Makaththuvamaanavarae Maatchimai Lyrics Song Chords PPT - மகத்துவமானவரே மாட்சிமையானவரே

மகத்துவமானவரே மாட்சிமையானவரே
மகிமையானவரே ஆராதனை -2
பெரியவர் பெரியவர் நீர் வல்லவர் வல்லவர் நீர் உன்னதர் உன்னதர் நீர் ராஜாதி ராஜா

1. சகலமும் படைத்தவரே சர்வ சிருஷ்டிகரே
சகலமும் ஆள்பவரே சர்வ வல்லவரே -2

2. பெலனற்ற நேரத்தில் பெலன் தந்தீரே
வியாதியின் நேரத்தில் அற்புதம் செய்தீரே

Makaththuvamaanavarae Maatchimai lyrics songs,Makaththuvamaanavarae Maatchimai song lyrics , Makaththuvamaanavarae Maatchimai Lyrics Song Chords PPT - மகத்துவமானவரே மாட்சிமையானவரே

Sign in to access this feature Sign Up

Makaththuvamaanavarae Maatchimai Lyrics Song Chords PPT - மகத்துவமானவரே மாட்சிமையானவரே Lyrics in English

Magathuvamaanavare Maatchimaiyaanavare
Magimaiyaanavare Aaraadhanai

Periyavar Periyavar Neer Vallavar Vallavar Neer
Unnadhar Unnadhar Neer Raajaadhi Raajaa

Sakalamoam Padaiththavare Sarva Sirushtigare
Sakalamoam Aalbavare Sarva Vallavare

Belanatra Neraththil Belan Thandheere
Viyaadhiyin Neraththil Arpudham Seidheere

Thunbaththin Paathaiyil Thunaiyaai Vandheere
Kanneerin Neraththil Aarudhal Thandheere

Ummaiye Nambiduven Uyirulla Naalellaam
Ummaiye Aaraadhippen En Vaazhnaal Muzhuvadhum

Aaviyum Unmaiyodum Ummai Thudhiththiduven
Parisuththa Dhevane Endrum Uyarththiduven

Anbin Dhevane En Nesare
Endrendrum Ummai Paadiduven

Makaththuvamaanavarae Maatchimai Lyrics Song Chords PPT - மகத்துவமானவரே மாட்சிமையானவரே Lyrics in English (Tanglish)

மகத்துவமானவரே மாட்சிமையானவரே
மகிமையானவரே ஆராதனை
Magathuvamaanavare Maatchimaiyaanavare
Magimaiyaanavare Aaraadhanai

பெரியவர் பெரியவர் நீர் வல்லவர் வல்லவர் நீர்
உன்னதர் உன்னதர் நீர் ராஜாதி ராஜா
Periyavar Periyavar Neer Vallavar Vallavar Neer
Unnadhar Unnadhar Neer Raajaadhi Raajaa

சகலமும் படைத்தவரே சர்வ சிருஷ்டிகரே
சகலமும் ஆள்பவரே சர்வ வல்லவரே
Sakalamoam Padaiththavare Sarva Sirushtigare
Sakalamoam Aalbavare Sarva Vallavare

பெலனற்ற நேரத்தில் பெலன் தந்தீரே
வியாதியின் நேரத்தில் அற்புதம் செய்தீரே
Belanatra Neraththil Belan Thandheere
Viyaadhiyin Neraththil Arpudham Seidheere

துன்பத்தின் பாதையில் துணையாய் வந்தீரே
கண்ணீரின் நேரத்தில் ஆறுதல் தந்தீரே
Thunbaththin Paathaiyil Thunaiyaai Vandheere
Kanneerin Neraththil Aarudhal Thandheere

உம்மையே நம்பிடுவேன் உயிருள்ள நாளெல்லாம்
உம்மையே ஆராதிப்பேன் என் வாழ்நாள் முழுவதும்
Ummaiye Nambiduven Uyirulla Naalellaam
Ummaiye Aaraadhippen En Vaazhnaal Muzhuvadhum

Makaththuvamaanavarae Maatchimai Lyrics Song Chords PPT - மகத்துவமானவரே மாட்சிமையானவரே Lyrics in English (Song Meaning)

மகத்துவமானவரே மாட்சிமையானவரே
மகிமையானவரே ஆராதனை
Great and majestic Lord
Glorious One, we worship You

பெரியவர் பெரியவர் நீர் வல்லவர் வல்லவர் நீர்
உன்னதர் உன்னதர் நீர் ராஜாதி ராஜா
You are mighty, You are powerful
You are the King above all kings

சகலமும் படைத்தவரே சர்வ சிருஷ்டிகரே
சகலமும் ஆள்பவரே சர்வ வல்லவரே
Creator of all the universe
Ruler over everything with power

பெலனற்ற நேரத்தில் பெலன் தந்தீரே
வியாதியின் நேரத்தில் அற்புதம் செய்தீரே
You gave me strength in weakness
You worked miracles in times of sickness

துன்பத்தின் பாதையில் துணையாய் வந்தீரே
கண்ணீரின் நேரத்தில் ஆறுதல் தந்தீரே
You walked with me through sorrow
You comforted me in every tear

உம்மையே நம்பிடுவேன் உயிருள்ள நாளெல்லாம்
உம்மையே ஆராதிப்பேன் என் வாழ்நாள் முழுவதும்
I will trust You all my days
I will worship You throughout my life

ஆவியும் உண்மையோடும் உம்மைத் துதித்திடுவேன்
பரிசுத்த தேவனே என்றும் உயர்த்திடுவேன்
With spirit and truth I praise You
Holy God, I will exalt You forever

அன்பின் தேவனே என் நேசரே
என்றென்றும் உம்மை பாடிடுவேன்
God of love, my beloved Lord
Forever I will sing of You

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create