𝗠𝗮𝗴𝗶𝗺𝗮𝗶𝘆𝗮𝗶 𝗩𝗲𝘁𝗿𝗶 𝗦𝗶𝗿𝗮𝗻𝗱𝗵𝗮𝗿 Lyrics Song Chords PPT - மகிமையாய் வெற்றி சிறந்தார்

கர்த்தரை பாடுங்கள் அவர் மகிமையாய் வெற்றி சிறந்தார்
நம் தேவனை போற்றுங்கள் அவர் மகிமையாய் வெற்றி சிறந்தார்

1. குதிரையையும் இரதங்களையும் கடலிலே தள்ளி அழித்திட்டார்
தேவ ஜனமான நம்மையோ
தேவ சமூகத்தில் உயர்த்திட்டார்

நாள் முழுதும் உம்மை பாடிடுவேன்
வாழ்நாளெல்லாம் உம்மை ஆராதிப்பேன்

2. பவுலும் சீலாவும் துதித்த நேரத்தில்
வல்லமை இறங்கி வந்தது
கட்டுகள் அறுந்தது கதவு திறந்தது
தடைகள் எல்லாம் உடைந்தது

இப்போ எங்கள் மேலே இறங்கிடுமே
உம் வல்லமையால் நிறப்பிடுமே

நாள் முழுதும் உம்மை பாடிடுவேன்
வாழ்நாளெல்லாம் உம்மை ஆராதிப்பேன்

3. எரிகோ கோட்டையை சுற்றித் துதிக்கையில்
அலங்கம் எல்லாம் இடிந்தது
எக்காள சத்தமாய் துதித்து பாடியே
எல்லையை எல்லாம் ஜெயிப்போமே

இப்போ எங்கள் மேலே இறங்கிடுமே
உம் வல்லமையால் நிறப்பிடுமே

நாள் முழுதும் உம்மை பாடிடுவேன்
வாழ்நாளெல்லாம் உம்மை ஆராதிப்பேன்

𝗠𝗮𝗴𝗶𝗺𝗮𝗶𝘆𝗮𝗶 𝗩𝗲𝘁𝗿𝗶 𝗦𝗶𝗿𝗮𝗻𝗱𝗵𝗮𝗿 lyrics songs, 𝗠𝗮𝗴𝗶𝗺𝗮𝗶𝘆𝗮𝗶 𝗩𝗲𝘁𝗿𝗶 𝗦𝗶𝗿𝗮𝗻𝗱𝗵𝗮𝗿 song lyrics, 𝗠𝗮𝗴𝗶𝗺𝗮𝗶𝘆𝗮𝗶 𝗩𝗲𝘁𝗿𝗶 𝗦𝗶𝗿𝗮𝗻𝗱𝗵𝗮𝗿 Lyrics Song Chords PPT- மகிமையாய் வெற்றி சிறந்தார், 𝗔𝘀𝗯𝗼𝗿𝗻 𝗦𝗮𝗺

Sign in to access this feature Sign Up

𝗠𝗮𝗴𝗶𝗺𝗮𝗶𝘆𝗮𝗶 𝗩𝗲𝘁𝗿𝗶 𝗦𝗶𝗿𝗮𝗻𝗱𝗵𝗮𝗿 Lyrics Song Chords PPT - மகிமையாய் வெற்றி சிறந்தார் Lyrics in English

Kartharai paadungal
Avar magimaiyaai vetri sirandhaar
Nam Devanai pottrungal
Avar magimaiyaai vetri sirandhaar

Kuthiraiyaiyum irathangalaiyum
Kadalile thalli azhithittaar
Deva janamaana nammaiyo
Deva samugathil uyarthittaar

Naal muzhudhum ummai paadiduven
Vazhnalellaam ummai aarathippen

Paulum Seelaavum thudhitha nerathil
Vallamai irangi vandhathu
Kattugal arundhathu kadhavu thirandhathu
Thadaigal ellam udaindhathu

Ippo engal melae irangidume
Um vallamaiyaal nirappidume

Naal muzhudhum ummai paadiduven
Vazhnalellaam ummai aarathippen

Erigo kottaiyai sutri thudhikkaiyil
Alangam ellam idindhathu
Ekkala saththamaai thudhithu paadiye
Ellaiyai ellam jeyippome

Ippo engal melae irangidume
Um vallamaiyaal nirappidume

Naal muzhudhum ummai paadiduven
Vazhnalellaam ummai aarathippen

𝗠𝗮𝗴𝗶𝗺𝗮𝗶𝘆𝗮𝗶 𝗩𝗲𝘁𝗿𝗶 𝗦𝗶𝗿𝗮𝗻𝗱𝗵𝗮𝗿 Lyrics Song Chords PPT - மகிமையாய் வெற்றி சிறந்தார் Lyrics in English (Tanglish)

கர்த்தரை பாடுங்கள்
அவர் மகிமையாய் வெற்றி சிறந்தார்
Kartharai paadungal
Avar magimaiyaai vetri sirandhaar

