro
Aaraadhanai aaraadhanai en
Anbar yesuvukke
1.Vilaiyera petra um rathathaal
Viduthalai kodutheer
Rajaakkalaaga leviyaaraaga
Umakkena therinthu kondeer
2.Vazhi kaattum deepam thunaiyaalarae
Thetrum deivamae
Anbaal belathaal
Anal mootum aiyaa abishega naadharae
3.Eppodhum irukkindra
Inimelum varugindra engal raajaavae
Um naamam vaazhga um arasu varuga
Um siththam niraiveruga
4.Um valla seyalgal
Migavum periya adhisayamandro
Um thooya vazhigal nermaiyaana
Sathiya deepamandro
மகிமை உமக்கன்றோ
மாட்சிமை உமக்கன்றோ
Magimai umakkandro
Maatchimai umakkandro
துதியும் புகழும் ஸ்தோத்திரமும் தூயவர் உமக்கன்றோ
Thuthiyum pugazhum sthothiramum thooyavar umakkandro
ஆராதனை ஆராதனை என் அன்பர் இயேசுவுக்கே
Aaraadhanai aaraadhanai en anbar yesuvukke
1.விலையேறப் பெற்ற உம் இரத்தத்தால் விடுதலை கொடுத்தீர்
Vilaiyera petra um rathathaal viduthalai kodutheer
இராஜாக்களாக லேவியராக உமக்கென தெரிந்து கொண்டீர்
Rajaakkalaaga leviyaaraaga umakkena therinthu kondeer
2.வழிகாட்டும் தீபம் துணையாளரே தேற்றும் தெய்வமே
Vazhi kaattum deepam thunaiyaalarae thetrum deivamae
அன்பால் பெலத்தால் அனல்மூட்டும் ஐயா அபிஷேக நாதரே
Anbaal belathaal anal mootum aiyaa abishega naadharae
3.எப்போதும் இருக்கின்ற இனிமேலும் வருகின்ற எங்கள் ராஜாவே
Eppodhum irukkindra inimelum varugindra engal raajaavae
உம் நாமம் வாழ்க உம் அரசு வருக உம் சித்தம் நிறைவேறுக
Um naamam vaazhga um arasu varuga um siththam niraiveruga
4.உம் வல்ல செயல்கள் மிகவும் பெரிய அதிசயமன்றோ
Um valla seyalgal migavum periya adhisayamandro
உம் தூய வழிகள் நேர்மையான சத்திய தீபமன்றோ
Um thooya vazhigal nermaiyaana sathiya deepamandro
மகிமை உமக்கன்றோ
மாட்சிமை உமக்கன்றோ
Glory belongs to You alone
Majesty belongs to You alone
துதியும் புகழும் ஸ்தோத்திரமும் தூயவர் உமக்கன்றோ
Praise, glory and thanksgiving belong to the Holy One
ஆராதனை ஆராதனை என் அன்பர் இயேசுவுக்கே
Worship, worship to my beloved Jesus
1.விலையேறப் பெற்ற உம் இரத்தத்தால் விடுதலை கொடுத்தீர்
You gave freedom through Your precious blood
இராஜாக்களாக லேவியராக உமக்கென தெரிந்து கொண்டீர்
You chose us as kings and priests for Yourself
2.வழிகாட்டும் தீபம் துணையாளரே தேற்றும் தெய்வமே
Guiding light and comforting Helper and God
அன்பால் பெலத்தால் அனல்மூட்டும் ஐயா அபிஷேக நாதரே
Lord of anointing who ignites us with love and strength
3.எப்போதும் இருக்கின்ற இனிமேலும் வருகின்ற எங்கள் ராஜாவே
Our King who is and who is to come forever
உம் நாமம் வாழ்க உம் அரசு வருக உம் சித்தம் நிறைவேறுக
Hallowed be Your name, Your kingdom come, Your will be done
4.உம் வல்ல செயல்கள் மிகவும் பெரிய அதிசயமன்றோ
Your mighty works are truly great wonders
உம் தூய வழிகள் நேர்மையான சத்திய தீபமன்றோ
Your holy ways are the lamp of truth and righteousness
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List