Makimaiyaai Vetri Sirantha Lyrics Song Chords PPT - மகிமையாய் வெற்றி சிறந்த கர்த்தரை

மகிமையாய் வெற்றி சிறந்த கர்த்தரை
மகிழ்ந்து பாடிடுவேன் (2)

1.கர்த்தர் என்பது அவர் நாமம்
யுத்தத்தில் வல்லவர் அவரே கர்த்தர் என் பெலன்
என் கீதமுமானவர்
கரம்பிடித்து என் இரட்சிப்புமானார்

2.அமிழ்ந்தது பார்வோனின் சேனை
ஆழி அவர்களை மூடிக்கொள்ளவே
ஆழங்களில் அமிழ்ந்து போகவே
ஆச்சரியமே அவர் செயலே

3.பெலத்தினால் சிறந்தவர் வலக்கரமே
பகைஞனை நொறுக்கி அழித்ததுவே
நீட்டினீர் மகத்துவ வலக்கரத்தை
நாட்டினீர் பரிசுத்த பர்வதத்தில்

4.கிருபையால் அழைத்த தேவனை
கரம் குவித்து நான் பாடுவேன்
துதிகளில் பயப்படத்தக்கவரை

துதி செலுத்தி நான் கெம்பீரிப்பேன்

Makimaiyaai Vetri Sirantha lyrics songs, Makimaiyaai Vetri Sirantha song lyrics, Makimaiyaai Vetri Sirantha Lyrics Song Chords PPT -மகிமையாய் வெற்றி சிறந்த கர்த்தரை , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Makimaiyaai Vetri Sirantha Lyrics Song Chords PPT - மகிமையாய் வெற்றி சிறந்த கர்த்தரை Lyrics in English

Magimaiyaai vetri sirantha Kartharai
Magizhnthu paadiduven (2)

Karthar enbathu Avar naamam
Yuthathil vallavar Avare Karthar en belan
En geethamumanavar
Karampidithu en ratchippumanar

Amizhnthathu Paarvonin senai
Aazhi avargalai moodikkollave
Aazhangalil amizhnthu pogave
Aachariyame Avar seyaley

Belathinaal siranthavar valakkarame
Pagaijnanai norukki azhiththathuve
Neettineer magaththuva valakkarathai
Naattineer parisuththa parvathathil

Kirubaiyaal azhaitha Devanai
Karam kuvithu naan paaduven
Thuthigalil bayappadathakkavarai
Thuthi seluththi naan kembeerippen

Makimaiyaai Vetri Sirantha Lyrics Song Chords PPT - மகிமையாய் வெற்றி சிறந்த கர்த்தரை Lyrics in English (Tanglish)

மகிமையாய் வெற்றி சிறந்த கர்த்தரை
மகிழ்ந்து பாடிடுவேன் (2)
Magimaiyaai vetri sirantha Kartharai
Magizhnthu paadiduven (2)

கர்த்தர் என்பது அவர் நாமம்
யுத்தத்தில் வல்லவர் அவரே கர்த்தர் என் பெலன்
Karthar enbathu Avar naamam
Yuthathil vallavar Avare Karthar en belan

என் கீதமுமானவர்
கரம்பிடித்து என் இரட்சிப்புமானார்
En geethamumanavar
Karampidithu en ratchippumanar

அமிழ்ந்தது பார்வோனின் சேனை
ஆழி அவர்களை மூடிக்கொள்ளவே
Amizhnthathu Paarvonin senai
Aazhi avargalai moodikkollave

ஆழங்களில் அமிழ்ந்து போகவே
ஆச்சரியமே அவர் செயலே
Aazhangalil amizhnthu pogave
Aachariyame Avar seyaley

பெலத்தினால் சிறந்தவர் வலக்கரமே
பகைஞனை நொறுக்கி அழித்ததுவே
Belathinaal siranthavar valakkarame
Pagaijnanai norukki azhiththathuve

நீட்டினீர் மகத்துவ வலக்கரத்தை
நாட்டினீர் பரிசுத்த பர்வதத்தில்
Neettineer magaththuva valakkarathai
Naattineer parisuththa parvathathil

கிருபையால் அழைத்த தேவனை
கரம் குவித்து நான் பாடுவேன்
Kirubaiyaal azhaitha Devanai
Karam kuvithu naan paaduven

துதிகளில் பயப்படத்தக்கவரை
துதி செலுத்தி நான் கெம்பீரிப்பேன்
Thuthigalil bayappadathakkavarai
Thuthi seluththi naan kembeerippen

Makimaiyaai Vetri Sirantha Lyrics Song Chords PPT - மகிமையாய் வெற்றி சிறந்த கர்த்தரை Lyrics in English (Song Meaning)

மகிமையாய் வெற்றி சிறந்த கர்த்தரை
மகிழ்ந்து பாடிடுவேன் (2)
I will praise the Lord who is glorious and victorious
I will sing with joy (2)

கர்த்தர் என்பது அவர் நாமம்
யுத்தத்தில் வல்லவர் அவரே கர்த்தர் என் பெலன்
The Lord is His name
He is mighty in battle, the Lord is my strength

என் கீதமுமானவர்
கரம்பிடித்து என் இரட்சிப்புமானார்
He is my song
He holds my hand and became my salvation

அமிழ்ந்தது பார்வோனின் சேனை
ஆழி அவர்களை மூடிக்கொள்ளவே
Pharaoh’s army was drowned
The sea covered them completely

ஆழங்களில் அமிழ்ந்து போகவே
ஆச்சரியமே அவர் செயலே
They sank into the depths
His works are wonderful and amazing

பெலத்தினால் சிறந்தவர் வலக்கரமே
பகைஞனை நொறுக்கி அழித்ததுவே
With His mighty right hand
He crushed and destroyed the enemy

நீட்டினீர் மகத்துவ வலக்கரத்தை
நாட்டினீர் பரிசுத்த பர்வதத்தில்
You stretched out Your glorious right hand
You planted them in Your holy mountain

கிருபையால் அழைத்த தேவனை
கரம் குவித்து நான் பாடுவேன்
I will praise the God who called me by grace
With folded hands I will sing

துதிகளில் பயப்படத்தக்கவரை
துதி செலுத்தி நான் கெம்பீரிப்பேன்
The One worthy of reverent praise
I will worship and rejoice with joy

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create