மகனே உன் நெஞ்செனக்கு தாராயோ? மோட்ச
வாழ்வைத் தருவேன் இது பாராயோ?
1. அகத்தின் அசுத்தமெல்லாம் துடைப்பேனே பாவ
அழுக்கை நீக்கி அருள் கொடுப்பேனே
2. உன் பாவம் முற்றும் பரி கரிப்பேனே அதை
உண்மையாய் அகற்ற யான் மரித்தேனே
3. பாவம் அனைத்துமே விட்டோடாயோ? நித்ய
பரகதி வாழ்வை இன்றே தேடாயோ?
4. உலக வாழ்வினை விட்டகல்வாயே மகா
உவப்பாய்க் கதி ஈவேன் மகிழ்வாயே
5. உன்றன் ஆத்துமத்தை நீ படைப்பாயே அதில்
உன்னதன் வசிக்க இடம் கொடுப்பாயே
Makanae Un Negnsenakku Thaaraayoe lyrics songs,Makanae Un Negnsenakku Thaaraayoe song lyrics, Makanae Un Negnsenakku Thaaraayoe Lyrics Song Chords PPT -மகனே உன் நெஞ்செனக்கு தாராயோ
Sign in to access this feature Sign Up
Makanē un nenjēnaku thaarāyō?
Moksha vaazhvai tharuven ithu paarāyō?
1.Agaththin asuththamellām thudaippaenē
Paava azhukku neekki arul koduppaenē
2.Un paavam mutrum pari karippaenē
Adhai unmaiyaai agatra yān mariththēnē
3.Paavam anaiththumē vittōdaayō?
Nithya paragathi vaazhvai indre thedaayō?
4.Ulaga vaazhvinai vittakalvaayē
Maha uvappaai gathi īvēn magizhvaayē
5.Undran aaththumaththai nee padaippaayē
Adhil Unnadhan vasikka idam koduppaayē
மகனே உன் நெஞ்செனக்கு தாராயோ?
மோட்ச வாழ்வைத் தருவேன் இது பாராயோ?
Makanē un nenjēnaku thaarāyō?
Moksha vaazhvai tharuven ithu paarāyō?
1. அகத்தின் அசுத்தமெல்லாம் துடைப்பேனே
பாவ அழுக்கை நீக்கி அருள் கொடுப்பேனே
Agaththin asuththamellām thudaippaenē
Paava azhukku neekki arul koduppaenē
2. உன் பாவம் முற்றும் பரிகரிப்பேனே
அதை உண்மையாய் அகற்ற யான் மரித்தேனே
Un paavam mutrum parikarippaenē
Adhai unmaiyaai agatra yān mariththēnē
3. பாவம் அனைத்துமே விட்டோடாயோ?
நித்ய பரகதி வாழ்வை இன்றே தேடாயோ?
Paavam anaiththumē vittōdaayō?
Nithya paragathi vaazhvai indre thedaayō?
4. உலக வாழ்வினை விட்டகல்வாயே
மகா உவப்பாய் கதி ஈவேன் மகிழ்வாயே
Ulaga vaazhvinai vittakalvaayē
Mahaa uvappaai gathi īvēn magizhvaayē
5. உன்றன் ஆத்துமத்தை நீ படைப்பாயே
அதில் உன்னதன் வசிக்க இடம் கொடுப்பாயே
Undran aaththumaththai nee padaippaayē
Adhil Unnadhan vasikka idam koduppaayē
மகனே உன் நெஞ்செனக்கு தாராயோ?
மோட்ச வாழ்வைத் தருவேன் இது பாராயோ?
Son, will you give Me your heart?
I will give you eternal life—will you see and accept it?
1. அகத்தின் அசுத்தமெல்லாம் துடைப்பேனே
பாவ அழுக்கை நீக்கி அருள் கொடுப்பேனே
I will cleanse all the impurity within your heart
I will remove sin’s stain and give you grace
2. உன் பாவம் முற்றும் பரிகரிப்பேனே
அதை உண்மையாய் அகற்ற யான் மரித்தேனே
I will fully atone for all your sins
I have died to truly remove them all
3. பாவம் அனைத்துமே விட்டோடாயோ?
நித்ய பரகதி வாழ்வை இன்றே தேடாயோ?
Will you leave behind all sin today?
Will you seek eternal blessed life now?
4. உலக வாழ்வினை விட்டகல்வாயே
மகா உவப்பாய் கதி ஈவேன் மகிழ்வாயே
Turn away from worldly life
I will gladly give you a glorious destiny rejoice
5. உன்றன் ஆத்துமத்தை நீ படைப்பாயே
அதில் உன்னதன் வசிக்க இடம் கொடுப்பாயே
Offer your soul as a living offering
And give the Most High a place to dwell in you
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List