Malaigal Vilaginaalum Maaradhu Lyrics Song Chords PPT - மலைகள் விலகினாலும் மாறாது

மலைகள் விலகினாலும்
மாறாது உம் கிருபை
பர்வதம் நிலை பெயர்ந்தாலும்
மறையாது உம் கிருபை – 2

நீர் நல்லவர் நல்லவர் நல்லவரே
நீர் நல்லவர் நல்லவர் நல்லவரே – 2

1. கிருபையால் என்னை நீர் கண்டீர்
கருணையால் கரம் பிடித்தீர்
நிர்மூலமாகாமல் காத்தீர்
நிதம் என்னை நடத்துகின்றீர் – 2

2. பூமியில் உயிர்வாழும் வரையில்
உம் நாமம் துதித்திடுவேன்
இயேசுவே என் ஆசை எல்லாம்
நீரே நீர்தானையா – 2

Malaigal Vilaginaalum Maaradhu lyrics songs, Malaigal Vilaginaalum Maaradhu song lyrics, Malaigal Vilaginaalum Maaradhu Lyrics Song Chords PPT -மலைகள் விலகினாலும் மாறாது , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Malaigal Vilaginaalum Maaradhu Lyrics Song Chords PPT - மலைகள் விலகினாலும் மாறாது Lyrics in English

Malaigal Vilaginaalum
Maaradhu Um Kirubai
Parvadham Nilaipeyarndhaalum
Mariyaadhu Um Kirubai – 2

Neer Nallavar Nallavar Nallavarae
Neer Nallavar Nallavar Nallavarae – 2

Kirubaiyaal Ennai Neer Kandeer
Karunaiyaal Karam Piditheer
Nirmoolamaagamal Kaather
Nidham Ennai Nadathugireer – 2

Boomiyil Uyirvaazhum Varayil
Um Naamam Thuthithiduven
Yesuve En Aasai Ellaam
Neerae Neer Thanaiyaa – 2

Malaigal Vilaginaalum Maaradhu Lyrics Song Chords PPT - மலைகள் விலகினாலும் மாறாது Lyrics in English (Tanglish)

மலைகள் விலகினாலும்
மாறாது உம் கிருபை
பர்வதம் நிலை பெயர்ந்தாலும்
மறையாது உம் கிருபை – 2
Malaigaḷ vilaginālum
Māṟādhu um kirupai
Parvadham nilai peyarndhālum
Maṟaiyādhu um kirupai – 2

நீர் நல்லவர் நல்லவர் நல்லவரே
நீர் நல்லவர் நல்லவர் நல்லவரே – 2
Nīr nallavar nallavar nallavarē
Nīr nallavar nallavar nallavarē – 2

கிருபையால் என்னை நீர் கண்டீர்
கருணையால் கரம் பிடித்தீர்
நிர்மூலமாகாமல் காத்தீர்
நிதம் என்னை நடத்துகின்றீர் – 2
Kirupaiyāl ennai nīr kaṇḍīr
Karuṇaiyāl karam piḍiththīr
Nirmūlamāgāmal kāththīr
Nitham ennai nadaththugiṉṟīr – 2

பூமியில் உயிர்வாழும் வரையில்
உம் நாமம் துதித்திடுவேன்
இயேசுவே என் ஆசை எல்லாம்
நீரே நீர்தானையா – 2
Bhūmiyil uyirvāḻum varaiyil
Um nāmam thudhiththiḍuvēṉ
Iyēsuvē en āsai ellām
Nīrē nīrthānaiyā – 2

Malaigal Vilaginaalum Maaradhu Lyrics Song Chords PPT - மலைகள் விலகினாலும் மாறாது Lyrics in English (Song Meaning)

மலைகள் விலகினாலும்
மாறாது உம் கிருபை
பர்வதம் நிலை பெயர்ந்தாலும்
மறையாது உம் கிருபை – 2
Even if the mountains depart,
Your grace will not change.
Even if the hills are shaken,
Your grace will not fade. (2)

நீர் நல்லவர் நல்லவர் நல்லவரே
நீர் நல்லவர் நல்லவர் நல்லவரே – 2
You are good, good, so good.
You are good, good, so good. (2)

கிருபையால் என்னை நீர் கண்டீர்
கருணையால் கரம் பிடித்தீர்
நிர்மூலமாகாமல் காத்தீர்
நிதம் என்னை நடத்துகின்றீர் – 2
By Your grace You noticed me,
By Your mercy You held my hand.
You preserved me from destruction,
And lead me daily. (2)

பூமியில் உயிர்வாழும் வரையில்
உம் நாமம் துதித்திடுவேன்
இயேசுவே என் ஆசை எல்லாம்
நீரே நீர்தானையா – 2
As long as I live on this earth,
I will praise Your name.
Jesus, You are my only desire,
It is You—You alone. (2)

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create