Magimaiyin Raja Magimaiyodu Lyrics Song Chords PPT - மகிமையின் ராஜா மகிமையோடு

மகிமையின் ராஜா மகிமையோடு
வருகின்றார் மேகமீதில்

ஆ… ஆ… ஆனந்தமே ஆனந்தமே
ஆனந்தமே பேரானந்தமே

1. பூமி அதிசயிக்க வானோர் ஆர்ப்பரிக்க
தூதர் தொனியுடனே மேகமீதில் வருவார்
அன்பர்கள் நாங்கள் இயேசுவை சந்திப்போம்
ஆனந்தம் ஆனந்தமே – மகிமை

2. ஆசை மகிபனவர் பிதாவின் மகிமையோடு
நேச மணவாட்டியை மறுரூபமாக்க வருவார்
ஆவலா நாமும் இயேசுவை சந்திப்போம்
ஆனந்தம் ஆனந்தமே – மகிமை

3. சுத்த பிரகாசமாச் சித்திரத் தையலாடை
தூய நீதியுடனே வெண்வஸ்திரம் தரிப்போம்
விண்ணவர் சாயலில் இயேசுவை சந்திப்போம்
ஆனந்தம் ஆனந்தமே – மகிமை

4. ஆவியில் மணவாட்டியும் அழைத்திடும் நேரமல்லோ
ஆயத்த விழிப்புடனே பூராணமடைந்திடுவோம்
காலமும் சென்றது நேரமும் வந்தது
ஆனந்தம் ஆனந்தமே – மகிமை

Magimaiyin Raja Magimaiyodu lyrics songs, Magimaiyin Raja Magimaiyodu song lyrics, Magimaiyin Raja Magimaiyodu Lyrics Song Chords PPT - மகிமையின் ராஜா மகிமையோடு , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Magimaiyin Raja Magimaiyodu Lyrics Song Chords PPT - மகிமையின் ராஜா மகிமையோடு Lyrics in English

Magimaiyin raajaa magimaiyodu
Varugindraar megameedhil

Aa… aa… aanandhame aanandhame
Aanandhame pera aanandhame

Boomi adhisayikka vaanor aarpparikka
Thoodhar thoniyudane megameedhil varuvaar
Anbargal naangal Yesuvai sandhippom
Aanandham aanandhame – magimai

Aasai magibanavar Pithaavin magimaiyodu
Nesa manavaattiyai maruroobamaakka varuvaar
Aavalaa naamum Yesuvai sandhippom
Aanandham aanandhame – magimai

Suththa prakaasamaach chiththira thaiyalaadai
Thooya needhiyudane venvasthiram tharippom
Vinnavar saayalil Yesuvai sandhippom
Aanandham aanandhame – magimai

Aaviyil manavaattiyum azhaiththidum neramallo
Aayaththa vizhippudane pooranam adaindhiduvom
Kaalamum sendradhu neramum vandhadhu
Aanandham aanandhame – magimai

Magimaiyin Raja Magimaiyodu Lyrics Song Chords PPT - மகிமையின் ராஜா மகிமையோடு Lyrics in English (Tanglish)

மகிமையின் ராஜா மகிமையோடு
வருகின்றார் மேகமீதில்
Magimaiyin raajaa magimaiyodu
Varugindraar megameedhil

ஆ… ஆ… ஆனந்தமே ஆனந்தமே
ஆனந்தமே பேரானந்தமே
Aa… aa… aanandhame aanandhame
Aanandhame pera aanandhame

பூமி அதிசயிக்க வானோர் ஆர்ப்பரிக்க
தூதர் தொனியுடனே மேகமீதில் வருவார்
Boomi adhisayikka vaanor aarpparikka
Thoodhar thoniyudane megameedhil varuvaar

அன்பர்கள் நாங்கள் இயேசுவை சந்திப்போம்
ஆனந்தம் ஆனந்தமே
Anbargal naangal Yesuvai sandhippom
Aanandham aanandhame

ஆசை மகிபனவர் பிதாவின் மகிமையோடு
நேச மணவாட்டியை மறுரூபமாக்க வருவார்
Aasai magibanavar Pithaavin magimaiyodu
Nesa manavaattiyai maruroobamaakka varuvaar

ஆவலா நாமும் இயேசுவை சந்திப்போம்
ஆனந்தம் ஆனந்தமே
Aavalaa naamum Yesuvai sandhippom
Aanandham aanandhame

சுத்த பிரகாசமாச் சித்திரத் தையலாடை
தூய நீதியுடனே வெண்வஸ்திரம் தரிப்போம்
Suththa prakaasamaach chiththira thaiyalaadai
Thooya needhiyudane venvasthiram tharippom

விண்ணவர் சாயலில் இயேசுவை சந்திப்போம்
ஆனந்தம் ஆனந்தமே
Vinnavar saayalil Yesuvai sandhippom
Aanandham aanandhame

ஆவியில் மணவாட்டியும் அழைத்திடும் நேரமல்லோ
ஆயத்த விழிப்புடனே பூராணமடைந்திடுவோம்
Aaviyil manavaattiyum azhaiththidum neramallo
Aayaththa vizhippudane pooranam adaindhiduvom

காலமும் சென்றது நேரமும் வந்தது
ஆனந்தம் ஆனந்தமே
Kaalamum sendradhu neramum vandhadhu
Aanandham aanandhame

Magimaiyin Raja Magimaiyodu Lyrics Song Chords PPT - மகிமையின் ராஜா மகிமையோடு Lyrics in English (Song Meaning)

மகிமையின் ராஜா மகிமையோடு
வருகின்றார் மேகமீதில்
The King of glory is coming
In glory upon the clouds

ஆ… ஆ… ஆனந்தமே ஆனந்தமே
ஆனந்தமே பேரானந்தமே
Ah… joy, joy, great joy, eternal joy

பூமி அதிசயிக்க வானோர் ஆர்ப்பரிக்க
தூதர் தொனியுடனே மேகமீதில் வருவார்
The earth will marvel, heaven will rejoice
With the voice of angels He will come on the clouds

அன்பர்கள் நாங்கள் இயேசுவை சந்திப்போம்
ஆனந்தம் ஆனந்தமே
We believers will meet Jesus
It will be joy forever

ஆசை மகிபனவர் பிதாவின் மகிமையோடு
நேச மணவாட்டியை மறுரூபமாக்க வருவார்
The beloved King will come in the Father’s glory
To transform His beloved bride

ஆவலா நாமும் இயேசுவை சந்திப்போம்
ஆனந்தம் ஆனந்தமே
We eagerly will meet Jesus
It will be joy forever

சுத்த பிரகாசமாச் சித்திரத் தையலாடை
தூய நீதியுடனே வெண்வஸ்திரம் தரிப்போம்
Clothed in pure radiant garments
We will be dressed in white righteousness

விண்ணவர் சாயலில் இயேசுவை சந்திப்போம்
ஆனந்தம் ஆனந்தமே
In the likeness of heaven we will meet Jesus
It will be joy forever

ஆவியில் மணவாட்டியும் அழைத்திடும் நேரமல்லோ
ஆயத்த விழிப்புடனே பூராணமடைந்திடுவோம்
The Spirit and the bride call out
Let us be ready and be made complete

காலமும் சென்றது நேரமும் வந்தது
ஆனந்தம் ஆனந்தமே
Time has passed, the time has come
It is joy forever

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create