மகிமையில் வீட்டினில் சேர்ந்திடுவேன்
மகிமையாய் என்றும் வாழ்ந்திடுவேன்
அழகிய எருசலேம் நகராமதிலே
ஆனந்தமாக வாழ்ந்திடுவேன்
ஜோதியின் தேவன் விளக்காவார்
சூரியன் சந்திரன் அங்கில்லையே
தூதர்கள் ஸ்தோதிரர் தொனி முழங்க
தூயனைக் கண்டு தரிசிப்பேனே
- மகிமையில்
அன்பரின் தேசம் பொன்மகிமையின் வீட்டினில் சேர்ந்திடுவேன்
மகிமையாய் என்றும் வாழ்ந்திடுவேன்
அழகிய எருசலேம் நகரமதிலே
ஆனந்தமாக வாழ்ந்திடுவேன்
ஜோதியின் தேவன் விளக்காவார்
சூரியனும் சந்திரனும் அங்கில்லையே
தூதர்கள் ஸ்தோத்திரத் தொனி முழங்க
தூயனைக் கண்டு தரிசிப்பேனே
– மகிமையில் –
அன்பரின் தேசம் பொன்னாகும்
நன்மையும் மேன்மையும் நிறைந்ததுவே
கண்ணீரை இயேசு துடைத்திடுவார்
அன்பரின் நேசம் ஆனந்தமே
– மகிமையில் –னாகும்
நன்மையும் மேன்மையும் நிறைந்ததுவே
கண்ணீரை இயேசு துடைத்திடுவார்
அன்பரின் நேசம் ஆனந்தமே
– மகிமையில்
Makimaiyil Veettinil Sernthituven lyrics songs,Makimaiyil Veettinil Sernthituven song lyrics,Makimaiyil Veettinil Sernthituven Lyrics Song Chords PPT -மகிமையில் வீட்டினில் சேர்ந்திடுவேன்
Sign in to access this feature Sign Up
makimaiyil veettinil sernthituven
makimaiyay enrum vazhnthituven
azhakiya erusalem nakaramathile
aananthamaka vazhnthituven
jothiyin thevan viLakkavar
suriyan santhiran angkillaiye
thutharkaL sthoththirar thoni muzhangka
thuyanai kantu tharisippene
... makimaiyil
anparin thesam ponnakum
nanmaiyum menmaiyum nirainthathuve
kannirai iyesu thutaiththituvar
anparin nesam aananthame
... makimaiyil
TRUE
TRUE
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List