Magimayana Thangapa Abishegam Lyrics Song Chords PPT - மகிமையான அபிஷேகம் தாங்கப்பா

மகிமையான அபிஷேகம் தாங்கப்பா
இந்த உலக மேன்மை
குப்பைகள் வேண்டாமப்பா

1. அழிந்திடும் அழித்திடும் ஆடம்பரங்கள்
எனக்கு வேண்டாம்பா
அழியாத உங்களின் மகிமை பிரசன்னம்
எனக்கு போதும்பா

2. பாதியில பறிபோகும் பதவி பட்டங்கள்
எனக்கு வேண்டாம்பா
பரிசுத்த சமுகத்தில பணிந்து தொழுதிடும்
பாத்திரம் போதும்பா

3. எலியா போகும்போது எலிசா
பார்த்ததனால் அபிஷேகம் கிடைச்சது
நாகமானின் பின்னால் ஓடிய கேயாசிக்கு
குஷ்டரோகம் பிடிச்சது

4. ஆடம்பரமாய் வாழ்ந்து வந்த
ஐசுவரியவான் அக்கினியின் நடுவில
அவன் வீட்டு வாசலில இருந்த லாசரு
ஆபிரகாம் மடியில

5. காசு மேல ஆசைபட்டு காட்டி கொடுத்த
யூதாஸ் இதயம் வேண்டாம்பா
காசு இரண்டு போட்டு உங்க மனச
கவர்ந்த இதயம் தாங்க

Magimayana Thangapa Abishegam lyrics songs,Magimayana Thangapa Abishegam song lyrics ,Magimayana Thangapa Abishegam Lyrics Song Chords PPT - மகிமையான அபிஷேகம் தாங்கப்பா

Sign in to access this feature Sign Up

Magimayana Thangapa Abishegam Lyrics Song Chords PPT - மகிமையான அபிஷேகம் தாங்கப்பா Lyrics in English

Maigimaiyaana abishegam thaangappa
Indha ulaga maenmai kuppai vendaampaa

1.Azhindhidum azhithidum aadaambarangal enakku vendaampaa
Azhiaadha ungalin magimai prasannam enakku podhumpaa

2.Paadhiyila paripogum padhavi pattangal enakku vendaampaa
Parisutha samugathil panindhu thozhudhidum paathiram podhumpaa

3.Eliya pogum bodhu Elisha paarthadhanala abishegam kidaichadhu
Naagamaanin pinnaal odiya Gehaasi-ku kushtharogam pidichadhu

4.Aadambaramaai vaazhndhu vandha aisuvariyavaan akkiniyin naduvila
Avan veettu vaasalil irundha Laasarau Aabiragaam madiyila

5.Kaasu mela aasai pattu kaatti kodutha Yoodhas idhayam vendaampaa
Kaasu irandu pottu unga manasa kavarndha idhayam thaangappa

Magimayana Thangapa Abishegam Lyrics Song Chords PPT - மகிமையான அபிஷேகம் தாங்கப்பா Lyrics in English (Tanglish)

மகிமையான அபிஷேகம் தாங்கப்பா
Maigimaiyaana abishegam thaangappa

இந்த உலக மேன்மை குப்பைகள் வேண்டாம்பா
Indha ulaga maenmai kuppai vendaampaa

அழிந்திடும் அழித்திடும் ஆடம்பரங்கள் எனக்கு வேண்டாம்பா
Azhindhidum azhithidum aadaambarangal enakku vendaampaa

அழியாத உங்களின் மகிமை பிரசன்னம் எனக்கு போதும்பா
Azhiaadha ungalin magimai prasannam enakku podhumpaa

பாதியில பறிபோகும் பதவி பட்டங்கள் எனக்கு வேண்டாம்பா
Paadhiyila paripogum padhavi pattangal enakku vendaampaa

பரிசுத்த சமுகத்தில பணிந்து தொழுதிடும் பாத்திரம் போதும்பா
Parisutha samugathil panindhu thozhudhidum paathiram podhumpaa

எலியா போகும்போது எலிசா பார்த்ததனால் அபிஷேகம் கிடைச்சது
Eliya pogum bodhu Elisha paarthadhanala abishegam kidaichadhu

நாகமானின் பின்னால் ஓடிய கேயாசிக்கு குஷ்டரோகம் பிடிச்சது
Naagamaanin pinnaal odiya Gehaasi-ku kushtharogam pidichadhu

ஆடம்பரமாய் வாழ்ந்து வந்த ஐசுவரியவான் அக்கினியின் நடுவில
Aadambaramaai vaazhndhu vandha aisuvariyavaan akkiniyin naduvila

அவன் வீட்டு வாசலில இருந்த லாசரு ஆபிரகாம் மடியில
Avan veettu vaasalil irundha Laasarau Aabiragaam madiyila

காசு மேல ஆசைபட்டு காட்டி கொடுத்த யூதாஸ் இதயம் வேண்டாம்பா
Kaasu mela aasai pattu kaatti kodutha Yoodhas idhayam vendaampaa

காசு இரண்டு போட்டு உங்க மனச கவர்ந்த இதயம் தாங்க
Kaasu irandu pottu unga manasa kavarndha idhayam thaangappa

Magimayana Thangapa Abishegam Lyrics Song Chords PPT - மகிமையான அபிஷேகம் தாங்கப்பா Lyrics in English (Song Meaning)

மகிமையான அபிஷேகம் தாங்கப்பா
Lord, I need Your glorious anointing

இந்த உலக மேன்மை குப்பைகள் வேண்டாம்பா
I don’t want the pride and rubbish of this world

அழிந்திடும் அழித்திடும் ஆடம்பரங்கள் எனக்கு வேண்டாம்பா
I do not want perishable luxuries and showiness

அழியாத உங்களின் மகிமை பிரசன்னம் எனக்கு போதும்பா
Your unfading glorious presence is enough for me

பாதியில பறிபோகும் பதவி பட்டங்கள் எனக்கு வேண்டாம்பா
I do not want titles and positions that can be lost midway

பரிசுத்த சமுகத்தில பணிந்து தொழுதிடும் பாத்திரம் போதும்பா
Being a vessel to worship in Your holy presence is enough for me

எலியா போகும்போது எலிசா பார்த்ததனால் அபிஷேகம் கிடைச்சது
Elisha received the anointing by faithfully following Elijah

நாகமானின் பின்னால் ஓடிய கேயாசிக்கு குஷ்டரோகம் பிடிச்சது
Gehazi who chased Naaman ended up with leprosy

ஆடம்பரமாய் வாழ்ந்து வந்த ஐசுவரியவான் அக்கினியின் நடுவில
The rich man who lived in luxury ended up in fire

அவன் வீட்டு வாசலில இருந்த லாசரு ஆபிரகாம் மடியில
Lazarus who sat at his gate was taken to Abraham’s bosom

காசு மேல ஆசைபட்டு காட்டி கொடுத்த யூதாஸ் இதயம் வேண்டாம்பா
I don’t want the heart of Judas who betrayed for money

காசு இரண்டு போட்டு உங்க மனச கவர்ந்த இதயம் தாங்க
Give me a heart that pleases You even with little offering

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create