Magizhndhu kondaduven Lyrics Song Chords PPT -மகிழ்ந்து கொண்டாடுவேன்

மகிழ்ந்து கொண்டாடுவேன்
மகிழ்ந்து கொண்டாடுவேன்
ஆடிப் பாடுவேன், ஆடிப் பாடுவேன்

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா

Verse 1
நீர் என் யெகோவா ரஃபா
சுகம் தரும் தெய்வம் உந்தன்
தழும்புகளால் சுகமானேன் எந்தன்
பெலவீனமும் என்னில் இல்லை

அதனால் கொண்டாடுவேன்
ஆடிப்பாடுவேன்
அதனால் கொண்டாடுவேன்
ஆடிப்பாடுவேன்

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா

Verse 2
நீர் என் யெகோவா யீரே என்
தேவைகளை சந்திப்பவர் உந்தன்
ஐசுவரியத்தின்படியே என்
குறைவுகளை நிறைவாக்கினீர்

…அதனால் கொண்டாடுவேன்
ஆடிப்பாடுவேன்

Verse 3
சர்வ வல்லவர் எல்ஷடாய்
மிகவும் அதிகமானவர்
நினைப்பதற்கும் மேலாய்
அதிகம் கொடுப்பவர்

…அதனால் கொண்டாடுவேன்
ஆடிப்பாடுவேன்

Verse 4
ஆசீர்வாதத்தால் பெலன் கொண்டேன்
பரிபூரணத்தை நான் அடைகிறேன்
நான் ராஜா வீட்டுப் பிள்ளை எனக்கு
எந்த குறைவும் இல்லை

Magizhndhu kondaduven Lyrics Song,Magizhndhu kondaduven Song lyrics,Magizhndhu kondaduven Lyrics Song Chords PPT - மகிழ்ந்து கொண்டாடுவேன்

Sign in to access this feature Sign Up

Magizhndhu kondaduven Lyrics Song Chords PPT -மகிழ்ந்து கொண்டாடுவேன் Lyrics in English

Magizhndhu kondaduven
Magizhndhu kondaduven
Aadi paaduven, aadi paaduven

Alleluya alleluya
Alleluya alleluya

1.Neer en Yehovah Rapha
Sugam tharum Deivam unthan
Thazhumbugalaal sugamaanen enthan
Belaveenamum ennil illai

Athanaal kondaduven
Aadi paaduven
Athanaal kondaduven
Aadi paaduven

2.Neer en Yehovah Yire en
Thevaigalai sandhippavar unthan
Aiswaryathinbadiye en
Kuraivugalai niraivaakkineer

3.Sarva vallavar Elshaddai
Migavum adhigamaanavar
Ninaippadharkum melaai
Adhigam koduppavar

4.Aasirvaadhathaal belan konden
Paripooranathai naan adaigiren
Naan raja veettu pillai enakku
Endha kuraivum illai

Magizhndhu kondaduven Lyrics Song Chords PPT -மகிழ்ந்து கொண்டாடுவேன் Lyrics in English (Tanglish)

true

Magizhndhu kondaduven Lyrics Song Chords PPT -மகிழ்ந்து கொண்டாடுவேன் Lyrics in English (Song Meaning)

true

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create