மகிமை மறுரூப மலையின் மகிமை
இனிமை தேவனின் சமூகத்தின் இனிமை
நிறைவாக இறங்கட்டுமே-மகிமை
நிறைவாக இறங்கட்டுமே
சாலமோன் ஆலயத்தை அன்று நிரப்பிய
உம் மகிமை உள்ளமாம் ஆலயத்தை
நிரப்ப அழைக்கிறோம் ஆவலோடு
மோசேயின் ஜெபம் கேட்டு அன்று
காண்பித்த உம் மகிமை ஏங்கிடும்
எங்களையும் சூழ்ந்து நிரப்பட்டும் இப்பொழுதே
சூரியன் மகிமையிலும் மா பெரிதன உம் மகிமை
மண்பாண்டம் பொக்கிஷமாய்
ஜொலிக்க ஊற்றிடும் எங்கள் மீது
Makimai marurupa malaiyin makimai lyrics songs, Makimai marurupa malaiyin makimai song lyrics, Makimai marurupa malaiyin makimai Lyrics Song Chords PPT -மகிமை மறுரூப மலையின் மகிமை , tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Magimai Maruroopa Malaiyin Magimai
Inimai Dhevanin Samoogaththin Inimai
Niraivaaga Irangattumae - Magimai
Niraivaaga Irangattumae
Saalomon Aalayaththai Andru Nirappiya
Um Magimai Ullamaam Aalayaththai
Nirappa Azhaikkirom Aavalodu
Moseyin Jebam Kaettu Andru
Kaanbiththa Um Magimai Aengidum
Engalaiyum Soozhndhu Nirappattum Ippozhudhae
Sooriyan Magimaiyilum Maa Peridhana Um Magimai
Manpaandam Pokkishamaai
Jolikka Oottridum Engal Meedhu
மகிமை மறுரூப மலையின் மகிமை
இனிமை தேவனின் சமூகத்தின் இனிமை
நிறைவாக இறங்கட்டுமே-மகிமை
Magimai maruroopa malaiyin magimai
Inimai Devanin samoogathin inimai
Niraivaaga irangattume - magimai
சாலமோன் ஆலயத்தை அன்று நிரப்பிய
உம் மகிமை உள்ளமாம் ஆலயத்தை
நிரப்ப அழைக்கிறோம் ஆவலோடு
Saalamon aalayathai andru nirappiya
Um magimai ullamam aalayathai
Nirappa azhaikkirrom aavalodu
மோசேயின் ஜெபம் கேட்டு அன்று
காண்பித்த உம் மகிமை ஏங்கிடும்
எங்களையும் சூழ்ந்து நிரப்பட்டும் இப்பொழுதே
Mosayin jebam kettu andru
Kaanbitha um magimai yengidum
Engalaiyum soozhndhu nirappattum ippozhudhe
சூரியன் மகிமையிலும் மா பெரிதன உம் மகிமை
மண்பாண்டம் பொக்கிஷமாய்
ஜொலிக்க ஊற்றிடும் எங்கள் மீது
Sooriyan magimaiyilum maa peridhaana um magimai
Manpaandam pokkishamaai
Jolikka ootridum engal meedhu
மகிமை மறுரூப மலையின் மகிமை
இனிமை தேவனின் சமூகத்தின் இனிமை
நிறைவாக இறங்கட்டுமே-மகிமை
Glory of the transfiguration mountain
Sweetness of God’s presence
Let the fullness of glory come down
சாலமோன் ஆலயத்தை அன்று நிரப்பிய
உம் மகிமை உள்ளமாம் ஆலயத்தை
நிரப்ப அழைக்கிறோம் ஆவலோடு
The glory that filled Solomon’s temple
Let it fill this living temple
We call upon You with longing
மோசேயின் ஜெபம் கேட்டு அன்று
காண்பித்த உம் மகிமை ஏங்கிடும்
எங்களையும் சூழ்ந்து நிரப்பட்டும் இப்பொழுதே
Hearing Moses’ prayer You revealed Your glory
We long for that glory
Let it surround and fill us now
சூரியன் மகிமையிலும் மா பெரிதன உம் மகிமை
மண்பாண்டம் பொக்கிஷமாய்
ஜொலிக்க ஊற்றிடும் எங்கள் மீது
Your glory is greater than the sun’s glory
Earthen vessels become treasure
Pour it upon us to shine
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List