Magizhndhirungal Magizhndhirungal Lyrics Song Chords PPT - மகிழ்ந்திருங்கள் மகிழ்ந்திருங்கள்

மகிழ்ந்திருங்கள் மகிழ்ந்திருங்கள்
கர்த்தரில் மகிழ்ந்திருங்கள் (2)
இதயத்தின் வேண்டுதல் நிறைவேற்றுவார்
நம் இதயத்தின் வேண்டுதல் நிறைவேற்றுவார்
அல்லேலூயா அல்லேலூயா அலேலூயா-2

எல்லைகளை விரிவாக்குவார்
தொல்லைகள் போக்கிடுவார் (2)
எல்லாமே நமக்கு தந்திடுவார்
இனி தோல்வியில்லை தோல்வியில்லை
வெற்றி வெற்றியே (2) – மகிழ்ந்திருங்கள்

துயரங்களை நீக்கிடுவார்
காயங்கள் ஆற்றிடுவார் (2)
பயங்களை போக்கி நடத்திடுவார்
இனி தோல்வியில்லை தோல்வியில்லை
வெற்றி வெற்றியே (2) – மகிழ்ந்திருங்கள்

ஆசிகளை பொழிந்திடுவார்
சந்தோஷம் தந்திடுவார் (2)
கரங்களைப் பிடித்து நடத்திடுவார்
இனி தோல்வியில்லை தோல்வியில்லை
வெற்றி வெற்றியே (2) – மகிழ்ந்திருங்கள்

Magizhndhirungal Magizhndhirungal lyrics songs,Magizhndhirungal Magizhndhirungal song lyrics, Magizhndhirungal Magizhndhirungal Lyrics Song Chords PPT -மகிழ்ந்திருங்கள் மகிழ்ந்திருங்கள் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Magizhndhirungal Magizhndhirungal Lyrics Song Chords PPT - மகிழ்ந்திருங்கள் மகிழ்ந்திருங்கள் Lyrics in English

Magizhndhirungal Magizhndhirungal
Karththaril Magizhndhirungal

Idhayaththin Venduthal Niraivetruvaar
Nam Idhayaththin Venduthal Niraivetruvaar
Alleluya Alleluya Alleluya

Ellaigalai Virivaakkuvaar
Thollaigal Pokkiduvaar
Ellaame Namakku Thandhiduvaar
Ini Tholviyillai Tholviyillai
Vettri Vettriye

Thuyarangalai Neekkiduvaar
Kaayangal Aattriduvaar
Bayangalai Pokki Nadaththiduvaar
Ini Tholviyillai Tholviyillai
Vettri Vettriye

Aasigalai Pozhindhiduvaar
Santhosham Thandhiduvaar
Karangalai Pidiththu Nadaththiduvaar
Ini Tholviyillai Tholviyillai
Vettri Vettriye

Magizhndhirungal Magizhndhirungal Lyrics Song Chords PPT - மகிழ்ந்திருங்கள் மகிழ்ந்திருங்கள் Lyrics in English (Tanglish)

மகிழ்ந்திருங்கள் மகிழ்ந்திருங்கள்
கர்த்தரில் மகிழ்ந்திருங்கள்
Magizhndhirungal Magizhndhirungal
Karththaril Magizhndhirungal

இதயத்தின் வேண்டுதல் நிறைவேற்றுவார்
நம் இதயத்தின் வேண்டுதல் நிறைவேற்றுவார்
Idhayaththin Vaenduthal Niraivetruvaar
Nam Idhayaththin Vaenduthal Niraivetruvaar

அல்லேலூயா அல்லேலூயா அலேலூயா
Alleluia Alleluia Alleluia

எல்லைகளை விரிவாக்குவார்
தொல்லைகள் போக்கிடுவார்
Ellaigalai Virivaakkuvaar
Thollaigal Pokkiduvaar

எல்லாமே நமக்கு தந்திடுவார்
இனி தோல்வியில்லை தோல்வியில்லை
வெற்றி வெற்றியே – மகிழ்ந்திருங்கள்
Ellaame Namakku Thandhiduvaar
Ini Tholviyillai Tholviyillai
Vettri Vettriyae – Magizhndhirungal

துயரங்களை நீக்கிடுவார்
காயங்கள் ஆற்றிடுவார்
Thuyarangalai Neekkiduvaar
Kaayangal Aatriduvaar

பயங்களை போக்கி நடத்திடுவார்
இனி தோல்வியில்லை தோல்வியில்லை
வெற்றி வெற்றியே – மகிழ்ந்திருங்கள்
Bayangalai Pokki Nadaththiduvaar
Ini Tholviyillai Tholviyillai
Vettri Vettriyae – Magizhndhirungal

ஆசிகளை பொழிந்திடுவார்
சந்தோஷம் தந்திடுவார்
Aasigalai Pozhindhiduvaar
Santhosham Thandhiduvaar

கரங்களைப் பிடித்து நடத்திடுவார்
இனி தோல்வியில்லை தோல்வியில்லை
வெற்றி வெற்றியே – மகிழ்ந்திருங்கள்
Karangalai Pidiththu Nadaththiduvaar
Ini Tholviyillai Tholviyillai
Vettri Vettriyae – Magizhndhirungal

Magizhndhirungal Magizhndhirungal Lyrics Song Chords PPT - மகிழ்ந்திருங்கள் மகிழ்ந்திருங்கள் Lyrics in English (Song Meaning)

மகிழ்ந்திருங்கள் மகிழ்ந்திருங்கள்
கர்த்தரில் மகிழ்ந்திருங்கள்
Rejoice Rejoice
Rejoice In The Lord

இதயத்தின் வேண்டுதல் நிறைவேற்றுவார்
நம் இதயத்தின் வேண்டுதல் நிறைவேற்றுவார்
He Will Fulfill The Desires Of The Heart
He Will Fulfill The Desires Of Our Hearts

அல்லேலூயா அல்லேலூயா அலேலூயா
Hallelujah Hallelujah Hallelujah

எல்லைகளை விரிவாக்குவார்
தொல்லைகள் போக்கிடுவார்
He Will Enlarge Your Borders
And Remove Your Troubles

எல்லாமே நமக்கு தந்திடுவார்
இனி தோல்வியில்லை தோல்வியில்லை
வெற்றி வெற்றியே – மகிழ்ந்திருங்கள்
He Will Give Us All Things
No More Failure No More Failure
Only Victory – Rejoice

துயரங்களை நீக்கிடுவார்
காயங்கள் ஆற்றிடுவார்
He Will Remove Sorrows
And Heal Wounds

பயங்களை போக்கி நடத்திடுவார்
இனி தோல்வியில்லை தோல்வியில்லை
வெற்றி வெற்றியே – மகிழ்ந்திருங்கள்
He Will Remove Fears And Lead Us
No More Failure No More Failure
Only Victory – Rejoice

ஆசிகளை பொழிந்திடுவார்
சந்தோஷம் தந்திடுவார்
He Will Pour Out Blessings
And Give Joy

கரங்களைப் பிடித்து நடத்திடுவார்
இனி தோல்வியில்லை தோல்வியில்லை
வெற்றி வெற்றியே – மகிழ்ந்திருங்கள்
He Will Hold Our Hands And Lead Us
No More Failure No More Failure
Only Victory – Rejoice

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create