மலைகள் விலகினாலும்
பர்வதம் பெயர்ந்தாலும்
மலைகள் விலகினாலும்
பர்வதம் பெயர்ந்தாலும்
உந்தன் கிருபையோ அது மாறாதது
உந்தன் தயவோ அது விலகாதது
உந்தன் கிருபையோ அது மாறாதது
உந்தன் தயவோ அது விலகாதது
ஆராதிப்பேன் உம்மை மாத்திரமே
ஆராதிப்பேன் உம்மை மட்டுமே
இயேசுவே
ஆராதிப்பேன் உம்மை மாத்திரமே
ஆராதிப்பேன் உம்மை மட்டுமே
1. மலைகளைப் போல
மனிதனை நம்பினேன்
விலகும் போதோ
உள்ளே உடைந்தேன்
மலைகளைப் போல
மனிதனை நம்பினேன்
விலகும் போதோ
உள்ளே உடைந்தேன்
You might also like
Nandriyodu naan thuthi
Ostan Stars
LUNCH
Billie Eilish
CHIHIRO
Billie Eilish
கன்மலையே என்னை
எப்போது மறந்தீர்
உறைவிடமே நீர்
விலகவும் மாட்டீர்
கன்மலையே என்னை
எப்போது மறந்தீர்
உறைவிடமே நீர்
விலகவும் மாட்டீர்
ஆராதிப்பேன் உம்மை மாத்திரமே
ஆராதிப்பேன் உம்மை மட்டுமே
இயேசுவே
ஆராதிப்பேன் உம்மை மாத்திரமே
ஆராதிப்பேன் உம்மை மட்டுமே
2. கால்கள் சறுக்கி
விழுந்த போதிலும்
கரத்தை பிடித்து
கன்மலை மேல் நிறுத்தினீர்
கால்கள் சறுக்கி
விழுந்த போதிலும்
கரத்தை பிடித்து
கன்மலை மேல் நிறுத்தினீர்
கன்மலையே என்னை
எப்போது மறந்தீர்
உறைவிடமே நீர்
விலகவும் மாட்டீர்
கன்மலையே என்னை
எப்போது மறந்தீர்
உறைவிடமே நீர்
விலகவும் மாட்டீர்
ஆராதிப்பேன் உம்மை மாத்திரமே
ஆராதிப்பேன் உம்மை மட்டுமே
இயேசுவே
ஆராதிப்பேன் உம்மை மாத்திரமே
ஆராதிப்பேன் உம்மை மட்டுமே
Malaigal Vilaginalum lyrics songs,Malaigal Vilaginalum song lyrics , Malaigal Vilaginalum Lyrics Song Chords PPT - மலைகள் விலகினாலும் பர்வதம் பெயர்
Sign in to access this feature Sign Up
true
true
None
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List