மலைகள் விலகி போனாலும் பயமில்லயே
பர்வதங்கள் பெயர்ந்தாலும் சோர்வு இல்லயே
நாம் ஆராதிக்கும் தேவன் நம்மோடு இருப்பதால்
நம் வாழ்வில் பயம் (சோர்வு) இல்லயே
1. இயேசு நாமம் சொல்லுஉனக்கு விடுதலை
இயேசு நாமம் சொல்லு உனக்கு சந்தோஷம்
இயேசு நாமம் சொல்லு உனக்கு ஆறுதல்
இயேசு இயேசு இயேசு நாமமே
2. உலகத்தின் இரட்சகர் இயேசு ஒருவரே
பாவங்கள் மன்னிப்பவர் இயேசு ஒருவரே
வியாதிகள் தீர்ப்பவர் இயேசு ஒருவரே
ஜீவனுள்ள தேவன் இயேசுவே
Malaigal vilagi poonalum bayamillaiye lyrics songs,Malaigal vilagi poonalum bayamillaiye song lyrics,Malaigal vilagi poonalum bayamillaiyeLyrics Song Chords PPT -மலைகள் விலகி போனாலும் பயமில்லயே , Voice of wilderness worship song , Joseph Dhanaraj
Sign in to access this feature Sign Up
Malaigal vilagi ponaalum bayam illaye
Parvathangal peyarnthaalum sorvu illaye
Naam aarathikkum devan nammodu iruppathaal
Nam vaazhvil bayam (sorvu) illaye
Yesu naamam sollu unakku viduthalai
Yesu naamam sollu unakku santhosham
Yesu naamam sollu unakku aaruthal
Yesu yesu yesu naamame
Ulagathin ratchagar yesu oruvarae
Paavangal mannippavar yesu oruvarae
Viyaadhigal theerppavar yesu oruvarae
Jeevanulla devan yesuvae
மலைகள் விலகி போனாலும் பயமில்லயே
பர்வதங்கள் பெயர்ந்தாலும் சோர்வு இல்லயே
Malaigal vilagi ponaalum bayam illaye
Parvathangal peyarnthaalum sorvu illaye
நாம் ஆராதிக்கும் தேவன் நம்மோடு இருப்பதால்
நம் வாழ்வில் பயம் (சோர்வு) இல்லயே
Naam aarathikkum devan nammodu iruppathaal
Nam vaazhvil bayam (sorvu) illaye
இயேசு நாமம் சொல்லு உனக்கு விடுதலை
இயேசு நாமம் சொல்லு உனக்கு சந்தோஷம்
Yesu naamam sollu unakku viduthalai
Yesu naamam sollu unakku santhosham
இயேசு நாமம் சொல்லு உனக்கு ஆறுதல்
இயேசு இயேசு இயேசு நாமமே
Yesu naamam sollu unakku aaruthal
Yesu yesu yesu naamame
உலகத்தின் இரட்சகர் இயேசு ஒருவரே
பாவங்கள் மன்னிப்பவர் இயேசு ஒருவரே
Ulagathin ratchagar yesu oruvarae
Paavangal mannippavar yesu oruvarae
வியாதிகள் தீர்ப்பவர் இயேசு ஒருவரே
ஜீவனுள்ள தேவன் இயேசுவே
Viyaadhigal theerppavar yesu oruvarae
Jeevanulla devan yesuvae
மலைகள் விலகி போனாலும் பயமில்லயே
பர்வதங்கள் பெயர்ந்தாலும் சோர்வு இல்லயே
Even if mountains move away, I have no fear
Even if hills are shaken, I have no weariness
நாம் ஆராதிக்கும் தேவன் நம்மோடு இருப்பதால்
நம் வாழ்வில் பயம் (சோர்வு) இல்லயே
Because the God we worship is with us
There is no fear (no weakness) in our life
இயேசு நாமம் சொல்லுஉனக்கு விடுதலை
இயேசு நாமம் சொல்லு உனக்கு சந்தோஷம்
Speak the name of Jesus, you will have freedom
Speak the name of Jesus, you will have joy
இயேசு நாமம் சொல்லு உனக்கு ஆறுதல்
இயேசு இயேசு இயேசு நாமமே
Speak the name of Jesus, you will have comfort
Jesus, Jesus, Jesus is the name
உலகத்தின் இரட்சகர் இயேசு ஒருவரே
பாவங்கள் மன்னிப்பவர் இயேசு ஒருவரே
Jesus alone is the Savior of the world
Jesus alone forgives sins
வியாதிகள் தீர்ப்பவர் இயேசு ஒருவரே
ஜீவனுள்ள தேவன் இயேசுவே
Jesus alone heals diseases
Jesus is the living God
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List