நம் தேவனை போற்றுங்கள்
அவர் மகிமையாய் வெற்றி சிறந்தார்
Nam devanai pottrungal
Avar magimaiyaai vetri sirandhaar

குதிரையையும் இரதங்களையும்
கடலிலே தள்ளி அழித்திட்டார்
Kuthiraiyaiyum irathangalaiyum
Kadalile thalli azhithittaar

தேவ ஜனமான நம்மையோ
தேவ சமூகத்தில் உயர்த்திட்டார்
Deva janamaana nammaiyo
Deva samugathil uyarthittaar

நாள் முழுதும் உம்மை பாடிடுவேன்
வாழ்நாளெல்லாம் உம்மை ஆராதிப்பேன்
Naal muzhudhum ummai paadiduven
Vazhnalellaam ummai aarathippen

பவுலும் சீலாவும் துதித்த நேரத்தில்
வல்லமை இறங்கி வந்தது
Paulum seelaavum thudhitha nerathil
Vallamai irangi vandhathu

கட்டுகள் அறுந்தது கதவு திறந்தது
தடைகள் எல்லாம் உடைந்தது
Kattugal arundhathu kadhavu thirandhathu
Thadaigal ellam udaindhathu

இப்போ எங்கள் மேலே இறங்கிடுமே
உம் வல்லமையால் நிறப்பிடுமே
Ippo engal melae irangidume
Um vallamaiyaal nirappidume

நாள் முழுதும் உம்மை பாடிடுவேன்
வாழ்நாளெல்லாம் உம்மை ஆராதிப்பேன்
Naal muzhudhum ummai paadiduven
Vazhnalellaam ummai aarathippen

எரிகோ கோட்டையை சுற்றித் துதிக்கையில்
அலங்கம் எல்லாம் இடிந்தது
Erigo kottaiyai sutri thudhikkaiyil
Alangam ellam idindhathu

எக்காள சத்தமாய் துதித்து பாடியே
எல்லையை எல்லாம் ஜெயிப்போமே
Ekkala saththamaai thudhithu paadiye
Ellaiyai ellam jeyippome

இப்போ எங்கள் மேலே இறங்கிடுமே
உம் வல்லமையால் நிறப்பிடுமே
Ippo engal melae irangidume
Um vallamaiyaal nirappidume

நாள் முழுதும் உம்மை பாடிடுவேன்
வாழ்நாளெல்லாம் உம்மை ஆராதிப்பேன்
Naal muzhudhum ummai paadiduven
Vazhnalellaam ummai aarathippen

𝗠𝗮𝗴𝗶𝗺𝗮𝗶𝘆𝗮𝗶 𝗩𝗲𝘁𝗿𝗶 𝗦𝗶𝗿𝗮𝗻𝗱𝗵𝗮𝗿 Lyrics Song Chords PPT - மகிமையாய் வெற்றி சிறந்தார் Lyrics in English (Song Meaning)

கர்த்தரை பாடுங்கள்
அவர் மகிமையாய் வெற்றி சிறந்தார்
Sing to the Lord
He has triumphed gloriously

நம் தேவனை போற்றுங்கள்
அவர் மகிமையாய் வெற்றி சிறந்தார்
Praise our God
He has triumphed gloriously

குதிரையையும் இரதங்களையும்
கடலிலே தள்ளி அழித்திட்டார்
The horse and the chariots
He cast into the sea

தேவ ஜனமான நம்மையோ
தேவ சமூகத்தில் உயர்த்திட்டார்
But us, His people
He lifted into His presence

நாள் முழுதும் உம்மை பாடிடுவேன்
வாழ்நாளெல்லாம் உம்மை ஆராதிப்பேன்
All day I will sing to You
All my life I will worship You

பவுலும் சீலாவும் துதித்த நேரத்தில்
வல்லமை இறங்கி வந்தது
When Paul and Silas praised
Your power came down

கட்டுகள் அறுந்தது கதவு திறந்தது
தடைகள் எல்லாம் உடைந்தது
Chains were broken, doors opened
Every barrier was shattered

இப்போ எங்கள் மேலே இறங்கிடுமே
உம் வல்லமையால் நிறப்பிடுமே
Now come upon us
Fill us with Your power

நாள் முழுதும் உம்மை பாடிடுவேன்
வாழ்நாளெல்லாம் உம்மை ஆராதிப்பேன்
All day I will sing to You
All my life I will worship You

எரிகோ கோட்டையை சுற்றித் துதிக்கையில்
அலங்கம் எல்லாம் இடிந்தது
When Jericho was praised around
All the walls fell down

எக்காள சத்தமாய் துதித்து பாடியே
எல்லையை எல்லாம் ஜெயிப்போமே
With trumpet sound and praise
We will conquer every land

இப்போ எங்கள் மேலே இறங்கிடுமே
உம் வல்லமையால் நிறப்பிடுமே
Now come upon us
Fill us with Your power

நாள் முழுதும் உம்மை பாடிடுவேன்
வாழ்நாளெல்லாம் உம்மை ஆராதிப்பேன்
All day I will sing to You
All my life I will worship You

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create